PDA

View Full Version : சமையல் விளையாட்டு உங்கள் கருத்து



மனோஜ்
21-09-2007, 09:53 PM
:music-smiley-012:அன்பு மன்ற உறவுகலே சமையால் அழகு குறிப்புகள் என்ற பகுதியில் உள்ள சமையல் விளையாட்டு இது வரை 1000 பதிவுகளுக்குமேல் பெற்றுள்ளது இந்த விளையாட்டில் இது வரை 150 பெருக்கு மேலும் பதிவுகள் இட்டுள்ளனர் 4700 பெருக்கு மேல் பார்வையிட்டுள்ளனர் இந்த திரியைஅந்த பகுதியில் ஒட்டலாமா வேண்டாமா உங்கள் கருத்து என்ன :fragend005:

விளையாட்டு இந்த பகுதியில்

சமையல் விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8603):icon_b:

என்னவன் விஜய்
21-09-2007, 11:13 PM
இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதால் ஒன்றாக இணைப்பதே நன்று என்பதே என் கருத்து
சந்தர்ப்பத்திற்கு நன்றி

அறிஞர்
03-10-2007, 09:46 PM
சில நேரம் பதில்கள் மீண்டும் மீண்டும் வலம் வருவது போன்ற எண்ணம் இருக்கிறது.

மேலும் சில காலம் ஒட்டி வைக்கலாம். சுவை குறைந்த பிறகு ஒட்டியதை நீக்கலாம்..