PDA

View Full Version : புது பிரச்சனை

அரசன்
21-09-2007, 02:26 PM
மன்ற நண்பர்களே எனக்கு தற்போது ஒரு புது பிரச்சனை வந்திருக்கிறது. யாகூவில் எனக்கு அக்கவுண்ட் இருக்கிறது. எனது அக்கவுண்டை திறக்கும்போது எர்ரர் மெசெஜ் வருகிறது. அதனால் எனது மெயில்களை பார்க்க முடியவில்லை. அந்த அக்கவுண்ட் என்னவாகியிருக்கும். எதனால் அப்படி வருகிறது. எனது அக்கவுண்டை திறக்க வழி கூறுங்கள்.

மயூ
21-09-2007, 02:38 PM
யாகூ பீட்டாவில் புகுகும் போது வேகம் குறைந்த இணைப்பில் இருந்தால் இப்படியான பிரைச்சனை வருகின்றது... நானும் பலதடவை அனுபவப் பட்டிருக்கின்றேன்....

அரசன்
21-09-2007, 02:42 PM
யாகூ பீட்டாவில் புகுகும் போது வேகம் குறைந்த இணைப்பில் இருந்தால் இப்படியான பிரைச்சனை வருகின்றது... நானும் பலதடவை அனுபவப் பட்டிருக்கின்றேன்....

எனக்கு கடந்த ஒரு வாரமாக இந்த பிரச்சனை தொடர்கிறது. இது தான் பிரச்சனை

* Yahoo!
* My Yahoo!
* Mail
* Groups

Yahoo! SearchSearch:
Yahoo! Mail
Welcome, murthy_kvp[Sign Out, My Account]

* Mail Home -
* Help

Mail| Addresses| Calendar| Notepad SMS Mail Alerts - Options

Sorry for the inconvenience.

You've stumbled upon a temporary problem we're having with Yahoo! Mail. Usually this problem gets resolved quickly, without you doing a thing. In fact it may be taken care of now.

* Try pressing the Reload or Refresh button on your browser, or logging out and then back into your Yahoo! account. Hopefully that will take care of things.

If that doesn't fix the problem, please be patient while we sort it out and try again shortly. The fact that you're reading this page means we've been automatically notified of the issue, and chances are we're working on it now.

* If you think you've been more than patient and tried the tricks above, feel free to contact Customer Care about Error Code 1.

Thanks,

The Yahoo! Mail Team
Address Book Shortcuts

* Add Contact
* Add Category

* View Contacts
* View Lists

* Quickbuilder
* Import Contacts

* Addresses Options
* Addresses Help

Calendar Shortcuts

* Add Event
* Add Task
* Add Birthday

* Day
* Week
* Month
* Year

* Event List
* Reminders
* Tasks

* Sharing

* Calendar Options
* Calendar Help

Notepad Shortcuts

* Add Note
* Add Folder

* View Notes

* Notepad Options
* Notepad Help

Advanced Search

* Advanced Search

Copyright 2007 Yahoo Web Services India Pvt Ltd. All rights reserved. Copyright/IP Policy - Terms of Service - Help
NOTICE: We collect personal information on this site. To learn more about how we use your information, see our Privacy Policy

மயூ
21-09-2007, 02:51 PM
ஊப்ஸ்.. என்னவென்று தெரியவில்லை......
தாங்கள் ஏதோ சரிப்படுத்தித் தருவதாகச் சொல்கின்றார்களே???

ஜெயாஸ்தா
21-09-2007, 02:53 PM
இதேபோன்று ஒரு பிழைச் செய்தி எனக்கு முன்பொருமுறை யாகுவில் வந்தது. ஆனால் அதுவாகவே சரியாகிவிட்டது.

அன்புரசிகன்
21-09-2007, 02:58 PM
உங்கள் உலாவியின் Cookies ஐ முழுவதும் அழித்துவிட்டு பின்னர் Internet option > Privacy > Advance இல் சென்றால் அங்கு Override Automatic cookie handling ஐ தெரிவுசெய்துவிட்டு பின்னர் First & Third party Cookies ல் Accept ஐ தெரிவுசெய்துவிட்டு Allways allow session ஐ தெரிவுசெய்துவிட்டு OK செய்துவிடுங்கள். இப்போதும் அதே பிரச்சனை உள்ளதென்றால் உங்கள் உலாவியை restore செய்துபாருங்கள்.

அரசன்
21-09-2007, 02:59 PM
இதேபோன்று ஒரு பிழைச் செய்தி எனக்கு முன்பொருமுறை யாகுவில் வந்தது. ஆனால் அதுவாகவே சரியாகிவிட்டது.

அப்படி அந்த பிரச்சனை தானே சரியாகிவிட்டால் நல்லது.

அரசன்
21-09-2007, 03:07 PM
உங்கள் உலாவியின் Cookies ஐ முழுவதும் அழித்துவிட்டு பின்னர் Internet option > Privacy > Advance இல் சென்றால் அங்கு Override Automatic cookie handling ஐ தெரிவுசெய்துவிட்டு பின்னர் First & Third party Cookies ல் Accept ஐ தெரிவுசெய்துவிட்டு Allways allow session ஐ தெரிவுசெய்துவிட்டு OK செய்துவிடுங்கள். இப்போதும் அதே பிரச்சனை உள்ளதென்றால் உங்கள் உலாவியை restore செய்துபாருங்கள்.

நீங்கள் கூறியது போல் செய்தேன். மீண்டும் அதே எர்ரர் மெசெஜ் தான் வருகிறது.