PDA

View Full Version : பி.ஹெச்.பி. (PHP) + சுகர் சி.ஆர்.எம். (Sugar CRM)



leomohan
20-09-2007, 02:30 PM
மயூரேசனுக்காக

மற்றவர்களும் பயன் பெறலாம்

மின்னூல் பகுதியில் 10 நிமிடங்களில் php எனும் புத்தகத்தை ஏற்றியுள்ளேன்.

இந்த தளத்திற்கு சென்று இதை தரவிறக்கம் செய்யுங்கள்

http://www.sugarforge.org/frs/download.php/3111/sugarcrm-OS-4.5.1e-windows-installer.exe

இது தங்கள் விண்டோஸ் கணினியில் ஏற்றலாம்.

இது Apache Web Server, MySQL Database, PHP Engine அனைத்தும் அமைக்கும். மேலும் Sugar CRM எனும் php மூலம் வடிவமைக்கப்பட்ட மென்பொருளையும் ஏற்றும்.

புத்தகத்தை படித்துக் கொண்டே சிறு சிறு program செய்து c:\program files
sugarcrm\htdocs\sugarcrm எனும் பகுதியில் இட்டு

http://127.0.0.1/sugarcrm/myprogram.php

என்று இயக்கி உங்கள் ப்ரோகிராம்களின் வேலைகளை காணாலாம். தவறுகளை மீண்டும் மீண்டும் திருத்தி கற்கலாம்.

மேலும் விபரம் வேண்டுமானால் எழுதுங்கள்.

.

அறிஞர்
20-09-2007, 02:33 PM
வாழ்த்துக்கள்.. தங்களின் கணினி அறிவு.. இன்னும் பலருக்கு பயன்படட்டும்...
------
திடீரென.. கையெழுத்து.. கண்டேன்...
என்ன ஆயிற்று...
புதிய பாடம் கற்றுக்கொண்டீரா...

பாரதி
20-09-2007, 05:46 PM
தகவல்களுக்கும் சுட்டிகளுக்கும் மிகவும் நன்றி மோகன்.

என்னவன் விஜய்
20-09-2007, 06:35 PM
நன்றி
நான் அதனை பதிவிறக்கம் செய்து அதில் ஒர் முயற்சி செய்தேன்.அருமை
மீண்டும் ஒருமுறை நன்றி

அன்புரசிகன்
20-09-2007, 08:02 PM
மிகவும் பயனுள்ள தகவல். PHP ற்கு All in One போல் உள்ளது...

நன்றி மோகன்...

ஓவியன்
20-09-2007, 08:48 PM
ஆகா மோகன் பணிச்சுமைகளிலிருந்து மீண்டு, மீள கலக்கல் திரிகளுடன் புது வலம் ஆரம்பித்து விட்டீர்களென நினைக்கின்றேன்.........

வாழ்த்துக்கள் மோகன்..........! :)

மயூ
25-09-2007, 05:50 AM
நன்றி மோகன் அவர்களே....
பிஎச்பியில் ஒரு குருவாகுவது என்று முடிவுசெய்துவிட்டேன்!!!

பூமகள்
03-11-2007, 05:09 PM
மிகப்பயனுள்ள தகவல். மிகுந்த நன்றிகள் மோகன் அண்ணா.

ஒரு சந்தேகம் மோகன் அண்ணா.
இது PHP 4 ஆ அல்லது PHP 5 Version ஆ? :confused:
எந்த வர்ஷன் என்று குறிப்பிடவில்லையே....!! :icon_ush:

kavitha
05-11-2007, 09:17 AM
நல்லதொரு சுட்டி தந்தீர்கள் மோகன். மிக்க நன்றி.


இது PHP 4 ஆ அல்லது PHP 5 Version ஆ?
எந்த வர்ஷன் என்று குறிப்பிடவில்லையே....!!
சுட்டியை சொடுக்கினால் தெரிந்துவிடுமே பூமகள்.
இன்ஸ்டால் செய்த பிறகு about properties -ல் சென்று பார்த்தாலும் கண்டுபிடிக்கலாம்.

leomohan
05-11-2007, 03:57 PM
4 or 5 வந்து Version.

அது என்ஜினின் மென்பொருள் வரிசையை குறிக்கிறது. அதில் வசதிகள் பெருகும், குறுகும்.

ஆனால் இந்த புத்தகம் php எனும் programming language எப்படி எழுதுவது என்பதை கற்றுத் தருகிறது. இதை கற்ற பிறகு 4 அல்லது 5ல் கூட இந்த programகளை இயக்க முடியும்.

பூமகள்
05-11-2007, 04:50 PM
நல்லதொரு சுட்டி தந்தீர்கள் மோகன். மிக்க நன்றி.
சுட்டியை சொடுக்கினால் தெரிந்துவிடுமே பூமகள்.
இன்ஸ்டால் செய்த பிறகு about properties -ல் சென்று பார்த்தாலும் கண்டுபிடிக்கலாம்.
மிகுந்த நன்றிகள் சகோதரி கவிதா.
exe file - ஆக இருந்ததால் சொடுக்காமல் கேட்டேன். சொடுக்கியிருந்தால் இந்த ஐயம் வந்திருக்காது.
நன்றிகள்.

பூமகள்
05-11-2007, 04:52 PM
4 or 5 வந்து Version.
அது என்ஜினின் மென்பொருள் வரிசையை குறிக்கிறது. அதில் வசதிகள் பெருகும், குறுகும்.
ஆனால் இந்த புத்தகம் php எனும் programming language எப்படி எழுதுவது என்பதை கற்றுத் தருகிறது. இதை கற்ற பிறகு 4 அல்லது 5ல் கூட இந்த programகளை இயக்க முடியும்.
ஓ.. அப்போ இது புத்தகமா? நான் நினைத்தேன். php எழுத ஒரு Software என்று..!!
எனக்கு php 4 ஓரளவு தெரியும். ஆகவே தான் இந்த ஐயம் வந்தது.
தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் மோகன் அண்ணா.

kavitha
25-02-2008, 10:21 AM
எனக்கு php 4 ஓரளவு தெரியும்.
வெப் புரவுசரில் எப்படி ரன் செய்வது பூமகள்?

மயூ
25-02-2008, 12:49 PM
வெப் புரவுசரில் எப்படி ரன் செய்வது பூமகள்?
இது உங்களுக்கு உதவலாம்... பாருங்க
http://mayuonline.com/blog/?p=145

ஜெயாஸ்தா
26-02-2008, 02:06 AM
PHP -பற்றி முழுவதுமாய் கற்றுக்கொள்ள நல்ல தளங்கள் இருந்தால் தாங்களேன் மயூ.

பூமகள்
26-02-2008, 03:23 AM
வெப் புரவுசரில் எப்படி ரன் செய்வது பூமகள்?
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் கவீ அக்கா.
உங்களுக்கு இந்த தளங்கள் உதவுமென்று நம்புகிறேன்.
http://in.php.net/manual/en/index.php
http://in.php.net/manual/en/install.windows.php
இந்த தளங்கள் நிச்சயம் சரியாக வழி காட்டும்.

நான் எனது அலுவலகத்தில் பயன்படுத்தியது தான் அக்கா.
வீட்டில் விண்டோசில் பயன்படுத்தியதில்லை. முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்.

என்னால் உதவ முடியுமென்றால் நிச்சயம் உதவுவேன். :)

kavitha
26-02-2008, 08:03 AM
நன்றி மயூ, பூமகள்.

reader
08-04-2008, 01:03 PM
கற்கவேண்டும் என்று ஆர்வத்துடன் இருப்பவர்களுக்கு மிகவும் உதவும்