PDA

View Full Version : இதோ ஜாவா தமிழ் புத்தகம்.



அரசன்
20-09-2007, 12:22 PM
தமிழில் ஜாவா புத்தகம்http://uploadline.com/files/4271168/GreatJavaBookTAMIL.pdf.html

ஜெயாஸ்தா
20-09-2007, 12:40 PM
இதைத்தான தேடிக்கொண்டிருந்தேன். தந்துவிட்டீர்கள். இன்னும் படித்துப்பார்க்கவில்லை. டாட்நெட் தமிழ் புத்தகம் ஏதேனும் சிக்கினால் கொடுங்களேன்.

பாரதி
20-09-2007, 12:42 PM
நண்பரே... உங்கள் உதவிக்கு நன்றி. பதிவிறக்கிய பின்னர் புத்தகத்தை பார்வையிட முடியவில்லை. கோப்பு பழுதடைந்திருக்கக்கூடும் அல்லது அக்ரோபேட்டில் இணைக்க இயலாத கோப்பாக இருக்கக்கூடும் என்று பிழைச்செய்தி வருகிறது.

ஜெயாஸ்தா
20-09-2007, 12:53 PM
ஆமாம் நண்பா பாரதியின் பதிவுக்கு பிறகு நீங்கள் கொடுத்துள்ள சுட்டியை சுட்டி, பதிவிறக்கிப் பார்த்தேன். அந்தக் கோப்பின் கொள்ளவு 0 எம்.பி.என காட்டுகிறது. மீண்டும் ஒரு முறை அதை பதிவேற்றி பின் இணைப்புத்தாருங்கள்.

அன்புரசிகன்
20-09-2007, 08:04 PM
மின்னூல் பகுதியில் மூர்த்தியால் ஏற்றப்பட்ட எளிய தமிழில் ஜாவா (2.68 MB) என்ற மின்னூல் அங்கீகரிக்கப்பட்டது.

praveen
21-09-2007, 05:07 AM
திரி ஆரம்பித்தவர் இதை திரும்பி பார்க்கவில்லை, போலும். இது தான் நம்மவர்களிடம் உள்ள சிறு குறை.

அன்புரசிகனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த வேலை செய்யாத சுட்டி உள்ள இந்த திரியை பூட்டுங்கள்.

ஜெயாஸ்தா
21-09-2007, 05:18 AM
திரி ஆரம்பித்தவர் இதை திரும்பி பார்க்கவில்லை, போலும். இது தான் நம்மவர்களிடம் உள்ள சிறு குறை.


நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரி அசோ. ஒரு வேளை திரி ஆரம்பித்தவருக்கு நேரம் கிடைத்திருக்காதோ என்னவோ? ஆனால் ஒரு சிலர் நீங்கள் சொல்வது போல்தான்உள்ளனர். ஆரம்பித்த திரிக்கு என்ன பின்னூட்டம் வந்துள்ளது என்று பார்ப்பதில் அவ்வளவாக ஆர்வம் கொள்வதில்லை. நமெக்கெல்லாம் ஒரு திரி ஆரம்பித்தபின்னர் என்ன பின்னூட்டம் வந்துள்ளது என்று பார்க்காவிடில் தூக்கமே வராது.

அன்புரசிகன்
21-09-2007, 10:29 AM
அரசனால் கொடுக்கப்பட்ட சுட்டியில் வரும் தமிழ்ப்புத்தகம் திறக்கமுடியாதுள்ளது. ஆனால் அரசனால் மின்னூல் பகுதியில் ஏற்றப்பட்ட புத்தகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம்.

இத்திரி பூட்டப்படுகிறது.