PDA

View Full Version : செல்போன்



aromabest
18-09-2007, 06:19 AM
nokia போன் software தெரிந்தவர்கள் உதவி செய்யவும்.

ETI vedio (record)program or ஏதாவது (மொபைல் camara vedio pro
virus program
dvd player
real player

இது தொடர்பான தகவல்கள் இருப்பின் எதிர்பார்க்கிறேன்

pathman
18-09-2007, 08:54 AM
இதோ எனக்கு தெரிந்த இரண்டு இணையதள முகவரிகள்

www.zedge.net இந்த தளத்தில் பல அழகிய தீம்ஸ்கள், வால் பேப்பர் உள்ளன (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)


www.mobango.org இந்த தளத்தில் எறக்குறைய எல்லா வகையான அப்பளிகேசன்ஸ், கேம்ஸ், வீடியோக்கள், தீம்ஸ் உண்டு (இலவசமாக உங்களை பதிவு செய்தால் போதுமானது)

ஆதவா
18-09-2007, 08:58 AM
mcommunity.biz
mobile9.com
wapfiles.ru
funplusfun.com

இதில் முதல் மூன்று தளங்களே அள்ள அள்ள குறையாதவை..