PDA

View Full Version : Red Hat Linux - நிறுவல் கையேடு -

மீனாகுமார்
17-09-2007, 04:57 PM
இந்த பகுதியை ஏற்கனவே அறிந்திருந்தால் பொறுத்தருள்வீர் -

http://web.mit.edu/rhel-doc/4/RH-DOCS/rhel-ig-ppc-multi-ta-4/index.html

http://www.thamizhlinux.org/main/

http://www.thamizhlinux.org/main/

பாரதி
18-09-2007, 01:26 AM
இந்த பகுதியை ஏற்கனவே அறிந்திருந்தால் பொறுத்தருள்வீர் -

http://web.mit.edu/rhel-doc/4/RH-DOCS/rhel-ig-ppc-multi-ta-4/index.html

http://www.thamizhlinux.org/main/

சுட்டிகளுக்கு மிக்க நன்றி குமார்.
ரெட் ஹாட் தள சுட்டியில் சில பக்கங்கள் மட்டுமே தமிழில் வருகின்றன. சில பக்கங்கள் ரஷ்ய மொழியில் உள்ளது போல காணப்படுகின்றன.

தமிழ் லினக்ஸ் சுட்டியில் உள்ள பக்கம் திறக்கவே மாட்டேன் என்கிறது.

நீங்கள் லினக்ஸ் உபயோகிக்கிறீர்களா குமார்..?

மயூ
18-09-2007, 07:44 AM
View -> encoding -> UTF-8
என்று தெரிவு செய்தால் பக்கம் சரியாத் தெரியும் பாரதி அவர்களே... என்கோடிங் பிரைச்சனை

மீனாகுமார்
18-09-2007, 08:26 AM
நீங்கள் லினக்ஸ் உபயோகிக்கிறீர்களா குமார்..?

ஆங்கிலத்தில் தான் இதுவரை பயன்படுத்தியிருக்கிறேன். தமிழில் நிறுவுவதற்கு என் மடிக்கணினியை தயார் செய்து கொண்டிருக்கிறேன்...

leomohan
18-09-2007, 09:46 AM
அற்புதமான முயற்சி. செய்தவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இன்னும் பல புத்தகங்கள் தமிழில் வர வேண்டும். பலரும் பயன்பெற வேண்டும்.

தொடுப்பு இட்ட மீனாகுமாருக்கு ஆயிரம் நன்றிகள்.

praveen
19-09-2007, 07:12 AM
மீனாகுமார் நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?. இதெல்லாம் ரொம்ப பழையது, இப்போது ரெட்கேட் 4 எல்லாம் யாரும் பாவிப்பதில்லை. அதற்கு பிறகு ரெட்கேட்-ல் நிறைய பதிப்புகள் வந்து, அதுவும் மாறி பெடோரா என்று வந்து அதிலும் 6 வர்சன் வரை வந்து விட்டது, இதில் தமிழ் மொழி சப்போர்ட் உண்டு.

மீனாகுமார்
19-09-2007, 08:50 AM
மீனாகுமார் நீங்கள் எந்த நூற்றாண்டில் இருக்கிறீர்கள்?. இதெல்லாம் ரொம்ப பழையது, இப்போது ரெட்கேட் 4 எல்லாம் யாரும் பாவிப்பதில்லை. அதற்கு பிறகு ரெட்கேட்-ல் நிறைய பதிப்புகள் வந்து, அதுவும் மாறி பெடோரா என்று வந்து அதிலும் 6 வர்சன் வரை வந்து விட்டது, இதில் தமிழ் மொழி சப்போர்ட் உண்டு.

ஆம் நண்பரே... லினக்ஸ்லேயே நிறைய பதிப்புகள் இருக்கின்றன. இதில் எதில் தமிழ் சப்போர்ட் உண்டு என்பதை இன்னும் அறியவில்லை... பெடோராவை முயற்சி செய்து பார்க்கலாம்.....

மன்மதன்
19-09-2007, 10:07 AM
தகவல்களுக்கு நன்றி மீனாகுமார், அஷோ...