PDA

View Full Version : நிறங்களின் விளக்கம்



lolluvathiyar
17-09-2007, 05:38 AM
நிறங்களின் விளக்கம்

நமது தளத்தில். முகப்பில் Currently Active Users பெயர்களை காட்டுகிறது. அது போக அனைத்து திரியிலும் கீழே Members read this thread & Users VIewing this thread, என்று காட்டுகிறது. இதில் என் சந்தேகம் என்னவென்றால். ஏன் யூசர்களில் பெயர்கள் வேவ்வேறு நிற*ங்களில் காட்டுகிறது.
சிலர் நிறம் சிகப்பு
சிலர் நிறம் பச்சை
சிலர் நிறம் கருப்பு இந்த நிறங்கள் எதை விளக்குகின்றன.
சிலரின் பெயருக்கு பிறகு + குறி இருக்கிறது. அது எதை குறிக்கிறது. விளக்குங்கள்

சிவா.ஜி
17-09-2007, 06:53 AM
வாத்தியார்...அது அவரவர் வகிக்கும் பதவிகளைக் குறிக்கும் நிறங்கள்.உதாரணமாக பச்சை-பொறுப்பாளர்,கறுப்பு-சாதாரண உறுப்பினர்,சிவப்பு-ஆலோசகர்...இப்படி.
(+) குறி,buddies list-ல் இருப்பவர்களைக் குறிக்கும்.

lolluvathiyar
17-09-2007, 07:03 AM
விளக்கத்துக்கு மிக்க நன்றி சிவாஜி

அக்னி
17-09-2007, 11:01 AM
உங்களது Buddy list இல் நீங்கள் ஒருவரை இணைத்திருப்பின், அவரின் பயனர் பெயரின் பின்னே, உங்களுக்கு மட்டுமே "+" அடையாளம் தோன்றும்....

மேலதிக தகவல்களுக்கு... (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269672&postcount=4)

ஓவியன்
17-09-2007, 11:10 AM
வாத்தியாரே மேலதிக விளக்கத்திற்கு தாங்கள் இந்த திரியையும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11236) சுட்டலாம்....

ஜெயாஸ்தா
20-09-2007, 02:57 AM
வாத்தியின் சந்தேகத்திலன் பலனாய் நானும் பயனாளர் பெயரின் நிறம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டேன். பதிலளித்த சிவாஜி, அக்னி மற்றும் ஓவியனுக்கு நன்றி..!

தமிழ்ச்சூரியன்
20-09-2007, 07:02 AM
என் சந்தேகம் என்னவென்றால். ஏன் யூசர்களில் பெயர்கள் வேவ்வேறு நிறங்களில் காட்டுகிறது.
சிலர் நிறம் சிகப்பு
சிலர் நிறம் பச்சை
சிலர் நிறம் கருப்பு இந்த நிறங்கள் எதை விளக்குகின்றன.
சிலரின் பெயருக்கு பிறகு + குறி இருக்கிறது. அது எதை குறிக்கிறது. விளக்குங்கள்

இது எதைக் குறிக்கிறது என்றால்...

நம் சீனியர் வாத்தியாரின்..லொள்ளு-களைக் குறிப்பிடுகிறது. போதுமா நண்பரே. நான் தமிழ் மன்றத்துக்குப் புதியவன். என்னைப் பற்றி வத்தி வச்சுடாதீங்க..சரியா...நன்றி மக்கா..

பகுருதீன்
20-11-2007, 10:58 AM
பெயருக்கு அடுத்து கலர் புள்ளி தெறிகிறதே அதற்க்கு விளக்கம் கொடுக்கவும்

அமரன்
20-11-2007, 11:01 AM
அது உங்கள் மன்ற உலாவுகை நிலையை குறிக்கின்றது. மறைவாக மன்றத்தில் உலாவினால் சிவப்பு.. எல்லோருக்கும் தெரிந்து உலாவினால் பச்சை.

பகுருதீன்
20-11-2007, 01:36 PM
புரியவில்லை எப்படி நான் எல்லோருக்கும் தெரிந்ந்துதானே உலவுகின்றேன்

அறிஞர்
20-11-2007, 01:39 PM
புரியவில்லை எப்படி நான் எல்லோருக்கும் தெரிந்ந்துதானே உலவுகின்றேன்

இல்லை மறைந்து உலாவுகிறீர்கள்...

தாங்கள் மன்றத்தில் உலாவும்போது உறுப்பினர்களுக்கு தெரியாது...

அமரன்
20-11-2007, 01:40 PM
உங்கள் Usercp இல் Edit Options இல் Use Invisible Mode தெரிவு செய்து இருக்கின்றீர்களே... அப்படித்தெரிவுசெய்தால் நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியாது. அதனால் உங்கள் பெயருக்கு பக்கத்தில் சிவப்பு வட்டம் தெரியும்.

பகுருதீன்
20-11-2007, 02:50 PM
நன்றி இப்போது ஒகே

mgandhi
20-11-2007, 04:26 PM
நிறம் குறித்த தகவல்களை அறிந்து கொண்டேன்

நன்றி

உதயா
20-11-2007, 06:13 PM
கலர் என்றதும் மற்ற கலரா இருக்குமோ என்று ஓடி வந்தால்... ம்ஹூம்...