PDA

View Full Version : மொபைல் வழி கம்பியூட்டருக்கு இண்டர்நெட் எப்படி?

ஷீ-நிசி
17-09-2007, 05:14 AM
அன்பு நண்பர்களே!

என்னிடம் AIRTEL MOBILE OFFICE ACTIVATED ல இருக்கு. மொபைல்ல பிரவுஸ் செய்ய முடியுது..

என்னிடம் டேட்டா கேபிளும் உள்ளது.

என்னுடைய மொபைல் வழியாக கம்ப்யூட்டரில் பிரவுஸ் செய்ய எனக்கு இங்கே எப்படி என்று சொல்ல வேண்டுகிறேன்.

அன்புடன்

ஷீ-நிசி

Mano.G.
17-09-2007, 08:56 AM
நீங்கள் என்ன மொபைல் போன் உபயோகிரீர்கள்,
மோட்டரோல SLVR L6 அல்லது SLVR L7 மாடல்களுடன், அல்லது (நோக்கியா மாடல்கள் 6120,N70, N73, N95)
மென்பொருட்கள் இருக்கும் அதை கணனியில் நிறுவி
மோபைலுடன் இணைக்க வேண்டும் (sychronization)
பிறகு இணையத்தில் உலாவலாம்.

மென் பொருளுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்.
http://global.mobileaction.com/product/product_USB.jsp

மனோ.ஜி

SS_குமார்
26-08-2008, 04:18 PM
என்ன செல்இடைபேசி பயன்படுதுகிர்கள் முதலில் அந்த பிசி சுட்டை இன்ஸ்டால் செய்யவும்

தீபா
26-08-2008, 05:48 PM
எந்த மொபைலாக இருந்தாலும் அதற்குரிய மென்பொருள் (பேக்கில் தந்திருப்பார்கள். (Attached wit pack)) நிறுவிக் கொள்ளவேண்டும்.

நோக்கியா வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு Pc Suite Latest கொடுத்திருப்பார்கள். அதை நிறுவிவிட்டு, Cable வழியாக மொபைலை இணைக்கவும்.

அது அந்த மாடலுக்குண்டான கோப்புகளைத் தேடிப்பிடித்து ஒருவழியாக கணிணியுடன் இணைத்துக் கொள்ளும்.

அடுத்து, Connect to the Internet என்ற Option இருக்கும். அதனைக் கிளிக்கியவுடன், Settings என்ற பொத்தான் இருக்கும். அதனுள் சென்றால், Select Network Operator என்கிற லேபில் பாக்ஸ் வரும். அதில் இருவித ஆப்சன்கள் இருக்கும்.

1. Select your network operator from the list
2. Configure the connection manually

இதில் இரண்டாவது ஆப்சனைத் தேர்ந்தெடுத்தால் அடுத்த பக்கத்தில் Access Point நிரப்பச் சொல்லும். அதில் airtelgprs.com என்று மட்டும் கொடுத்து முடித்துக் கொள்ளவும்..

Username, Password தரக்கூடாது. உங்கள் மொபைல் Settings சரியாக இருக்கிறதா என்று கவனித்துக் கொள்ளவும்..

ராஜா
27-08-2008, 03:54 AM
நானும் ஏர்டெல் மொபைல் ஆபீஸ் தொடர்பு வைத்திருக்கிறேன். கொஞ்சம் இம்சையான சமாச்சாரம்தான்.

அடிக்கடி தொடர்பு அற்றுப் போகும். பேண் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஏர்டெல் மொபைல் ஆபீஸ் பயன்படுத்த சில ஆலோசனைகள்..

1) அதற்கென்று தனி ஜி பி ஆர் எஸ் செல்பேசி வைத்துக்கொள்ளுங்கள். ( உங்களின் நடப்பு சிம் கார்டில் மொபைல் ஆபீஸ் போட வேண்டாம்). யாராவது அழைத்தால் தொடர்பு அறுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் இந்த சிம் எண் எவரும் அறியாத இரகசியமாக இருக்கட்டும்.

2) ஒரு ஆண்டு சிம் வாங்கி, அதில் மொ.ஆ. ஆக்டிவேட் செய்துகொள்ளுங்கள். ஒரு வாரத்துக்கான பேக் ( 75 ரூ.) மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்.

3) ஒரு வாரம் முடிந்ததும் உங்கள் கணக்கில் 1 ரூ. மட்டும் வைத்து விட்டு மீதி டாக் வேல்யூவை ( அப்படி எதுவும் இருந்தால்..) பேசித் தீர்த்து விடுங்கள். உங்கள் மொ.ஆ. டி ஆக்டிவேட் செய்யப்பட்டதாக செய்தி வந்த பிறகு, நல்ல பிள்ளையாக, ஜி பி ஆர் எஸ்.7 என்று 56789 க்கு எஸ் எம் எஸ் அனுப்புங்கள். உங்கள் மொ.ஆ. ஆக்டிவேட் செய்யப்படும். ஆனால் உங்கள் பேலன்ஸ் மைனஸ் 30 ரூ. என்று காட்டும். இப்போது அந்த பேலன்ஸ் மதிப்புக்கு டாப் அப் செய்து, போனை ஆஃப் செய்து ஆன் செய்தால் உங்களுக்கு குறைந்த செலவில் 7 நாட்களுக்கு மொ.ஆ. தயார்..!

அளவற்ற டவுன் லோட்.. ஓரளவுக்கு வேகம்.. மடிக்கணியாக இருந்தால், போகுமிடமெல்லாம் இண்டர்நெட்.. இது போன்ற வசதிகளுக்கு கொஞ்சம் அவ்வப்போது பேண் பார்க்கலாம்தானே..!

ஷீ-நிசி
27-08-2008, 01:54 PM

நானும் ஏர்டெல் உபயோகித்திருக்கிறேன்... என்னைக்கு தேவையோ அந்த ஒரு நாளைக்கு மட்டும் ரூ20 என்று போட்டுக்கொள்வேன்.. ஆனால் உங்க சூட்சுமாம் எனக்குத் தெரியாது.

நான் இப்போ ஏர்செல் ஜி.பி.ஆர்.எஸ் உபயோகிக்கிறேன். 10KB/10PS

OPERA MINI மூலம் மென்பொருள் மெயில் செக் செய்தால் வெறும் 20 பைசா மட்டுமே, fring மென்பொருள் மூலம் ஜிடாக் சாட் செய்தால் ஒரு மணி நேரத்திற்கு 80 பைசா மட்டுமே... சாட் செய்யாம ஆன்லைன்ல எவ்வளவு நேரம் இருந்தாலும் பணம் குறையாது.

எனவே நான் இப்போ எப்பொழுதும் ஆன்லைன் தான். இது போதும்னு நினைக்கிறேன்.

சுட்டிபையன்
28-08-2008, 07:31 AM
நிசியாரா போன் மூலம் கணனியில் இணையத்திற்க்கு செல்வதால் பல சிக்கல்கள் உள்ளன
மொபைல் இணைய வேகம் குறைவானது 3ஜி மற்றும் 3.5ஜி போன்கள் மற்றும் நெட் வேர்க் எனில் ஓரலளவிற்க்கு வேகமாக இருக்கும் அத்துடன் சில பக்கங்கள் அதிக டேட்டா இல்லாவிட்டால் பறாவயில்லை பொதுவாக நமது தமிழ் மன்ற முகப்பு பக்கம் வருவதற்க்கு 400KB டேட்ட தேவை 1KB க்கு 1 பைசா என்றாலும் 400KB க்கு 4ரூபாய் வரை வரும். ம்ற்றும் 3ஜி போன் மற்றும் நெட் வேர்க் என்றால் இணையத்தை பாவித்தபடியே உரையாடலாம் சாதாரன போன் மற்றும் நெட் வேர்க் என்றால் தொலைபேசி பேச்ய்ம் போது இண்டெர்நெட் தூண்டிக்கபடும்

ஷீ-நிசி
28-08-2008, 02:12 PM

முற்றிலும் உண்மை! சுட்டி!

நான் சொல்வது அவ்வபோது மெயில் மற்றும் சாட் செய்வதற்கு மட்டுமே....

இணையத்தில் எல்லா வெப்தளங்களும் சுற்ற வேண்டுமானால் ராஜா சார் சொன்னபடி ஏர்டெல் தான் சிறந்தது.

சுட்டிபையன்
28-08-2008, 02:29 PM
முற்றிலும் உண்மை! சுட்டி!

நான் சொல்வது அவ்வபோது மெயில் மற்றும் சாட் செய்வதற்கு மட்டுமே....

இணையத்தில் எல்லா வெப்தளங்களும் சுற்ற வேண்டுமானால் ராஜா சார் சொன்னபடி ஏர்டெல் தான் சிறந்தது.

மொபைலில் இருந்து மெயில் பார்பதற்க்கு மற்றும் சாட் செய்வதற்க்கு மொபைலுகென்றே பல பிரத்தியோக சாப்ட்வெயார்கள் இருக்கிறது