PDA

View Full Version : வரம்.



சாராகுமார்
16-09-2007, 05:00 PM
இறைவா!
வரம் தா
அடுத்த பிறவியிலாவது
எலியாய் பிறக்க..
அவள் விரல்கள்
எப்போதும்
மவுஸில்.

ஜெயாஸ்தா
16-09-2007, 05:08 PM
இறைவா...
வரம் தா...
அடுத்த பிறவியிலாவது
மானிட்டராக பிறக்க...!
அப்படியாவது அவள்
பார்வை எப்போதும் என் மேல்..!
(ஏனென்றால் சில சமயம் அவள் மௌசிலிருந்து கையெடுத்து, கீபோர்டை இயக்கக்கூடுமல்லாவா?)

பென்ஸ்
20-09-2007, 05:13 AM
ஏன்...
இந்த மூக்கு கண்ணாடி...
பல் செட்...
சுடிதார்
ஜீன்ஸ்
செருப்பு...
(இன்னும் எழுதினா பண்பட்டவர் பகுதிக்கு மாற்றனும்)
இப்படி எல்லாம் பிறக்க ஆசையில்லையா....

ரொம்பதான்...

கண்ணா, நல்லா தெரின்சிக்கோ,
பதவி, பணம், பெண் இது எல்லாம் நம்மை தேடி வரனும், அப்போ நம்ம கூடவே இருக்கும்,
நாம் தேடி போகும் போது, இதுக நம்மவிட்டு விலகிதான் போகும்....

சாராகுமார்
21-09-2007, 07:06 AM
ஏன்...
இந்த மூக்கு கண்ணாடி...
பல் செட்...
சுடிதார்
ஜீன்ஸ்
செருப்பு...
(இன்னும் எழுதினா பண்பட்டவர் பகுதிக்கு மாற்றனும்)
இப்படி எல்லாம் பிறக்க ஆசையில்லையா....

ரொம்பதான்...

கண்ணா, நல்லா தெரின்சிக்கோ,
பதவி, பணம், பெண் இது எல்லாம் நம்மை தேடி வரனும், அப்போ நம்ம கூடவே இருக்கும்,
நாம் தேடி போகும் போது, இதுக நம்மவிட்டு விலகிதான் போகும்....

என்னங்க ரஜினி டயலாக்?பதவி என்னைக்கு தேடி வந்தது?

இலக்கியன்
21-09-2007, 12:56 PM
பிள்ளையாரும் பிடித்து வாகனமாக்கிவிடுவார் கவனம்