PDA

View Full Version : ஓர்குட் தமிழில்



மயூ
15-09-2007, 09:25 AM
ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன் அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!!

Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும்.

மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம்.

இது பற்றிய மேலதிக உரையாடல்களை கூகளின் இந்திய மொழிகளுக்கான குழுமத்தில் உரையாடலாம்!!!

திரைக்காட்சியைக் காண்க

http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/settings.jpg

http://i76.photobucket.com/albums/j37/mayooresan/screen%20shots/home_orkut.jpg

மன்றத்தவர்கள் ஏற்கனவே ஓர்கூட்டில் சில கசப்பான அனுபவங்களை அனுபவதித்தோம்... ஆகவே கவனம் மக்களே!!!!

அரசன்
24-09-2007, 07:18 AM
மயூ இந்த திரைக்காட்சியை எவ்வாறு பதிவு செய்தீர்கள். நான் போட்டோ பக்கெட்டில் முயற்சி செய்தேன் முடியவில்லை. இமேஜை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என நினைக்கிறேன்.

அன்புரசிகன்
24-09-2007, 08:19 AM
photobucket, picoodle போன்ற இணையங்களில் நீங்கள் படங்களை ஏற்றி இங்கு பகிரலாம்.

வேறு பல இலவச தளங்களிலும் இது சாத்தியம்.

பென்ஸ்
24-09-2007, 08:23 AM
மயூ.. உனக்கு தைரியம் அதிகம் தான்... என்ன நான் சொல்லுறது...!!!

மயூ
24-09-2007, 03:50 PM
மயூ.. உனக்கு தைரியம் அதிகம் தான்... என்ன நான் சொல்லுறது...!!!

நிச்சயமாக...
அதில் என்ன சந்தேகம்!!! :icon_rollout::cool:

மயூ
24-09-2007, 03:51 PM
மயூ இந்த திரைக்காட்சியை எவ்வாறு பதிவு செய்தீர்கள். நான் போட்டோ பக்கெட்டில் முயற்சி செய்தேன் முடியவில்லை. இமேஜை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என நினைக்கிறேன்.

http://mayuonline.com/blog/?p=92
இந்த இணைப்பைப் பாருங்கள் எவ்வாறு திரைக்காட்சியைப் படம் பிடிப்பது என்று எழுதியுள்ளேன்...

aren
24-09-2007, 03:54 PM
நிச்சயமாக...
அதில் என்ன சந்தேகம்!!! :icon_rollout::cool:

ஆமாமாம் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான். சந்தேகமேயில்லை.

மயூ
24-09-2007, 03:59 PM
ஆமாமாம் உங்களுக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான். சந்தேகமேயில்லை.

ஹி.. ஹி.. ஆரென் அண்ணா.. இளங் கன்று பயமறியாது!!!:icon_b: ஐ டோன் கேர்!! :mad:

மன்மதன்
24-09-2007, 08:12 PM
ஹி.. ஹி.. ஆரென் அண்ணா.. இளங் கன்று பயமறியாது!!!:icon_b: ஐ டோன் கேர்!! :mad:

புது போட்டோ ஏதாவது போட்டிருக்கீங்களா...??:rolleyes::D

மன்மதன்
24-09-2007, 08:17 PM
உங்களுக்கு 'ஆண்,தனிக்கட்டை' என்று வருகிறதே.. பெண்களுக்கு எப்படி வரும்..?? :D:rolleyes:

ராஜேஷ்
20-10-2009, 11:39 AM
http://mayuonline.com/blog/?p=92
இந்த இணைப்பைப் பாருங்கள் எவ்வாறு திரைக்காட்சியைப் படம் பிடிப்பது என்று எழுதியுள்ளேன்...


எனக்கும் இந்த சந்தேகம் வெகு நாட்களாக இருந்தது .

இப்போது தீர்ந்து விட்டது .

மிக்க நன்றி மயூ

ஜனகன்
20-10-2009, 12:03 PM
ஹி.. ஹி.. ஆரென் அண்ணா.. இளங் கன்று பயமறியாது!!!:icon_b: ஐ டோன் கேர்!! :mad:


அப்போ முதிர் காளை பயப்பிடும் என்று சொல்ல
வருகின்றீர்களா??????????????:icon_p:

பா.ராஜேஷ்
20-10-2009, 02:41 PM
உங்களுக்கு 'ஆண்,தனிக்கட்டை' என்று வருகிறதே.. பெண்களுக்கு எப்படி வரும்..?? :D:rolleyes:

ரொம்பதான் குசும்பு போங்க....:D

senthilnagu
15-04-2010, 02:28 PM
மயூ வீரமங்கை இதற்க்குஆங்கிலத்தில் எப்படி சொல்லுவது?

xavier_raja
23-04-2010, 02:14 PM
இது தமிழுக்கு கிடைத்த வெற்றி, தமிழனுக்கு கிடைத்த வெற்றி என்ற கருதலாம்.