PDA

View Full Version : ராகுல் திராவிட் காப்டன் பதவி விலகல்



aren
14-09-2007, 08:48 AM
ராகுல் திராவிட் இன்று தான் காப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னை அடுத்த தொடரிலிருந்தே காப்டன் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சூரியன்
14-09-2007, 08:50 AM
தீடீர் முடிவாக உள்ளதே?

ஓவியன்
14-09-2007, 08:53 AM
இரும்புச் சுவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாரே.........?

அமரன்
14-09-2007, 08:53 AM
நல்லாத்தானே போடிட்டிருந்துச்சு...என்ன திடீரென...

ஓவியன்
14-09-2007, 08:56 AM
நல்லாத்தானே போடிட்டிருந்துச்சு...என்ன திடீரென...இங்கிலாந்திலே நல்லாவா போனது...?

அமரன்
14-09-2007, 08:57 AM
இங்கிலாந்திலே நல்லாவா போனது...?
அப்படிப்பார்த்தால் கேப்டன் இல்லாத அணிகள்தான் இருக்கும்..:D

aren
14-09-2007, 08:58 AM
தோனி நன்றாக தலைமையேற்று இந்தியாவும் சிறப்பாக ஆடினால் என்ன செய்வது. அவர்களே தூக்குவதற்கு முன் தாமாகவே விலகிவிட்டாரோ என்னவோ

ஓவியன்
14-09-2007, 09:03 AM
அப்படிப்பார்த்தால் கேப்டன் இல்லாத அணிகள்தான் இருக்கும்..:D

அட இது கூட நல்லா இருக்கே........
கோச் இல்லாத மாதிரி கேப்டனும் இல்லாம விளையாடலாமே......
வித்தியாசமாகவும் இருக்கும்.........:D

ஷீ-நிசி
14-09-2007, 09:21 AM
நல்ல காலம் பிறக்குது இந்திய அணிக்கு!

அன்புரசிகன்
14-09-2007, 09:23 AM
கோச் இல்லாத மாதிரி கேப்டனும் இல்லாம விளையாடலாமே......
வித்தியாசமாகவும் இருக்கும்.........:D
அப்போ வெங்டேஷ் பிரசாத் மற்றும் ரொபின்சிங் தேனீர் தயாரித்தோ கொடுக்கின்றனர்....? :D:D:D

அமரன்
14-09-2007, 09:30 AM
கோச்சுகளின் கடமைகளில் ஒன்று "உற்சாகம்" கொடுப்பது....அதை மட்டுத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்கின்றீர்களா.

எது எப்படியோ இந்திய அணி புதிய உத்வேகம் பெற்றால் மகிழ்ச்சி.

ஷீ-நிசி
14-09-2007, 09:39 AM
அப்போ வெங்டேஷ் பிரசாத் மற்றும் ரொபின்சிங் தேனீர் தயாரித்தோ கொடுக்கின்றனர்....? :D:D:D

ஹா ஹா ஹா....

அன்பு அவங்க அதான் பன்றாங்கனு உனக்கு எப்படி தெரிஞ்சது..:smilie_abcfra:

ராஜா
14-09-2007, 10:00 AM
அனில் கும்ப்ளே ஓய்வு பெற இருக்கிறார்.. அதற்குள் அவரை அணித்தலைவர் ஆக்கிப் பார்க்கலாம் என்று ராகுல் திராவிட் விரும்பியிருக்கக் கூடும்.. அதற்காக இப்படிச் செய்திருக்கிறார் என எண்ணுகிறேன்.

ராஜா
14-09-2007, 10:01 AM
BCCI துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா..

அடுத்த கேப்டனை விரைவில் தேர்ந்தெடுப்போம்.. தகுதியானவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்..!

ராஜா
14-09-2007, 10:09 AM
முன்னாள் பயிற்சியாளர் சாப்பல்..

திராவிடுக்கு சிலர் தொல்லை கொடுத்து வந்தனர்.. விரைவில் திராவிட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்..

சூரியன்
14-09-2007, 03:46 PM
இனியாவது புது வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும்.

உதயசூரியன்
14-09-2007, 04:32 PM
விடுவித்தால் போச்சு...

வாழ்க தமிழ்