PDA

View Full Version : புதிய முகம் மோகன்ராஜு



s_mohanraju
13-09-2007, 12:46 PM
அன்பு உறவுகளே வணக்கம்,

என் பெயர் மோகன்ராஜு
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லால் பாண்டிச்சேரியில்.
அன்பான மனைவி சுட்டியான இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் வசித்துவருகிறேன்

படித்ததோ இளங்கலை தத்துவம்
வேலை செய்வதோ கணினி பொறியாளனாக , இளங்கலைக்குப்பிறகு படித்த ஒருவருட கணிப்பொறி பட்டையப்படிப்பு என்னை கணினி பொறியாளனாக்கிவிட்டது.

மன்றத்தில் நிறைய பங்கெடுத்தப்பின் என்னை அறிமுகம் செய்யலாம் என இருந்தேன். ஆனால் அதற்கு முன்பே செய்யவேண்டி வந்துவிட்டது.

சிவா.ஜி
13-09-2007, 12:50 PM
வாருங்கள் மோகன்ராஜ். படித்தது ஒன்று பணி வேறொன்று என்பது பலருக்கு ஏற்படும் ஒரு சங்கடம்.எப்படியாயினும் இப்போது மன்றத்தில் இணைந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

அமரன்
13-09-2007, 12:51 PM
வாங்க மோகன்ராஜ்....!
தமிழ்மீதும் மன்றத்தின் மீதும் கொண்ட மோகத்தால்
வாசனைத்தேசத்தில் இருந்து இணைந்த நீங்கள்
மோகனப்பதிவுகள் பல தந்து என்றும் நிலைத்திருக்க
வாழ்த்தி வரவேற்கின்றேன்.

அதிக பங்கெடுப்பு எனும் உங்கள் கருத்துக்கு தலைவணங்கும் அதே நேரம் படைப்புகளுக்கு அடையாளமாக உங்களை அடையாளங்காட்டிக்கொள்வது அவசியம் என்பதை கருத்தில்கொண்டே உங்கள் அறிமுகத்தை எதிர்பார்த்தோம். எதிர்பார்ப்பு பூர்த்தியான பூரிப்பில்
நன்றியுடன்

Narathar
13-09-2007, 12:59 PM
மோகன் ராஜை மன்றத்துக்குள் வரவேற்பதில் பெருமைப்படுகின்றேன்..........

அன்புரசிகன்
13-09-2007, 01:11 PM
வருக மோகன் ராஜ்.....
உங்கள் பங்களிப்பை மென்மேலும் தாருங்கள்.

இலக்கியன்
13-09-2007, 02:58 PM
வணக்கம் மோகன் ராஜ் நல்வரவுகள்

அக்னி
13-09-2007, 03:00 PM
வருக மோகன்ராஜ்...
இனிய தமிழ்மன்றில், என்றும் வந்ததமாக வலம்வர,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

மனோஜ்
13-09-2007, 03:03 PM
வருக மோகன் ராஜ் இதில்அதிகமகிழ்ச்சி எனக்கு
தொடர்ந்து வந்து கலக்குங்க நண்பா வாழத்துக்கள்:icon_b:

சூரியன்
13-09-2007, 03:58 PM
வாருங்கள் மோகன்ராஜ் அவர்களே தங்கள் வரவு இனிதாகட்டும்.

ஓவியன்
13-09-2007, 07:56 PM
வாருங்கள் மோகன்ராஜ்!

மன்றத்திலே உங்கள் பங்களிப்பு சிறப்பாகவும் செழிப்பாகவும் அமைய எனது வாழ்த்துக்கள்!.

lolluvathiyar
16-09-2007, 07:34 AM
வரவேற்கிறேன் மோகன் ராஜ்
நிரைய படித்து படைக்க வாழ்த்துகள்

ஜெயாஸ்தா
16-09-2007, 01:23 PM
புதிய உறவை மனதார வரவேற்கிறோம். வாருங்கள்... படியுங்கள்... பங்களியுங்கள்.... என்றும் சொந்தமாய் வலம் வர வாழ்த்துக்கள்... மோகன்...!

jpl
16-09-2007, 03:37 PM
வாருங்கள் மோகன்ராஜ்

சுகந்தப்ரீதன்
17-09-2007, 10:28 AM
வாருங்கள் மோகன் அண்ணா...வந்து மகிழுங்கள் உங்கள் குடும்பத்துடன்...அன்புடன் அழைப்பது உங்கள் சின்னதம்பி..!

அறிஞர்
20-09-2007, 05:11 PM
பாண்டிச்சேரி குடிமகன்.. பிரான்சிலிருந்து....

வாழ்த்துக்கள் நண்பரே... படியுங்கள்.. பதிவுகளை கொடுங்கள்..

பூமகள்
20-09-2007, 06:13 PM
வருக வருக மோகன்ராஜு அண்ணா.
பூப்போன்ற உங்களின் படைப்புக்களை எதிர்பார்க்கிறது மன்றம்.
மன்றத்தின் படைப்புக்களை மட்டும் ரசிக்காமல் உங்கள் படைப்புக்களால் மன்றத்தையும் ரசிக்கவைப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வாழ்த்துக்கள்..!!

என்னவன் விஜய்
20-09-2007, 08:18 PM
என்னுடன் சேர்ந்து
தளத்தை
தட்டி தடவி
தவழ்ந்திட-ஒரு நல்லுறவு
மோகன்ராஜு
வருக வருக

வசீகரன்
21-09-2007, 06:25 AM
தமிழர்கள் நாம் தமிழ் மன்றம் எனும்..... நந்தவனம் கண்டோம்....
தரணியில் ஓர் மேன் மொழியாம் தமிழ்.... அதன் நறுமணம் கொண்டோம்...!

வாருங்கள் புதியவரே.... புதுவை குயிலே....!
என்றென்றும் இணைந்திருங்கள்...!

என்றும் தமிழுடன்
வசீகரன்

ஓவியா
06-05-2008, 11:54 PM
அன்பு உறவுகளே வணக்கம்,

என் பெயர் மோகன்ராஜு
பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லால் பாண்டிச்சேரியில்.
அன்பான மனைவி சுட்டியான இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தற்பொழுது பிரான்ஸ் நாட்டில் வசித்துவருகிறேன்

படித்ததோ இளங்கலை தத்துவம்
வேலை செய்வதோ கணினி பொறியாளனாக , இளங்கலைக்குப்பிறகு படித்த ஒருவருட கணிப்பொறி பட்டையப்படிப்பு என்னை கணினி பொறியாளனாக்கிவிட்டது.

மன்றத்தில் நிறைய பங்கெடுத்தப்பின் என்னை அறிமுகம் செய்யலாம் என இருந்தேன். ஆனால் அதற்கு முன்பே செய்யவேண்டி வந்துவிட்டது.

என்னாது மனைவி குழைதைகளா!!!


வணக்கம் அண்ணா, :D:D
வாருங்கள் சற்று காலதாமதமாக வரவேற்க்கிறேன் என்று கோவம் வேண்டாம்.

தமிழ் மன்றம் உங்களை மகிழ்விக்கட்டும். வாழ்த்துக்கள்.