PDA

View Full Version : எனது பதிவுகளை பார்வையிடுவது எப்படி?



slwaran
13-09-2007, 02:32 AM
தோழர்களே!
நான் இது வரை பதிவு செய்த பதிவுகளை ஒட்டுமொத்தமாக பார்வையிட முடியுமா? எப்படி? என்பதை விளக்கவும்.

aren
13-09-2007, 03:32 AM
http://www.tamilmantram.com/vb/search.php?searchid=128481

மேலே கொடுத்துள்ள இணைப்பை தட்டினால் நீங்கள் செய்த பதிவுகளைக் காணலாம்.

க.கமலக்கண்ணன்
13-09-2007, 06:10 AM
http://www.tamilmantram.com/vb/search.php?searchid=128534

இந்த சுட்டியில் காணலாம்

பென்ஸ்
13-09-2007, 06:39 AM
சும்மா சுட்டியை தட்டி பாக்க முடியாது, இந்த தேடுதல் குறி மாறும் என்று நினைக்கிறேன்...

நண்பரே உங்கள் போரபையில் பக்கத்தில் சென்று , "Threads started by slwaran" என்று ஒரு சுட்டி இருக்கும் அதை சொடுக்குங்கள்...உங்கள் பதிவுகளை காணலாம்.

அமரன்
13-09-2007, 06:50 AM
இலங்கேஸ்வரன் அவர்களே...! இந்த சுட்டியில் பாருங்கள்.
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269694&postcount=6

ஷீ-நிசி
13-09-2007, 06:56 AM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Thread.jpg

அக்னி
13-09-2007, 07:06 AM
நிசியாருக்கு மிக்க நன்றி. படமாகவே விளக்கி விட்டீகள்...

சரண்யா
21-12-2009, 01:56 AM
நன்றிகள்..ஷீ-நிசி அவர்களுக்கு உதவியாக இருந்தது..
ஒரு சுட்டியை தேடி கொண்டுருந்தேன் ..தாங்கள் கொடுத்த படவிளக்கம் உதவியது..
மீண்டும் நன்றிகள்..