PDA

View Full Version : MOS பற்றி தகவல் தேவை



நேசம்
11-09-2007, 08:19 AM
நண்பர்களே MICROSOFT OFFICE SPECILIAST (MOS) தேர்வு ம்ற்றும் பாடங்கள் பற்றி ஏதாவது free வளைத்தளங்கள் இருந்தால் சொல்லவும்.நண்றி:)

leomohan
11-09-2007, 11:26 AM
நண்பர்களே MICROSOFT OFFICE SPECILIAST (MOS) தேர்வு ம்ற்றும் பாடங்கள் பற்றி ஏதாவது free வளைத்தளங்கள் இருந்தால் சொல்லவும்.நண்றி:)

தேர்வு விபரம் இங்கு http://www.microsoft.com/learning/mcp/officespecialist/default.mspx

ஒவ்வொரு தலைப்பிலும் உள்ளடக்கம்

http://www.microsoft.com/learning/mcp/officespecialist/requirements.mspx

http://www.eazyupload.net/download/mVJA09Xj/0735615179.zip.htm - Microsoft Office Access 2003 Step by Step

http://www.eazyupload.net/download/bnZTgCqZ/0789736438.zip.htm - Microsoft Office PowerPoint 2007

http://www.eazyupload.net/download/3D0fGRcG/0789729369.zip.htm - http://www.ebooksboard.com/microsoft-office-2003-all-in-one/

அக்னி
11-09-2007, 11:40 AM
சுடச்சுட வழிசுட்டும் உங்கள் திறன் பார்த்து, வியக்கின்றேன்...
பாராட்டுக்கள் லியோமோகன்...

இணைய நண்பன்
11-09-2007, 12:21 PM
நல்ல தகவ்ல்களை தரும் அதே நேரும் உடனே உஅதவி வழங்கும் லியோமோகன் அவர்களுக்கு ந்ன்றி

ஜெயாஸ்தா
11-09-2007, 03:39 PM
லியோ மோகன் அவரது அவதாரைப் போலவே சுறுசுறுப்பாக இருக்கிறார். நன்றி லியோ.

மனோஜ்
11-09-2007, 03:48 PM
நான் முயற்சித்து முதல் பகுதியை மட்டும் தான் எடுத்தேன் லியே சார்
மற்றவைக்கு நன்றிகள்
2999

அமரன்
11-09-2007, 08:21 PM
நண்பர்களே MICROSOFT OFFICE SPECILIAST (MOS) தேர்வு ம்ற்றும் பாடங்கள் பற்றி ஏதாவது free வளைத்தளங்கள் இருந்தால் சொல்லவும்.நண்றி:)

அன்பரே..அடிக்கடி மன்றம் வருகின்றீர்கள். ஆனாலும் பலருக்கு நீங்கள் பரிச்சயம் ஆகவில்லை. உங்களை அறிமுகம் செய்து கொள்க (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38) பகுதியில் உங்களை அறிமுகப்படுத்தி உறவுகளுடன் இரண்டறக்கலக்கலாமே.

நேசம்
11-09-2007, 08:25 PM
தேர்வு விபரம் இங்கு http://www.microsoft.com/learning/mcp/officespecialist/default.mspx



உண்மையில் ரொம்பா பயனுள்ளதாக இருந்தது. ரொம்ப நன்றி நன்பரே