PDA

View Full Version : அன்புத்தோழர்களே



ruslyaffar
09-09-2007, 07:56 PM
தமிழ் மன்றத் தோழர்களுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்

இளசு
09-09-2007, 08:08 PM
நல்வரவு நண்பரே..

எங்கும் உலவி, நல்லாக்கங்கள் தந்து
இன்ப உலா இம்மன்றத்தில் வர வாழ்த்துகள்!

அமரன்
09-09-2007, 08:55 PM
வாங்க ஜாபர். நல்வரவு. மன்ற விதி வழி ஒழுகி நம்விழி விரியும்வகையிக் வளர வாழ்த்தி வரவேற்கின்றென்.
~~அமரன்

இணைய நண்பன்
09-09-2007, 09:01 PM
வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்

சிவா.ஜி
10-09-2007, 04:26 AM
அன்பு நன்பரை மன்றத்துக்கு மகிழ்வுடன் வரவேற்கிறேன்.வாழ்த்துக்கள்.

ஓவியன்
10-09-2007, 04:37 AM
வாருங்கள் நண்பரே........

வந்து அசத்துங்க................!:icon_clap:

அன்புரசிகன்
10-09-2007, 05:09 AM
வருக ஜாபர்...
அன்புடன் உங்களை வரவேற்கிறேன்.

lolluvathiyar
10-09-2007, 06:46 AM
வாருங்கள் ருசில் நிரைய பங்களியுங்கள்
மன்றத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இனையுங்கள்
முடி ந்தால் அறிமுகத்தை இன்னும் அதிகமாக தாருங்கள்
வாழ்த்துகள்

பூமகள்
10-09-2007, 07:15 AM
வாருங்கள் ருசில். உங்களின் படைப்புக்களும் ருசிமிக்கதாய் மன்றத்தில் அமைய வாழ்த்துக்கள்..!!

இலக்கியன்
10-09-2007, 09:05 AM
வணக்கம் வாருங்கள் நல்வரவுகள்

அக்னி
10-09-2007, 11:39 AM
வருக நண்பரே...
என்றும் மன்றத்தில் இணைந்திருந்து, புகழ்பெற,
வாழ்த்தி வரவேற்கின்றேன்...

அறிஞர்
11-09-2007, 07:41 PM
வாருங்கள்.. அன்பரே. இணைந்து கலக்குவோம்.

மனோஜ்
11-09-2007, 07:57 PM
வாழத்துக்கள் இனி கலக்கலம்
தொடர்ந்து மன்றம் வாருங்கள்