PDA

View Full Version : 20/Twenty Cricket World Cup



aren
09-09-2007, 02:01 PM
இந்த வாரம் 20/Twentய் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடங்குகிறது. எந்த அணி வெல்லும் என்று நினைக்கிறீர்கள். ஏன்?

உங்கள் வாதங்களை இங்கே பதிவு செய்யுங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ராஜா
09-09-2007, 04:12 PM
ஸ்ரீலங்கா, ஆஸ்திரேலியா, அணிகளுக்கு வாய்ப்பிருப்பதாக நான் கருதுகிறேன். ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ள அணிகள் அவை.

அதிரடி மட்டையாளர்கள் உள்ள அணிகள் முதலில் மட்டை பிடித்தால் வெல்லும்.

சிக்கனமான பந்து வீச்சாளர்கள் உள்ள அணி எப்போது மட்டை பிடித்தாலும் வெல்லும்.

aren
10-09-2007, 12:17 AM
என்னுடைய ஓட்டு ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிர்க்கா

ஓவியன்
10-09-2007, 02:09 AM
இறுதிப் போட்டிவரை அவுஸ்திரேலியா வரும் என்பது உறுதி........

அவுஸ்திரேலியாவுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார் என்பதே இப்போது, நம் முன்னே உள்ள கேள்வி.

தென்னாபிரிக்கா அல்லது இலங்கை அந்த தகுதி பெறலாமென எதிர்பார்கின்றேன்.

mania
10-09-2007, 04:52 AM
என்னுடைய கணிப்பு இந்தியாவுக்கே..!!!!
அன்புடன்
மணியா...

ஓவியன்
10-09-2007, 05:17 AM
என்னுடைய கணிப்பு இந்தியாவுக்கே..!!!!
அன்புடன்
மணியா...

தோனியின் தலைமையில்.......

மன்னிக்கணும் அண்ணா!
எனக்கென்னவோ தேற மாட்டாங்கனு தோணுது!.

mania
10-09-2007, 05:22 AM
தோனியின் தலைமையில்.......

மன்னிக்கணும் அண்ணா!
எனக்கென்னவோ தேற மாட்டாங்கனு தோணுது!.

உன்னை மன்னிக்கிறேன்....;);)
அன்புடன்
மணியா

மதி
10-09-2007, 06:11 AM
அநேகமாக ஆஸ்டிரேலியா..!

மன்மதன்
10-09-2007, 08:30 AM
என்னுடைய கணிப்பு இந்தியாவுக்கே..!!!!
அன்புடன்
மணியா...

:D உங்க நம்பிக்கையை பாராட்டுறேன்... :4_1_8: