PDA

View Full Version : வவுனியா சிறுவர் இல்லம்



slwaran
07-09-2007, 08:20 PM
வவுனியா கோவில்குளம் சிறி அகிலாண்டேஸ்வரி அருளகம் அன்மையில் வவுனியா அரச அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
---------
இது பற்றிய மேலதிக தகவலுக்கு இங்கே (http://sivankovil.blogspot.com/) செல்லுங்கள்.

ஓவியன்
07-09-2007, 08:30 PM
நண்பரே உங்கள் திரி செய்தியுடன் சம்மந்தப் பட்ட ஒரு திரி ஆகையால் இங்கே நகர்த்தியுள்ளேன்.

இந்த சிறுவர் இல்லத்தின் செயற்பாடுகள் பற்றிய செய்திகளையும் வழங்கினால் நலமாக இருக்குமே.......?

lolluvathiyar
08-09-2007, 08:02 AM
செய்தியை இன்னும் விரிவாக தந்திருக்கலாமே.
படம் தெரியவில்லை

மனோஜ்
08-09-2007, 08:10 AM
சிறப்பாக செயல்பட வாழத்துக்கள் :icon_b:

அன்புரசிகன்
11-09-2007, 08:32 AM
இலங்கேஸ்வரனின் பதிப்பு திருத்தப்பட்டது.... அங்கு கொடுக்கப்பட்ட சுட்டியை பின்பற்றி செல்லுங்கள்.