PDA

View Full Version : சந்தேகம் - காலிங்ககார்டுகள் (Calling Card)

ஜெயாஸ்தா
04-09-2007, 08:29 AM
நான் சொந்தமாக காலிங்கார்டு (Calling Card) கம்பெனிதொடங்கலாம் என நினைக்கிறேன். அதற்கு எவ்வளவு செலவாகும்? யாரிடம் அங்கீகாரம் பெறவேண்டும்? அதுபற்றிய மேலதிக விபரங்கள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இலக்கியன்
04-09-2007, 08:38 AM
எந்த நாட்டில் தொடங்குவதாக உத்தேசம்
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் முயலுங்கள் வெற்றி நிச்சயம்

Narathar
04-09-2007, 08:48 AM
நான் சொந்தமாக காலிங்கார்டு (Calling Card) கம்பெனிதொடங்கலாம் என நினைக்கிறேன். அதற்கு எவ்வளவு செலவாகும்? யாரிடம் அங்கீகாரம் பெறவேண்டும்? அதுபற்றிய மேலதிக விபரங்கள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கொள்ளை அடிப்ப*து என்று முடிவு செய்து விட்டீர்க*ள்....

முத*லில் நீங்க*ள் எந்த* நாட்டில் இருக்கின்றீர்க*ள் என்று சொல்லுங்க*ள்.......
பிற*கு சொல்கிறேன்........................

ஜெயாஸ்தா
04-09-2007, 11:34 AM
முத*லில் நீங்க*ள் எந்த* நாட்டில் இருக்கின்றீர்க*ள் என்று சொல்லுங்க*ள்.......
பிற*கு சொல்கிறேன்........................

இந்தியாவில்தான். தொழிலும் இந்தியாவில்தான் தொடங்க வேண்டும் என நினைக்கிறேன். அது பற்றிய முழு தகவலும் தேவை. தெரிந்தவர்கள் உதவி செய்யுங்கள்.

Narathar
07-09-2007, 06:57 AM
ஐரோப்பிய நாடுகளில் VO-IP எனும் Voice Over IP யை பாவிக்க அரச அனுமதி தேவையில்லை........

ஆனால் இந்தியாவில் அதற்கு அனுமதி வேண்டுமா என சொல்லுங்கள்

( ஆனால் அனுமதியின்றி பலர் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கிறேன் )

ஜெயாஸ்தா
09-09-2007, 02:40 PM

நீங்கள் சொல்வது சரிதான். நிறையபேர்அனுமதி இன்றி இந்த தொழிலில்ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்கு எங்கு அனுமதிவாங்கவேண்டுமென இணையத்தில் நிறைய தேடிப்பார்த்தேன். உருப்படியாக ஒன்றும் சிக்கவில்லை.

aren
09-09-2007, 02:46 PM
முதலில் TRAI என்ற* அமைப்பை தொட*ர்பு கொன்டால் உங்க*ளுக்குத் தேவையான* விஷ*ய*ங்க*ள் கிடைக்க*லாம் என்று நினைக்கிறேன்.

praveen
09-09-2007, 03:09 PM
ரிலையன்ஸ் மொபைல் தான் முதலில் இந்த சட்ட விரோதமான வேலை செய்தார்கள், இப்போதும் திறமையாக இந்த திருட்டு வேலையை சட்டப்படி ஒன்றிரண்டு கண்க்கு காட்டி மீதியை பழையபடி செய்கிறார்கள்.

ட்ராய் கொள்கை அளவில் ஒத்துக்கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் இங்கே தனிப்பட்டவ்வர்களுக்கு அனுமதிக்கப்படவில்லை, ஏற்கெனவே டெலிபோன் தொடங்க அனுமதிக்கப்பட்ட பெரிய தனியார் நிறுவனங்களுக்கு இந்த வசதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஓவியன்
11-09-2007, 03:25 PM
சட்டவிரோதம்.........

ஆனால் பல மத்திய தட்டு வர்க்க மக்களின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனையை சுமந்து நிற்கும் ஒரு ஊடகம். அந்த வகையில் சிந்தித்ததால் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜே.எம்.

அறிஞர்
11-09-2007, 03:28 PM
நல்ல தொழில் தான்... ஆனால் பெரிய அளவில் முதலீடு தேவைப்பட்டும்.

முதலில் வெளிநாட்டில் செயல்படுத்தும் சிலரை தொடர்பு கொண்டு... அவர்களின் தொழில் நுட்பத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.. பின் அரசு அனுமதி பற்றி தெரிந்து செயல்படுங்கள்.

ஜெயாஸ்தா
11-09-2007, 03:30 PM
சட்டவிரோதம்.........

ஆனால் பல மத்திய தட்டு வர்க்க மக்களின் தொலைத்தொடர்பு பரிவர்த்தனையை சுமந்து நிற்கும் ஒரு ஊடகம். அந்த வகையில் சிந்தித்ததால் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஜே.எம்.

நன்றி ஓவியன். ஆனால் தொழில் துவங்குவதற்கு போதுமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை.