PDA

View Full Version : ஆயகலைகளுடன் இளைஞனின் வாழ்க்கை பயணம்மனோஜ்
01-09-2007, 08:47 AM
ஆயகலைகளுடன் இளைஞனின் வாழ்க்கை பயணம்

நகைச்சுவைபதிப்பு
தங்கவேல் அவர்கள் தந்த பதிப்பில் உருவானது அவர்களுக்கு என் நன்றிகள்

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாஸ்திரம்
8. ஜோதிடம்
9. தர்ம சாஸ்திரம்
10. யோக சாஸ்திரம்
11. மந்திர சாஸ்திரம்
12. சகுன சாஸ்திரம்
13. சிற்ப சாஸ்திரம்
14. வைத்திய சாஸ்திரம்
15. உருவ சாஸ்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுர பாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரும்மம்
23. வீணை
24. வேணு (புல்லாங்குழல்)
25. மிருதங்கம் (மத்தளம்)
26. தாளம்
27. அத்திரப் பரிட்சை
28. கனகப் பரிட்சை (பொன் மாற்று பார்த்தல்)
29. இரதப் பரிட்சை (தேர் ஏற்றம்)
30. கஜப் பரிட்சை (யானை எற்றம்)
31. அசுவப் பரிட்சை (குதிரை ஏற்றம்)
32. இரத்தினப் பரிட்சை
33. பூமிப் பரிட்சை
34. சங்கிராம விலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகருடனம்
37. உச்சாடனம்
38. வித்து வேடனம் (ஏவல்)
39. மதன சாஸ்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. இரசவாதம்
43. காந்தருவ வாதம் (சங்கீத வித்தை)
44. பைபீலவாதம் (மிருக பாஷை)
45. கவுத்துவ வாதம்
46. தாதுவாதம் ( நாடி சாஸ்திரம்)
47. காருடம்
48. நட்டம் (காணாமற்போன பொருளைக் கண்டுபிடித்தல் அல்லது நாட்டியம் பழகுவித்தல்)
49. மூட்டி (கைக்குள் மூடியிருக்கும் பொருளைச் சொல்லுதல்)
50. ஆகாய கமனம் (வானத்தில் ஊர்ந்து செல்லுதல்)
51. பரகாய பிரவேஷம் (கூடுவிட்டுக் கூடு பாய்தல்)
52. ஆகாயப் பிரவேஷம் ( ஆகாயத்தில் மறைந்து கொள்வது)
53. அதிரிசியம்
54. இந்திர ஜாலம் (செப்பிடு வித்தை, மாய வித்தை)
55. மகேந்திர ஜாலம்
56. அக்கினி ஸ்தம்பம் (நெருப்பைச் சுடாமல் கட்டல்)
57. ஜலஸ்தம்பம் (நீருக்குள் மூழ்கி வெகு நேரமிருத்தல், நீரில் நடத்தல், நீரில் படுத்திருத்தல்)
58. வாயுஸ்தம்பம்
59. திட்டி ஸ்தம்பம்
60. வாக்கு ஸ்தம்பம்
61. சுக்கில ஸ்தம்பம் (விந்தையடக்கல்)
62. கன்னத்தம்பம்
63. கட்கத்தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

ஆயகலைகள் அனைத்தும் அறிந்தார் எவரோ ? சில கலைகளுக்கு அர்த்தம் தெரிந்தோர் சொல்லவும். ஒன்னும் புரியவில்லை.

ஆயகலைகளுடன் இளைஞனின் வாழ்க்கை பயணம்

1. அடிப்படை படித்தல் :sport-smiley-018:
2. அப்பாவை எமாற்றுதல்:icon_shout:
3. திருட்டுக் கணக்கு :Christo_pancho:
4. கோயிலில் சைட் அடித்தல்:icon_cool1:
5. கிழவியிடம் பேர்த்தியை சைட் அடிக்க காக்கா பிடித்தல்:verkleidung021:
6. காதலை செல்ல பெண்முன் சாகசம் செய்தல்:sport-smiley-017:
7. தன் காதலிமுன் நல்லது செய்வதாக லூசுதனம் செய்வது:cool008:
8. பள்ளி கல்லூரி எத்தனை மணிக்கு வகுப்பு முடிதல் ஆகியவை கண்டிபிடித்தல்:icon_ush:
9. காதலிமுன்னாடி பஸ்சுக்கே காசு இல்லாட்டியும் தர்மம் பண்ணி நடந்து செல்லுதல்:sport009:
10. காதலிமுன் மொட்டைமாடியில் தூக்க முடியாத பாரத்தை தூக்கி காலில் போட்டுகொள்ளுதல்:sport-smiley-003:
11. காதலியின் பொருளை எடுத்து கொண்டு கண்டுபிடித்துதருவதாக அவளிடமே செருப்படி வாங்குதல்:sport-smiley-002:
12. காதலி வருகையில் அவரின் தந்தை அல்லது இவனின் தந்தை கண்ணில் பட்டு ஓடுதல் :auto003:
13. காதலியின் பெயரை மரத்தில், சுவரில் எழுதி திட்டு வாங்குதல்:medium-smiley-088:
14. காதலியின் தொழக்கு ஆபத்தில் உதவுவதாக அடிவாங்குதல்:cool-smiley-016:
15. காதலியை புகைபடம் எடுத்து வாயில் படும வார்தையினால் வாங்கிகட்டிகொள்ளுதல்:062802photo_prv:
16. காதலியை புகழ்ந்து எழுதிய கடிதத்தை நண்பர் கண்டுபிடித்து புகழ்ந்துரைத்தல்:icon_drunk:
17. காதலியை வர்ணித்து கவிதை எழுதுதல்:angel-smiley-004:
18. காதலிக்கு பிடித்த உடைஅணிதல்:allesmoegliche024:
19. அன்பே ஆருயிரே என்று புகழ்ந்துரைத்து புதிய(கெட்ட)வார்த்தை கேட்டல்:angry:
20. காதலியை கவர நண்பர்களை இணைக்க நாடகம் தெரிந்து நடுக்கம் ஆதல்:medium-smiley-006:
21. வீட்டில் தெரிந்து தந்தை தரும் இனிப்பில் நடனமாடல்:sport-smiley-005:
22. வீட்டில் ஸ்டிரியோ செட்டில் காதலிக்கு பிடித்தபாடல் காது கிழிய கேட்டல்:torsten_violent-smi
23. காதலியிடம் வீணாக மாட்டி கடையில் அறுவை படுதல்:music-smiley-008:
24. காதலை ஊதி ஊதி பெருசாக்கி காதலியின் அண்ணணிடம் அடிவாங்குதல்:violent-smiley-027:
25. இவனும் நண்பர்களை அழைத்து சென்று ஆள் பலம் கடைசியில் ஆடிய பலமாக மாறுதல் :violent-smiley-010:
26. காதலியின் கேள்விக்கு பதில் தராமுடியாது செதப்புதல்:fragend005:
27. காதலியை நினைத்து பரிட்சையில் கோட்டைவிடுதல்:icon_p:
28. எல்லாம் தோற்று அடுத்த பெண்ணை டாவடித்தல்:love-smiley-008:
29. அந்த பெண்ணுக்காக இரவல் வண்டிவாங்கி கிழே விழுந்து அடிபடுதல்:smilie_bett:
30. அந்த பெண்ணின் மாமன் இவனை தூக்கி போட்டு மிதித்தல்:icon_wacko:
31. இவனும் விடாது அந்த பெண்ணின் வீட்டை சுற்றி சுற்றி வருதல், சுவர் ஏறிக் குதித்தல்:medium-smiley-025:
32. அவளுக்காக கல்லூரி கட்டணத்தை தியாகம் செய்தல்:nature-smiley-009:
33. வீட்டைசுற்றியுள்ள பொருட்கள் சந்தை செய்தல் காசு கையில் இல்லை அதான்:icon_35:
34. அர்த்தராத்திரியில் அவளின் வீட்டுக்கு சென்று அடிவாங்கி காவல் நிலையத்தில் தூங்குதல்.:food-smiley-010:
35. அதை அறிந்து அப்பா வந்து வீட்டுக்கு அழைத்து சென்று விளக்கம் தருதல்:ohmy:
36. அப்பவும் விளங்காது கர்வம் கொண்டு அவளை துரத்திபிடித்தல்:209:
37. வீட்டில் அளையே திருமணம் செய்வதாக ஒற்றைக் காலில் நிற்பது:traurig001:
38. அவனை காண தோழியை ஏவிவிடுவது:food-smiley-011:
39. அவள்வீட்டிலிருந்து அவளைஅழைத்துவர சூத்திரம் செய்வது:icon_hmm:
40. அவளும் கிடைக்காததல் அடுத்த பெண்ணை மோகிப்பது:p
41. அந்த பெண்ணை வசீகரிக்க வேலையில் இறங்குவது:nature-smiley-002:
42. இந்த பெண்ணிற்கு பிடித்ததாக நடந்து கொள்ளுதல்:love-smiley-073:
43. இந்த பெண்ணை காண மேடையில் பாடி சொதப்புவது:music-smiley-019:
44. இந்த பெண்ணுக்கு போமேரியன் வாங்கி கொடுப்பது:teufel021:
45. பெண்ணை புகழ்ந்து கவிதைவடித்து கவுந்து விழுவது:food-smiley-009:
46. அந்த பெண்ணின் தந்தையின் அதிகாரவரம்பரிந்து நாடி நரப்பு ஆடுதல்:medium-smiley-009:
47. அதனால் காருடன் எப்பவும் ரேடியா வுடன் இருத்தல் ஓடுவதற்கு:auto003:
48. பெண்ணை தனியாக சந்திக்க நாட்டம் கொள்ளுதல்:sport-smiley-008:
49. அதை அறிந்த அந்த பெண்ணின் தந்தை இவன் முட்டியை உடைத்தல்:violent-smiley-010:
50. அதனால் ஆஸ்பத்திரியில் வானத்தை பார்த்து படுத்தல்:smilie_bett:
51. ஆஸ்பத்திரியில் குற்றுயிரும் குலைஉயிருமாய் கிடத்தல்:medium-smiley-007:
52. இங்கும் விடாது துரத்திய பெண்ணின் தகப்பனுக்கு மறைந்து கொள்ளுதல்:icon_give_rose:
53. எதேச்சையாக எதே ஒரு பெண்ணை சந்தித்தல்:cool-smiley-016:
54. ஏனே அவளுக்கு இவனை பிடித்து விடல்:starwars006:
55. வீட்டிலும் பெற்றோர் சம்மதித்தல்:medium-smiley-080:
56. திருமணம் ஏற்பாடுஆகுதல்:food-smiley-004:
57. இருவரும் அன்புடன் இணைதல்:love-smiley-008::wub:
58. இருவரும் ஐக்கியமாகுதல்:liebe028:
59. குடுப்ப பிரச்சனை திட்டல் வடிவில் தொடக்கம்:medium-smiley-045:
60. திட்டல் வாக்குவாதமாக மாறுதல்:Nixe_nixe02b:
61. பெற்றோர் தலையிட்டு சுபமாக்குதல்:sport-smiley-019:
62. இருவருக்கும் கண்ணான பிள்ளை பிறத்தல்:icon_rollout:
63. பிள்ளை அப்பனை உரித்து வைத்த போன்றிருத்தல்:tiere025:
64. அப்பாவின் பியத்தங்கள் பிள்ளை தொடருதல்:innocent0002:

மலர்
01-09-2007, 11:21 AM
மனோஜ் இது உங்களின் சொந்த அனுபவமா....

இணைய நண்பன்
01-09-2007, 11:25 AM
மனோஜ் இது உங்களின் சொந்த அனுபவமா....

எனக்கும் அப்ப்டித்தான் விளங்குது..நன்றி மனோஜ்

தங்கவேல்
01-09-2007, 11:44 AM
ஆகா வந்துட்டாய்யா வந்துட்டாரு... அடுத்த வடிவேலு... ஆனாலும் இது ரொம்ப ஓவரு.. ஒரு தினுசாத்தான் திரியுறாங்க.. வெயிலு அதிகமோ ரியாத்துல...இருக்கட்டும் இருக்கட்டும்.. பார்த்துக்கலாம்...

பூமகள்
01-09-2007, 11:52 AM
ஆய கலைகள் அனைத்தும் பெண்ணைக் கவரவே என்று புது கலை படித்த மனோஜ் அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...!!:nature-smiley-008: :icon_cool1:

ஏங்கண்ணா.... ரொம்ப அனுபவம் போல இருக்கே.......???????!!!!!!!!!!!!:sport-smiley-018:

lolluvathiyar
01-09-2007, 12:32 PM
மனோஜ் இது உங்களின் சொந்த அனுபவமா....

அதுல என்ன சந்தேகம்.
அது சரி யாராவது பென்கள் இது மாதிரி எழுத கூடாதா

சிவா.ஜி
01-09-2007, 12:35 PM
மனோஜ் இந்த பதிவப் போடறதுக்கு ரொம்ப ஒண்ணும் சிரமப்பட்டிருக்க மாட்டார்.எழுத ஆரம்பிச்சதும்...தன்னால அப்படியே அருவி மாதிரி ஐடியா கொட்டியிருக்கும்...உள்ளருந்து...அப்படித்தானுங்களே மனோஜ்.

ஓவியா
01-09-2007, 12:39 PM
அடடே, என் கண்களுக்கு மனோஜின் அறிவுத்திறமையும், நகைச்சுவை உணர்வும், கூர்ந்து கவனித்தலும் முக்கியமாக தமிழ் புலமையும்தான் தெரிகின்றது.

பதிவு மிகவும் பிரமாதம்.

பாராட்டுக்க*ள் ம*னோஜ்.


இதில் இன்னொரு விச*ய*ம், அந்த* 64 க*லைக்கும் முக*பாவ*னை சூப்ப*ர்.

மனோஜ்
01-09-2007, 02:39 PM
எல்லாறும் இதைசெய்யரதே இல்லையா நா மட்டும் தான் இதைசெய்ற மாதி சொல்றீங்க பொதுவா யோசுச்சு எழுதுனதுங்க செஞ்சாதான் சொல்லனுமா பாத்தா தொரியாது
என் சொந்த அனுபவத்தில் வந்தது இல்லைக இது
ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றிகள்

ஓவியா
01-09-2007, 03:12 PM
ஏன் அப்பு இவ்வளோ கோவம்,
நண்பர்கள் சும்மா கலாய்க்கிறாக, வருத்த (படாதே!!) படாதீங்க தம்பி.

நீங்க படு பயங்கர பக்திமான் என்று உலகறிந்த விசயம். நல்லப்புள்ளே அச்சாப்புள்ளே என்று தமிழ் மன்றத்திலும் ரகசியமா தனிமடல் போட்டு பேசிகிறாக.

நாந்தான் உண்மையை அப்படியே எழுதியிருக்கேனே,
'என் கண்களுக்கு மனோஜின் அறிவுத்திறமையும், நகைச்சுவை உணர்வும், கூர்ந்து கவனித்தலும் முக்கியமாக தமிழ் புலமையும்தான் தெரிகின்றது' ..........................ஹி ஹி ஹி

மனோஜ்
01-09-2007, 03:18 PM
என்ன வச்சு காமிடி கிமடி பன்னலையே

தம்பியை அறிந்த யக்காவுக்கு நன்றிகள்

மனோஜ்
02-09-2007, 04:08 PM
ஆகா வந்துட்டாய்யா வந்துட்டாரு... அடுத்த வடிவேலு... ஆனாலும் இது ரொம்ப ஓவரு.. ஒரு தினுசாத்தான் திரியுறாங்க.. வெயிலு அதிகமோ ரியாத்துல...இருக்கட்டும் இருக்கட்டும்.. பார்த்துக்கலாம்...

தங்களின் பதிவை கண்டபின்:icon_hmm: வித்தியாசமாக பதிந்தேன் தவறு இல்லையே மற்ற படி அனுபவம் எனக்கிள்ளை

வேனா:icon_nono: அழுதுடுவேண்:medium-smiley-045:

மாதவர்
02-09-2007, 04:11 PM
நல்ல முயற்சி

மனோஜ்
04-09-2007, 07:34 AM
நன்றி மாதவரே

பென்ஸ்
04-09-2007, 06:26 PM
வாய்விட்டு சிரித்தேன் மனோஜ்....
ஆயகலை 64லும் நமக்கு கைவந்த கலை போலதான் தெரியுது.....

உங்கள் நகைசுவை உணர்வை அழகாக வேளிகாட்டியுள்ளீர்கள்.....
பாராட்டுகள்...

மனோஜ்
04-09-2007, 06:44 PM
வாய்விட்டு சிரித்தேன் மனோஜ்....
ஆயகலை 64லும் நமக்கு கைவந்த கலை போலதான் தெரியுது.....

உங்கள் நகைசுவை உணர்வை அழகாக வேளிகாட்டியுள்ளீர்கள்.....
பாராட்டுகள்...

இத இததான் எதிர்பார்த்தேன் மிக்க நன்றி அண்ணா :engel016:

இளசு
04-09-2007, 09:17 PM
அன்பு மனோஜ்

டயரியின் 64 பக்கங்களுக்கு நன்றி..
இன்னும் 301 பக்கங்கள் எங்கே???!!!


பாராட்டுகள்!

அறிஞர்
05-09-2007, 12:09 AM
அருமை மனோஜ்..

இது சொந்த சரக்கு தானே... வியக்க வைக்கிறது....

சிந்தனை இன்னும் தொடரட்டும்.

mania
05-09-2007, 06:20 AM
சபாஷ் மனோஜ். செம அசத்தல்....இன்னும் சரியாக முழுவதும் படிக்கவில்லை...பக்கத்திலேயே (சைட் பை சைட்)கொடுத்திருந்தால் படிக்க ஈசியாக இருக்குமே...!!!
அன்புடன்
மணியா...

விகடன்
05-09-2007, 09:27 AM
மனோஜ்ஜின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.
இதில் எனக்கு ஒன்று மட்டும் விளங்கிக்கொள்ள முடிகிறது மனோஜ்.
வரிகள் 64 இனையும் எழுதுவதிலும் பார்க்க அவை ஒவ்வொன்றிற்கும் ஸ்மிலிஸ் போடுவதற்குத்தான் அதிக நேரம் எடுத்தது மட்டுமின்றி சிரமப்பட்டுமிருப்பீர்கள்.
:grin:

சாராகுமார்
05-09-2007, 01:45 PM
663. பிள்ளை அப்பனை உரித்து வைத்த போன்றிருத்தல்4. அப்பாவின் பியத்தங்கள் பிள்ளை தொடருதல்

அருமை மனோஜ் அவர்களே.இந்த பகுதிக்கு அழைத்தமைக்கு நன்றி.

தாமரை
05-09-2007, 02:01 PM
சபாஷ் மனோஜ். செம அசத்தல்....இன்னும் சரியாக முழுவதும் படிக்கவில்லை...பக்கத்திலேயே (சைட் பை சைட்)கொடுத்திருந்தால் படிக்க ஈசியாக இருக்குமே...!!!
அன்புடன்
மணியா...

சைட் பை சைட்டா மூணு சைட்டுங்களைப் பத்திதானே எழுதி இருக்காரு:icon_wink1::icon_wink1::icon_wink1:

ஷீ-நிசி
05-09-2007, 03:41 PM
ஹா! ஹா!

எப்படிப்பா இப்படி! நிச்சயமா இதுல 32 வது உங்க சொந்த அனுபவமா இருக்கும்.. இருக்கனும்.... :)

மலர்
05-09-2007, 04:03 PM
ஹா! ஹா!

எப்படிப்பா இப்படி! நிச்சயமா இதுல 32 வது உங்க சொந்த அனுபவமா இருக்கும்.. இருக்கனும்.... :)

32. அவளுக்காக கல்லூரி கட்டணத்தை தியாகம் செய்தல்
இதப்பாத்தா எனக்கு மனோஜ் மேல கூட சந்தேகம் வரலை...
இதமட்டும் குறிப்பா கேட்ட உங்க மேலத்தான் கொஞ்சம்.....

aren
06-09-2007, 10:00 AM
அருமை மனோஜ்.

எல்லோரும் தங்களுடைய சொந்த சரக்கை வெளியே அவுத்துவுடுறாங்க. ஒவ்வொன்றை வைத்தும் ஒரு கவிதை எழுதலாமே. சொந்த அனுபவத்தைத்தான் சொல்கிறேன்.

நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
06-09-2007, 10:01 AM
அடப்பாவிகளா...
தலைமுறை தலைமுறையா ஆம்பிளைங்கள அவஸ்தப்படவைக்கிறதுக்காகவே எழுதியிருப்பாரு மனோஜ் போலிருக்கே...

இளசு அண்ணா கேட்டதுபோல,
எங்கேப்பா மிச்ச 301..?
அத பொம்பிளைங்களுக்காக எழுதிடுங்கோ...
அவங்களுக்கும் கலைகள் வேணுமில்லோ...
(301 எழுதாவிட்டாலும், 64 ஆவது எழுதிடுங்கோ..)

பாராட்டுக்கள் மனோஜ்...
64 ஆயகலைகளால், எழுந்த சிரிப்பலைகள் இன்னமும் ஆறவில்லை...

மன்மதன்
06-09-2007, 11:39 AM
மன்றத்தில் உள்ள அனைத்து ஸ்மைலீஸும் உபயோகித்த கனமான, கலக்கலான பதிவு.. அசத்திட்டீங்க (உங்க சைட்டையும்..) மனோஜ்..

சூரியன்
09-09-2007, 04:46 AM
இது ஒரு அருமையான மற்றும் உன்மையான பதிப்பு.

மலர்
12-09-2007, 04:20 PM
இது ஒரு அருமையான மற்றும் உன்மையான பதிப்பு.

மனொஜ் சொல்லவே இல்லியே:icon_give_rose::icon_give_rose: