PDA

View Full Version : நேற்றைய கனவு!!



farhan mohamed
30-08-2007, 08:55 PM
உன்னுடன் ஒன்றாய்
கதைக்கின்றேன் - நீயும்
என்னுடன் ஒன்றாய்க் கதைக்கின்றாய்
நாம் எப்படி முதலில்
சந்திப்போமோ அப்படி..

நேற்றைய கனவில்!!

ஓவியன்
30-08-2007, 08:58 PM
கனவிலே கதைக்கும்
கன்னியவள் நினைவிலும்
வாழ்விலும் கூடவே
இருந்து கதைத்து மகிழ
என் வாழ்த்துக்கள்........

அழகான குறுங்கவி பாராட்டுக்கள் நண்பரே!.

அரசன்
31-08-2007, 06:45 AM
காதலை வெறும் கதைக்க மட்டுமே பயன்படுத்திவிடாதீர்கள்!

Narathar
31-08-2007, 06:52 AM
கிண்ணியாமத்தில்தான் அவங்க இருக்காங்களா?