PDA

View Full Version : இலக்கியனின் சிந்தனை கவிதைகள்



இலக்கியன்
30-08-2007, 01:34 PM
வணக்கம் மன்றத்து உறவுகளே

நான் நலம் உங்கள் நலமறிய ஆவல். என்னுடைய எண்ணங்கள் சிந்தனைகள் அனைத்தையும் வரிகளுக்குள் அடக்கி கவிதைகளாக்கி உள்ளேன். அவற்றை இங்கு ஒன்றாக இணைத்துவிடவுள்ளேன்.

உங்கள் கருத்துக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

கவிதைகள் எழுதக்காரணம் தமிழ் மீது கொண்ட காதல். என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருவன்.

1. அறிமுகம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11274)

2. புதிய கவிதைகள்

ஓவியம் (புதியது) (http://tamilmantram.com/vb/showthread.php?t=12799)

அன்னை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=279643#post279643)

அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12517)

புரிந்து கொள்ளுங்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12504)

காதலும் விட்டிலும் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12463)

கனவில் வந்தவளோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=275056&posted=1#post275056)

கடற்கரைச் சாலை ஒரம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=273386#post273386)
திருந்து (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12334)

உன் நினைவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12306)
எங்கே போனாய் (புதியது) (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=271883&posted=1#post271883)
ஞாபகம் இருக்கிறதா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12253)
தமிழ் கவியோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12242)
உன்னைத்தொடமாட்டேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12191)
வாழ்க்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=267242#post267242)
உனை வரைந்தேன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=265997#post265997)
நகைப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=265832#post265832)
இந்த நாள் எப்போது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12051)
புரிவதில்லை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12043)
நீங்காத உறவு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12036)
ஆசைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11739)
கூண்டுக்கிளி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11827)
எங்கே போகிறாய்? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11436)
ஒளிதந்தாய் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11558)
தீட்டு (துடக்கு) (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11997)
நன்றி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11928)
பச்சோந்தி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11889)
எது அழகு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11904)
இளமைக்காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11604)
காதலன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11568)
விண்மீனா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11395)
கலங்காதே........ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11479)
மானோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11421)
காலைப்பொழுது (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11437)
யார் நீ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11461)
வா வா அன்பே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11459)
மழலை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11472)
அகதி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11420)
சிலுவைகள் சுமக்கின்றோம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11396)
வெண்ணிலா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11309)
இலக்கியப்பெண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11328)
அம்மா (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11275)

3. காதல் கவிதைகள்
கிறுக்கல்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=271334#post271334)
என்னவளே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11647)
அவள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11707)
காதலி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11629)
காதலைச்சொல்லிவிடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11628)
சித்திரமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11563)

4. பண்பட்டவர்களுக்கான படைப்புகள்
உணர்வுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12048)
கார்த்திகை மைந்தர்கள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11850)

5. கட்டுரைகள்
ஓர் புள்ளியில் மூன்று நாடுகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11438)


என்றும் அன்புடன்
இலக்கியன்

ஓவியன்
30-08-2007, 01:37 PM
அருமை இலக்கியன்!
இந்த மன்றம் நம்மை நன்கு வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல களம், அதனை அருமையாக பாவிப்போரில் நீங்களும் ஒருவர்........

தொடர்ந்து அசத்துங்கள்.......
உங்கள் இலக்கிய சாரலில் நானும் நனைந்து வரக் காத்திருக்கின்றேன்.

இலக்கியன்
30-08-2007, 01:39 PM
அருமை இலக்கியன்!
இந்த மன்றம் எம்மை நங்கு வளர்த்துக் கொள்ள ஒரு நல்ல களம், அதனை அருமையாக பாவிப்போரில் நீங்களும் ஒருவர்........

தொடர்ந்து அசத்துங்கள்.......
உங்கள் இலக்கிய சாரலில் நானும் நனைந்து வரக் காத்திருக்கின்றேன்.

அழகான வாழ்த்துரைத்து என் பணி சிறக்க வாழ்த்திய ஓவியன் அவர்களுக்கு என் நன்றிகள். மன்றத்தின் மூலமாக என் கவிதைகள்
மேலும் சிறப்பு பெறும் என்பது என் நம்பிக்கை. மன்றத்துக்கும் என் நன்றியும் வாழ்த்துக்களும்

சிவா.ஜி
30-08-2007, 01:43 PM
"அடக்கம் அமரருள் உய்க்கும்"
உங்கள் அடக்கம் இம் மன்ற உறவுகளின் உள்ளத்தில் உங்களை வைக்கும்.
தொடருங்கள் உங்கள் இலக்கிய பயணத்தை உடன் வர நாங்களுண்டு.
வாழ்த்துக்கள் இலக்கியன்

இலக்கியன்
30-08-2007, 01:46 PM
"அடக்கம் அமரருள் உய்க்கும்"
உங்கள் அடக்கம் இம் மன்ற உறவுகளின் உள்ளத்தில் உங்களை வைக்கும்.
தொடருங்கள் உங்கள் இலக்கிய பயணத்தை உடன் வர நாங்களுண்டு.
வாழ்த்துக்கள் இலக்கியன்

உங்களைப்போன்ற மன்ற உறவுகள் இருப்பதனால்த்தான் வேலைப்பழுவாக உள்ள போதும் மன்றத்துடன் இணைந்துள்ளேன்
என்னால் இயன்றளவு கவிதைகள் தந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துவேன் நன்றிகள் பல சிவா

பூமகள்
31-08-2007, 06:15 AM
அழகான, அடக்கமான,அளவான அறிமுகம் கொடுத்து அசத்திவிட்டீர் இலக்கியரே............!:4_1_8:
உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் அருமை,அதை கவியாக்கும் விதம் அதனினும் அருமை.........!!!:icon_clap:
நீங்கள் இன்னும் பல அழகான படைப்புகளை மன்றத்திற்கு வழங்க வாழ்த்துக்கள் நண்பரே...!:nature-smiley-008:

lolluvathiyar
31-08-2007, 02:30 PM
நல்ல அறிமுகம் இலக்கியன் அவர்களே
உங்கள் பெயரும் அவதாருமே உங்கள் ஆழ்மனதை காட்டி விட்டது
அதுவும் உங்கள் கவிதைகள் சிறிய படங்களுடன் தரும் விதம் இன்னும் அழம் போகிறது. சில கவிதைகள் தான் படித்திருகிறேன்.
ஆனால் அதுவே என்னை ஈர்த்து விட்டது.

தொடர்ந்து எங்களுக்கு நல்ல கவிதைகள் தந்து மகிழ்விக்க கேட்டு கொள்கிறேன்

சுகந்தப்ரீதன்
03-09-2007, 03:21 AM
என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருவன்.

நீங்க*ள் சொல்லாவிட்டாலும் உங்க*ள் க*விக*ள் சொல்லுகின்ற*ன* உங்க*ளை ப*ற்றி....விரிவாக*வும் விள*க்க*மாக*வும்....தொட*ருங்க*ள் ந*ண்ப*ரே...!

இலக்கியன்
04-09-2007, 08:14 AM
அழகான, அடக்கமான,அளவான அறிமுகம் கொடுத்து அசத்திவிட்டீர் இலக்கியரே............!:4_1_8:
உங்கள் சிந்தனைகள் ஒவ்வொன்றும் அருமை,அதை கவியாக்கும் விதம் அதனினும் அருமை.........!!!:icon_clap:
நீங்கள் இன்னும் பல அழகான படைப்புகளை மன்றத்திற்கு வழங்க வாழ்த்துக்கள் நண்பரே...!:nature-smiley-008:


என் படைப்புக்களை ஒன்று திரட்டி பதிப்பிக்க உதவிய தோழியே நன்றி
உங்களைப் போன்ற மன்ற கவிஞர்கள் வாழ்த்துக்கிடைப்பதே எனக்குப் பெருமை

இலக்கியன்
04-09-2007, 08:16 AM
நல்ல அறிமுகம் இலக்கியன் அவர்களே
உங்கள் பெயரும் அவதாருமே உங்கள் ஆழ்மனதை காட்டி விட்டது
அதுவும் உங்கள் கவிதைகள் சிறிய படங்களுடன் தரும் விதம் இன்னும் அழம் போகிறது. சில கவிதைகள் தான் படித்திருகிறேன்.
ஆனால் அதுவே என்னை ஈர்த்து விட்டது.

தொடர்ந்து எங்களுக்கு நல்ல கவிதைகள் தந்து மகிழ்விக்க கேட்டு கொள்கிறேன்

வணக்கம் வாத்தியார் உங்கள் வருகைக்கு நன்றி.
நேரம் கிடைக்கும் போது மீதிக்கவிதைகளும் படித்து கருத்துக்கள் தாருங்கள் அது எமது வளச்சிக்கு தூண்டுதலாக அமையும் நன்றி.

இலக்கியன்
04-09-2007, 08:17 AM
என்னைப்பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. நானும் உங்களில் ஒருவன்.

நீங்கள் சொல்லாவிட்டாலும் உங்கள் கவிகள் சொல்லுகின்றன உங்களை பற்றி....விரிவாகவும் விளக்கமாகவும்....தொடருங்கள் நண்பரே...!

ந*ன்றி சுகந்தப்ரீதன் உங்கள் பாராட்டுக்களுக்கு

மனோஜ்
04-09-2007, 08:18 AM
வாழ்த்துக்கள் இலக்கியன் தங்களின் தரமான இலக்கிய கவிதை படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடன் உங்கள் படைப்புகளுடன் பயணகிக்கிறோன்

இலக்கியன்
04-09-2007, 08:24 AM
வாழ்த்துக்கள் இலக்கியன் தங்களின் தரமான இலக்கிய கவிதை படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தவை நன்றி வாழ்த்துக்கள் தொடர்ந்து உங்களுடன் உங்கள் படைப்புகளுடன் பயணகிக்கிறோன்

மிக்க நன்றி நண்பரே உங்கள் வாழ்த்துக்கள் என் கவிதைக்கு உரம் சேர்க்கும் என நம்புகின்றேன்

அக்னி
11-09-2007, 10:27 PM
இலக்கியச் செறிவு மிகுந்த உங்கள் வரிகளில்,
என்னை செறிவாக்கிக் கொள்ளுகின்றேன்.
இலக்கியம் தமிழின் உயிர்போல,
இலக்கியன் தமிழ் மன்றின் உரமாக வாழ்த்துகின்றேன்...

அமரன்
12-09-2007, 10:27 AM
கவிதைகள் பிறப்பது சிந்தனையால்
கவிதைகள் பிறப்பிப்பது சிந்தனை
கவிதைகள் சிறப்பது நிந்தனையால்.
கவிதைகளை சிறப்பிப்பது வந்தனை


நாலும் பெற்று நாளும் வளர
இலக்கியனுக்கு தரும் மன்றம்
என்றும் களம் கூடவே அமரனும்.

இலக்கியன்
12-09-2007, 07:31 PM
இலக்கியச் செறிவு மிகுந்த உங்கள் வரிகளில்,
என்னை செறிவாக்கிக் கொள்ளுகின்றேன்.
இலக்கியம் தமிழின் உயிர்போல,
இலக்கியன் தமிழ் மன்றின் உரமாக வாழ்த்துகின்றேன்...

அக்னி உங்கள் வாழ்த்துக்கள் என் ஆற்றல்களை வளம் படுத்தும் நன்றி

இலக்கியன்
12-09-2007, 07:33 PM
கவிதைகள் பிறப்பது சிந்தனையால்
கவிதைகள் பிறப்பிப்பது சிந்தனை
கவிதைகள் சிறப்பது நிந்தனையால்.
கவிதைகளை சிறப்பிப்பது வந்தனை


நாலும் பெற்று நாளும் வளர
இலக்கியனுக்கு தரும் மன்றம்
என்றும் களம் கூடவே அமரனும்.

கவிதையில் கருத்து தந்தீர்கள் நன்றி அமரன் அண்ணா