PDA

View Full Version : pdfஆக மாற்ற உதவுங்கள்



மாதவர்
29-08-2007, 04:52 AM
சாதரண கோப்புக்களை pdf கோப்புக்களாக மாற்ற எளிய வழிகள் கூறுங்களேன்!!

praveen
29-08-2007, 04:56 AM
இது பற்றி ஏற்கெனவே இங்கே ஒரு திரி உள்ளது நண்பரே, பொறுமையாக தேடி பாருங்கள், நானும் பார்த்து அந்த திரி சுட்டி இனைக்கிறேன்.

இதோ அந்த திரி

தமிழ் மன்றம் > ரோஜா மன்றம்
கணினி சந்தேகங்கள், விவாதங்கள்

PDF மாற்றம் பற்றி பழைய பதிவு
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6361