PDA

View Full Version : நண்பர்களின் யாஹூ ஜிமெயில் முகவரிகள்

aren
26-08-2007, 01:00 PM
என் நண்பர்களின் யாஹூ ஜிமெயில் முகவரிகளை எப்படி கண்டுபிடிப்பது. அவர்கள் இருக்கும் ஊர் தெரியும். ஏதாவது தேடும் வசதி இருக்கிறதா? எடுத்துக்காட்டாக Aren, Singapore என்று எழுதி தேடினால் கிடைக்குமா? தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

leomohan
26-08-2007, 01:24 PM

www.whowhere.com தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

http://profile.yahoo.com/profile/ என்று போட்டு உங்கள் நண்பர்களின் பெயரை வெவ்வேறு விதமாக போட்டுப் பார்க்கலாம்

www.batchmates.com தளத்திற்கு சென்று நீங்கள் படித்த கல்லூரி, பள்ளியில் சேர்ந்தால் அதில் உங்கள் நண்பர்களை கண்டறியலாம். அதிலும் நீங்கள் முன்பு வேலை செய்த நிறுவனங்களும் இருக்கும்.

www.orkut.com தளத்திற்கு சென்று பெயர் இட்டு தேடி பார்க்கலாம்.

alaguraj
26-08-2007, 01:24 PM
http://people.yahoo.com/

யாகு இத்தகய வசதியை சொய்து கொடுத்துள்ளது. கூகிளில் இன்னும் இப்படி ஒரு வசதி இருப்பதாக தெரியவில்லை.