PDA

View Full Version : பிலாக் பெர்ரி



Mano.G.
25-08-2007, 05:13 AM
அண்மையில் எனக்கு பிலாக் பெர்ரி
(பிலாக் பெர்ரி பெர்ல்)
புதிய செல் இணைப்புக்காக இலவசமாக
கிடைக்கபெற்றது. அது உபயோகத்திற்கு மிகவும்
சுலபமாகவும் மடிக்கணனி போலவும் உள்ளது,
இங்கு பிலாக் பெர்ரியில் தமிழ் உபயோகிக்கலாமா?
அதற்காக ஏதும் மென் பொருட்கள் உள்ளனவா?
இங்கு யாரேனும் தெரிந்தவர்கள் இருந்தால்
உதவலாமே.

மனோ.ஜி

leomohan
25-08-2007, 06:37 AM
வணக்கம் மனோ. நலமா.

Encoding preference ல் போய் utf-8 என்று அமைக்க வேண்டும்.

உங்களிடம் இருக்கும் சரியான மாடல் எண்ணை தந்தீர்கள் என்றால் நான் தேடிப்பார்த்து அதில் அமைக்க முடியுமா இல்லையா என்று சொல்ல முடியும்.

Mano.G.
25-08-2007, 11:17 AM
பிலாக் பெர்ரி பெர்ல் 8100 மாடல்