PDA

View Full Version : புதிய வரவு தயாராகிறது



இணைய நண்பன்
24-08-2007, 08:35 PM
புதிய ஒபரேடிங் சிஸ்டம் பற்றிய படங்கள் மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்றது.மேலதிக விபரம் தெரிந்தவர்கள்.அது பற்றிய விபரங்களை தாருங்கள்.

http://www.filehive.com/files/0824/windows_vienna.jpg

http://www.filehive.com/files/0824/1123.jpg

http://www.filehive.com/files/0824/342.jpg

http://www.filehive.com/files/0824/111.jpg

இலக்கியன்
24-08-2007, 08:37 PM
தகவலுக்கு நன்றி. உங்கள் மூலம் அறிந்து கொண்டேன்

சூரியன்
04-09-2007, 05:50 AM
தகவலுக்கு நன்றி நண்பரே

இணைய நண்பன்
04-09-2007, 12:42 PM
நன்றி இலக்கியன்,சூரியன்.
இது பற்றி மேலதிக விபரம் தெரிந்தவர்கள் உதவுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்

ipsudhan
05-09-2007, 03:02 PM
ஸ்பேமை பெற்றுள்ளீர்கள் , அது விஸ்டாவின் இன்டர்பேஸ் மாற்றிய புகைபடங்கள்

அறிஞர்
05-09-2007, 03:08 PM
முதல் தகவல்.. மிக்க நன்றி நண்பரே....

ஆதவா
06-09-2007, 09:03 AM
இப்போதுதான் விஸ்டாவே வந்திருக்கிறது.... அத்ற்குள் இன்னொன்று வெளியிட்டிருக்க மாட்டார்கள்....

ஷீ-நிசி
06-09-2007, 09:05 AM
இது சும்மா போட்டோ எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன்.....

க.கமலக்கண்ணன்
06-09-2007, 09:16 AM
அருமையான பதிப்பு

அசத்திவிட்டீங்க நண்பரே

அதனுடைய முழுவிபரங்களை விரைவில் பதிக்கிறேன்.



இது சும்மா போட்டோ எடிட்டிங் வேலை என்று நினைக்கிறேன்.....

இல்லை நண்பா இது முழுக்க முழுக்க உண்மை.

மனோஜ்
06-09-2007, 09:24 AM
அதுக்குள்ளையுமா ?
விஸ்டாவே இன்னும் கஸ்டமர்ஸ் கத்துக்குல

ஆதவா
06-09-2007, 09:32 AM
மைக்ரோசாப்ட் பாரம் தளத்தில் இதுபற்றிய விபரங்கள் காணக்கிடைக்கின்றன.. இருப்பினும் முக்கிய தளத்தில் இதுபற்றீய குறிப்புகள் ஏதுமில்லை. வேறு ஒரு தளத்தில் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்... எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை...

http://www.windowsvienna.com

அக்னி
06-09-2007, 09:43 AM
Vista விற்கே இன்னமும் முழுதாக மாறவில்லை உலகம்.
அதற்குள்ளே அடுத்ததா..?
கமலகண்ணன், அதனை கொஞ்சம் விரிவாகத் தாருங்களேன். பலருக்கும் உபயோகமாக இருக்கும்.

அக்னி
06-09-2007, 09:45 AM
மைக்ரோசாப்ட் பாரம் தளத்தில் இதுபற்றிய விபரங்கள் காணக்கிடைக்கின்றன.. இருப்பினும் முக்கிய தளத்தில் இதுபற்றீய குறிப்புகள் ஏதுமில்லை. வேறு ஒரு தளத்தில் இரண்டரை வருடங்களுக்குப் பிறகு வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்கள்... எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை...

http://www.windowsvienna.com

ஹி ஹி...
நானும் இந்த தளத்தைப் பார்வையிட்டேன்...
இந்த பாடலைப் பாடியபடி மூடிவிட்டேன்...

"ஒண்ணுமே புரியல உலகத்திலே..."

aren
06-09-2007, 09:50 AM
நான் இன்றிலிருந்துதான் விஸ்டாவையே உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறேன், அதற்குள்ளாகவே இது பழையதாகிவிட்டதா? என்னத்த சொல்றது.

மாதவர்
06-09-2007, 05:09 PM
நம்புற மாதிரி இல்லையே
விஸ்டாவே தாங்கமுடியலை ம்ம்ம்ம்