PDA

View Full Version : தமிழில் இணையம் தொடங்க உதவி



தங்கவேல்
24-08-2007, 11:16 AM
அன்பு நண்பர்களே, தமிழில் ஒரு இணைய தளத்தை உருவாக்கி கட்டுரைகளை பதிக்க வேண்டும் என நினைத்து உள்ளேன். இலவச தள முகவரியும், இடமும் தரும் இணையத்தில் தான் தற்போது பதிக்க எண்ணம். ஆனால் தமிழில் பதிப்பது எப்படி என்று தெரியவில்லை. இணைய தள உருவாக்கத்தில் விற்பன்னர்கள் உதவ வேண்டும்.

அமரன்
24-08-2007, 11:20 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7683
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7966
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7802
இங்க பாருங்க..