PDA

View Full Version : வாழ்விலே முதன்முதல் பார்த்த விடயம் ஒன்று

விகடன்
23-08-2007, 05:11 AM
வாழ்விலேயே முதல் முதல் பார்த்த விடயம் ஒன்று...

அன்றொரு புதங்கிழமை (22/08/2007, அதாவது நேற்றைய தினம்). அமீரகத்தில் பிற்பகல் இரண்டுமணி இருக்கும். அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருக்கும்போது எனக்கெதிராக வந்த அலுவலக உதவியாளன் (ஓபீஸ் போய்) ஒரு காவி நிறத்திலான காகித உறையுடன் வந்திருந்தான்.

"சார்.. உங்களுக்கு இப்ப வேறு சில நாடுகளிலிருந்தும் அஞ்சல்கள் வரத்தொடங்கிவிட்டனவா? " என்று கேட்டான் (ஆங்கிலத்தில்...). திடீரென்று கேட்ட இந்த கேள்வியால் குழம்பிப்போய்விட்டேன்.

அவன் கேட்டதில் ஞாயமிருந்தது. ஏனெனில் எனக்கு, எனது கல்வியின் நிமிர்த்தம் அவுஸ்ரேலியாவிலிருந்து மாத சஞ்சிகை மற்றும் கடிதத்தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் என்னுடன் தொழில் புரியும் இன்னும் இருவர் இருக்கின்றனர். அவர்களிற்கும் என்னிலையே. அலுவலகத்தில் பருமனும் பாரமும் கூடிய அஞ்சல்கள் அவை. ஆகவே அது எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லைத்தான்.

அவுஸ்ரேலியாவிலிருந்து சாரிற்கு ஏதோ வருகிறது என்று மட்டுமே அவர்களிற்கு தெரியுமே ஒழிய, என்ன பொருள்? எதற்காக? என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவுமில்லை, அதற்கு முற்பட்டதுமில்லை. இப்படியான வேளையில் முதன் முதலாக வருகிறது ஒரு காவி நிற காகித உறை புதிய இடத்திலிருந்து.

கையில் தந்த ஓபிஸ் போயும் ஹிந்தியில் ஏதோ சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டான். இருந்தாலும் எனக்கும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமாகத்தானிருந்தது. காரணம் அந்த ககித உறை வந்திருக்கும் இடம்!

ஒருதடவைக்கு மூன்றுதடவை புரட்டி புரட்டி பார்த்து அந்த காகிதம் எனக்கு உரியதுதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பிரித்தேன்.

உள்ளே இருந்தது ஓர் அதிசயம்.
ஆமாம்.
என் வாழ்விலே அப்படி ஒரு அட்டையை நேற்றுத்தான் பார்த்தேன். அறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.
...........................................................................................................................................................................

நண்பர்களே!!!
உங்களுக்காக சற்று நேரம்....
அதுவரை சிந்தியுங்கள் என்ன அதென்று. ....
ஈழத்தில் இருப்பவர்களால் ஊகிப்பது மிகக் கடினந்தான். ஆனால் மற்றவர்களால் முடியும். அந்த வேளையில் வேலைகளுக்கு மத்தியில் மீதியை எழுதி பிரசுரிக்கிறேன்...

அதுவரை உங்கள் யூகங்கள் வரட்டும்...

lolluvathiyar
23-08-2007, 05:15 AM
வெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்

இதயம்
23-08-2007, 05:17 AM
நம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..?

விகடன்
23-08-2007, 05:20 AM
நம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..?

மன்றத்திலிருந்து ஒருவர்தான்...
நபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,
அது என்ன மடல்?
அதனுள் இருந்த இரகசியம் என்ன?
இவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே!!! அப்படிப்பட்ட விடயம் என்ன???

இதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்

விகடன்
23-08-2007, 05:22 AM
வெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்

வரும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். இன்னும் வரவேண்டியது ஒன்றையுமே காணோமே!!!

இதயம்
23-08-2007, 05:23 AM
மன்றத்திலிருந்து ஒருவர்தான்...
நபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,
அது என்ன மடல்?
அதனுள் இருந்த இரகசியம் என்ன?
இவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே!!! அப்படிப்பட்ட விடயம் என்ன???

இதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்

விராடனுக்கு வந்ததை போலவே எனக்கும்..!!:natur008::natur008: ஆனால், அஞ்சலில் பாம் அல்ல..!!

சிவா.ஜி
23-08-2007, 05:26 AM
'ராக்கி' என்ற சகோதரனுக்காக ஒரு சகோதரியிடமிருந்து வரும் பரிசா?

ஓவியன்
23-08-2007, 05:36 AM
ஓவியா அக்கா!

ஓவியா அக்கா!

ஓடி வாங்கோ..........! :natur008:

இதயம்
23-08-2007, 06:16 AM
ஓவியா அக்கா!

ஓவியா அக்கா!

ஓடி வாங்கோ..........! :natur008:

இதென்ன வம்பாக போய்விட்டது..! இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை..?! எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்..!! விராடா.. இப்படி நண்பர்களை "யூகி(க்க வைத்து) சேது"வாக ஆக்காதீர்கள்..! யார் அது..?!!

ஓவியன்
23-08-2007, 06:33 AM

நான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா?
லண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவைத் தானே கேட்பது வழமை − அது தான்!. :icon_wink1:

இதயம்
23-08-2007, 06:47 AM
நான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா?
லண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவைத் தானே கேட்பது வழமை − அது தான்!. :icon_wink1:

நான் உங்களிடம் "ஓவியாக்கா தான் அனுப்பியது" என்று நீங்கள் சொன்னதாக நான் சொன்னேனா..? ஏன் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்..?!! உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது..!!:icon_wink1:

ஓவியன்
23-08-2007, 06:59 AM

நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....! :icon_wink1:

சிவா.ஜி
23-08-2007, 07:08 AM
நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....! :icon_wink1:

போறபோக்குல நம்மள வாரிட்டு போறார்ப்பா....ஓவியன்....இது நல்லதுக்கில்ல...ஆமா...சொல்லிட்டேன்....:violent-smiley-034:

விகடன்
23-08-2007, 07:33 AM
இதென்ன வம்பாக போய்விட்டது..! இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள்.
அப்படியென்றால் டயானாவிற்கு அடுத்த இடம் என்று சொல்லலாமா???:innocent0002:

ஓவியா
24-08-2007, 11:21 AM
வாழ்விலேயே முதல் முதல் பார்த்த விடயம் ஒன்று...

அன்றொரு புதங்கிழமை (22/08/2007, அதாவது நேற்றைய தினம்). அமீரகத்தில் பிற்பகல் இரண்டுமணி இருக்கும். அலுவலகத்தில் வேலையில் மூழ்கி இருக்கும்போது எனக்கெதிராக வந்த அலுவலக உதவியாளன் (ஓபீஸ் போய்) ஒரு காவி நிறத்திலான காகித உறையுடன் வந்திருந்தான்.

"சார்.. உங்களுக்கு இப்ப வேறு சில நாடுகளிலிருந்தும் அஞ்சல்கள் வரத்தொடங்கிவிட்டனவா? " என்று கேட்டான் (ஆங்கிலத்தில்...). திடீரென்று கேட்ட இந்த கேள்வியால் குழம்பிப்போய்விட்டேன்.

அவன் கேட்டதில் ஞாயமிருந்தது. ஏனெனில் எனக்கு, எனது கல்வியின் நிமிர்த்தம் அவுஸ்ரேலியாவிலிருந்து மாத சஞ்சிகை மற்றும் கடிதத்தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது. அலுவலகத்தில் என்னுடன் தொழில் புரியும் இன்னும் இருவர் இருக்கின்றனர். அவர்களிற்கும் என்னிலையே. அலுவலகத்தில் பருமனும் பாரமும் கூடிய அஞ்சல்கள் அவை. ஆகவே அது எல்லோர் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்திருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லைத்தான்.

அவுஸ்ரேலியாவிலிருந்து சாரிற்கு ஏதோ வருகிறது என்று மட்டுமே அவர்களிற்கு தெரியுமே ஒழிய, என்ன பொருள்? எதற்காக? என்றெல்லாம் அவர்கள் அறிந்திருக்கவுமில்லை, அதற்கு முற்பட்டதுமில்லை. இப்படியான வேளையில் முதன் முதலாக வருகிறது ஒரு காவி நிற காகித உறை புதிய இடத்திலிருந்து.

கையில் தந்த ஓபிஸ் போயும் ஹிந்தியில் ஏதோ சொல்லிவிட்டு சிரித்துக்கொண்டே போய் விட்டான். இருந்தாலும் எனக்கும் அதிர்ச்சியுடன் கூடிய ஆச்சரியமாகத்தானிருந்தது. காரணம் அந்த ககித உறை வந்திருக்கும் இடம்!

ஒருதடவைக்கு மூன்றுதடவை புரட்டி புரட்டி பார்த்து அந்த காகிதம் எனக்கு உரியதுதான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பிரித்தேன்.

உள்ளே இருந்தது ஓர் அதிசயம்.
ஆமாம்.
என் வாழ்விலே அப்படி ஒரு அட்டையை நேற்றுத்தான் பார்த்தேன். அறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.
...........................................................................................................................................................................

நண்பர்களே!!!
உங்களுக்காக சற்று நேரம்....
அதுவரை சிந்தியுங்கள் என்ன அதென்று. ....
ஈழத்தில் இருப்பவர்களால் ஊகிப்பது மிகக் கடினந்தான். ஆனால் மற்றவர்களால் முடியும். அந்த வேளையில் வேலைகளுக்கு மத்தியில் மீதியை எழுதி பிரசுரிக்கிறேன்...

அதுவரை உங்கள் யூகங்கள் வரட்டும்...

என் யூகதில் யாரும் வரலையே!!!!!!! :icon_wink1::icon_wink1::icon_wink1:

ஓவியா
24-08-2007, 11:25 AM
வெறென்ன விசயமா லன்டனிலிருக்கும் நமது லொ மு க அலுவலகத்திலிருந்து ஏதாவது கடிதம் வந்திருக்கும்னு நினைகிறேன்

எடுத்தவுடனே லண்டந்தான் ஞாபகம் வருமா??? இது அநியாயம்.

அதுவும் என்னை லொள்ளு முக கவிஞர் ஓவியானு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன் :waffen093::waffen093:

ஓவியா
24-08-2007, 11:32 AM
நம் மன்ற நண்பர்களில் ஒருவர் அனுப்பிய அஞ்சலா அது..?

யாருபா அது அஞ்சலா???

மன்றத்திலிருந்து ஒருவர்தான்...
நபரை எல்லோரும் இலகுவாக கண்டுபிடிக்க முடியும். ஆனால்,
அது என்ன மடல்?
அதனுள் இருந்த இரகசியம் என்ன?
இவ்வளவு காலத்திற்கு பின்னும் எனக்கு அது புதிய விடயமாக இருக்கிறதே!!! அப்படிப்பட்ட விடயம் என்ன???

இதில்த்தான் இருக்கிறது உங்கள் யூகங்கள்

ஒரே புதிர் மயமா இருக்கே!! என்னதான் நடக்குதுலே!

ஓவியா
24-08-2007, 11:37 AM
விராடனுக்கு வந்ததை போலவே எனக்கும்..!!:natur008::natur008: ஆனால், அஞ்சலில் பாம் அல்ல..!!

:sport-smiley-007::sport-smiley-007::sport-smiley-007:

'ராக்கி' என்ற சகோதரனுக்காக ஒரு சகோதரியிடமிருந்து வரும் பரிசா?

அப்படினா என்னாங்க?? ராக்கினா என்னாவா இருக்கும்??

ஓவியா
24-08-2007, 11:44 AM
ஓவியா அக்கா!

ஓவியா அக்கா!

ஓடி வாங்கோ..........! :natur008:

வந்துட்டேன், சரி என்ன விசயம்?? :angel-smiley-010::angel-smiley-010:

இதென்ன வம்பாக போய்விட்டது..! இலண்டன் என்றாலே டயானாவை விட, ஓவியாவை தான் நம் நண்பர்கள் நினைக்கிறார்கள். அவர் என்ன மாயம் செய்தாரோ தெரியவில்லை..?! எனக்கு அனுப்பியது பெண்பால் அல்ல.. ஆண் பால்..!! விராடா.. இப்படி நண்பர்களை "யூகி(க்க வைத்து) சேது"வாக ஆக்காதீர்கள்..! யார் அது..?!!

ஆண்பாலா!!!!!!! :icon_nono::icon_nono::icon_nono:

ஓவியா
24-08-2007, 11:50 AM
நான் உங்களிடம் "ஓவியாக்கா தான் அனுப்பியது" என்று நீங்கள் சொன்னதாக நான் சொன்னேனா..? ஏன் "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" கதையாக நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள்..?!! உங்களுக்கு ஆட்டோ வருவது அவசியமாகிவிட்டது போலிருக்கிறது..!!:icon_wink1:

இங்க* என்ன*தான் ந*ட*க்குது??/

நான் ஓவியா அக்கா தான் அனுப்பினது என்று சொன்னேனா?
லண்டனில் எதாவது பிரச்சினை என்றால் மன்றத்தில் ஓவியா அக்காவைத் தானே கேட்பது வழமை − அது தான்!. :icon_wink1:

ஏலே த*ம்பி, சைக்கில் கேப்பில் ஆட்டோ ஒட்டினால் ந*ம்புவார்க*ளா!!

என்ன* அனுப்பினார்க*ள்?? ஒண்டும் புரிய*லையே :starwars006::starwars006:

lolluvathiyar
24-08-2007, 01:30 PM
அதுவும் என்னை லொள்ளு முக கவிஞர் ஓவியானு சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்

லொ மு க என்பது லொள்ளர்கள் முன்னேற்ற கலகம்
தலைவர் லொள்ளுவாத்தியார்
கட்சி போர் படை தளபதி விராடன்

விளக்கமாக தெரிய இந்த திரியை பார்வை இடவும்
அரசியல்-விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11897)

உங்களுக்கு யார் கவிஞர் பட்டம் கொடுத்தது

ஓவியா
24-08-2007, 01:36 PM
நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு, அப்புறம் நம்ம கட்சியிலே எதோ பிளவுனு கதையைக் கட்டிடுவாங்க இந்த காலிப் பசங்க.....! :icon_wink1:

போறபோக்குல நம்மள வாரிட்டு போறார்ப்பா....ஓவியன்....இது நல்லதுக்கில்ல...ஆமா...சொல்லிட்டேன்....:violent-smiley-034:

கதை அப்படி போகுதா!! :innocent0002:

ஓவியா
24-08-2007, 01:41 PM
அப்படியென்றால் டயானாவிற்கு அடுத்த இடம் என்று சொல்லலாமா???:innocent0002:

ஏன்??

ஏசிசபத் அரசிக்கும் முதலிடம் என்று சொல்லுங்களேன். :sport-smiley-007:

லொ மு க என்பது லொள்ளர்கள் முன்னேற்ற கலகம்
தலைவர் லொள்ளுவாத்தியார்
கட்சி போர் படை தளபதி விராடன்

விளக்கமாக தெரிய இந்த திரியை பார்வை இடவும்
அரசியல்-விளையாட்டு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11897)

உங்களுக்கு யார் கவிஞர் பட்டம் கொடுத்தது

ந*ம்ப* த*மிழ் ம*ன்ற*மும் அத*ன் ம*க்க*ளும்தான், அந்த* 17 டுபுகுஸ் யாருனு தெரிய*னுமா??/

சுட்டியை த*ட்டுங்க*ள்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7901

நான் அர*சிய*லுக்கு வ*ர*லே :icon_p:

ஆதவா
24-08-2007, 04:14 PM
எனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...

வாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா?)

மனோஜ்
24-08-2007, 04:25 PM
ஓவராதான் சஸ்பென்ஸ் சீக்கிரம் சொல்லுங்கள் விராடா

ஓவியன்
24-08-2007, 04:30 PM
எனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...

சொல்லிட்டீங்களே..............!!! :icon_wink1:

ஆமா உங்களுக்குத் தெரியும்னு சொல்லிட்டீங்களே............!!! :sport-smiley-007:

ஓவியா
24-08-2007, 04:34 PM
ஓவராதான் சஸ்பென்ஸ் சீக்கிரம் சொல்லுங்கள் விராடா

ஏனுங்கோ, உங்க வீட்டில் போஸ்மேன் கதவ தட்டலீங்கலா??? :icon_wink1:

ஷீ-நிசி
24-08-2007, 04:34 PM
நான் ஒருவரை நினைக்கிறேன்.. ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருக்குது....

ஓவியா
24-08-2007, 04:36 PM
எனக்குத் தெரியும். ஆனா சொல்லமாட்டேன்...

வாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா?)

ஆதவா,
மயூ என்ன பீ.எம் போட்டிருந்தாக தெரியுமா!!! 'என்னயும் ஒரு மனுசனா...................'ஜஹி ஹி ஹி சொல்ல மாட்டேன். :nature-smiley-003:

ஓவியா
24-08-2007, 04:40 PM
நான் ஒருவரை நினைக்கிறேன்.. ஆனால் கொஞ்சம் குழப்பமாக இருக்குது....

ஏலே, கார்டை திறந்து பாருலே உள்ளேதான் பேர் இருக்குதுலே, பின்ன என்னாமேன் குழப்பம்..........................ளா ஹி ஹி ஹி என்னா ஒன்னு திருப்பி அனுப்ப அட்ரெஸ்தான் இருக்காதுலே :sport-smiley-007::sport-smiley-007:

அக்னி
24-08-2007, 04:46 PM
ஓ... வியந்தது... யாமுமே...
விராடன்...
உங்கள் பதிவு நிறைந்த பின், என் அனுபவம் தொடரும்...
அதுவரை... பந்த்...

மலர்
24-08-2007, 04:47 PM
யாரங்கே.... இழுத்து வாருங்கள் அந்த விராடரை......

(பின்ன என்ன பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கில்ல....இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி.....)

அக்னி
24-08-2007, 04:50 PM
யாரங்கே.... இழுத்து வாருங்கள் அந்த விராடரை......

(பின்ன என்ன பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கில்ல....இவ்வளவு சஸ்பென்ஸ் வச்சா எப்படி.....)

நமக்கும் தெரியும்... ஆனால், சொல்ல மாட்டமே....
தொடங்கியவர் சொன்னபின்னர்... தொடருவோம்....
இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... (நன்றி: யாரோ)

ஓவியா
24-08-2007, 04:53 PM
இந்தபக்கம் வந்ததற்க்கு சிரிச்சியாவது வச்சுட்டு போறேன்.

ஹி ஹி ஹி ஹி ஹி

மலர்
24-08-2007, 04:54 PM
அக்னியாரே இது நியாயமா....

இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... (நன்றி: யாரோ)
என்ன செய்வீங்களா......:waffen093::waffen093:

அமரன்
24-08-2007, 04:55 PM
:082502hi_prv: :082502hi_prv: :082502hi_prv:

அக்னி
24-08-2007, 04:55 PM
சிலர் சிரிப்பார்... (ஓவியா)
சிலர் அழுவார்... (மலர்)
நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்... (அக்னி)
என்ற பாடல்தான் நினைவுக்கு வருகின்றது.

ஓவியா
24-08-2007, 04:59 PM
ஹி அமர். ஹி மலர், ஹி அக்கினி.

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்...........ஓ.............................பேர சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம். :icon_drunk::icon_drunk::music-smiley-008::music-smiley-008::sport-smiley-002::medium-smiley-080::medium-smiley-080:

மலர்
24-08-2007, 05:01 PM
கொண்டாடிட்டா போச்சி......எல்லாரும் ஓடிவாங்க...ஓடிவாங்க...

அக்னி
24-08-2007, 05:02 PM
மலரை ரொம்பத்தான் எல்லாருமா சேர்த்து குழப்பிறீங்களே...
நியாயமா?

ஓவியா
24-08-2007, 05:05 PM
மலரக்கா,,, யெக்கோய் நீங்க* பெண்பாலாய் போனது யார் குற்றம்,???

விடுங்க மக்களே, யக்கோய் கொஞ்சம் குழம்பட்டும். ஹி ஹி ஹி.

மதி
25-08-2007, 05:36 AM
ஹ்ம்ம்...
சுத்தமா புரியல...
என்ன தான் நடக்குது..?
விராடன்..அதை சொல்லிடுங்களேன்..

மலர்
25-08-2007, 08:16 AM
விராடரே இன்னும் தாமதிப்பது கொஞ்சம் கூட நல்லாயில்லை ஆமா,,,,சொல்லிப்புட்டேன்...
இல்லையென்றால் உம்மை போல என்னையும் குழப்பவாதியாக மாற்றி விடுவார்கள்....

ஓவியா
25-08-2007, 10:26 AM
ஹ்ம்ம்...
சுத்தமா புரியல...
என்ன தான் நடக்குது..?
விராடன்..அதை சொல்லிடுங்களேன்..

ஆஜர் ஆச்சா இல்லையா???

மதி
25-08-2007, 10:31 AM
ஆஜர் ஆச்சா இல்லையா???
அப்படின்னா...??? :icon_nono: :icon_wacko: :icon_wink1:

ஓவியா
25-08-2007, 10:39 AM
புரியவில்லையா?? தெரியவில்லையா?? விளங்கவில்லையா? இல்லை கிடைக்கவில்லையா???

மதி
25-08-2007, 10:43 AM
புரியவில்லையா?? தெரியவில்லையா?? விளங்கவில்லையா? இல்லை கிடைக்கவில்லையா???
எல்லா இல்லையும் தான்..
என்னன்னு யாராவது தெளிவா சொல்லுங்களேன்..

lolluvathiyar
25-08-2007, 10:44 AM
இல்லையென்றால் உம்மை போல என்னையும் குழப்பவாதியாக மாற்றி விடுவார்கள்....

இன்னும் மாறலியா

ஓவியா
25-08-2007, 10:50 AM
எல்லா இல்லையும் தான்..
என்னன்னு யாராவது தெளிவா சொல்லுங்களேன்..

அதற்கெல்லாம் அதிஷ்டம் வேண்டும். உமக்கு அது இல்லபோல்....ஹி ஹி ஹி

− வீரப்பா சிரிப்புடன் :icon_smokeing:
ஓவியா.

விகடன்
25-08-2007, 11:11 AM
வாழ்த்துக்கள் விராடா (நான் இதைச் சொல்லலாமா?)

நன்றி.. நன்றி....(சொல்லிப்போட்டு அப்புறம் என்ன கேள்வி ஆதவா?)

விகடன்
25-08-2007, 11:15 AM
ஏனுங்கோ, உங்க வீட்டில் போஸ்மேன் கதவ தட்டலீங்கலா??? :icon_wink1:

இங்கெல்லாம் போஸ்ட்மன் இல்லையக்கா. நான் வேலை செய்வதோ அமீரகத்தில். வருகின்ற தபால்கள் எல்லாம் தபால் பெட்டி எண்ணை மையமாக வைத்து வரும். அதை தலமைக் காரியாலயத்திலிருந்து ஒரு வாகன ஓட்டுனர் என்று எடுத்துவருவார். அதில் இருக்கும் பெயரைப் பார்த்து உரிய பகுதிகளிற்கு அனுப்பிவைக்கப்படும்.

நம்மட வேலைத்தளத்தில் வரவேற்பாளரிடம் கையளிக்கப்படும். அதை அவர் அலுவலக உதவிளார்களில் ஒருவரி மூலமாக உரியவரை வந்து சேரும்.

ஓவியா
25-08-2007, 11:21 AM
இந்த திரியில் விவாதிப்போம் ஆனால்,

திரியின் ரகசியத்தை அப்படியே காப்போம், அப்பதான் திரி சுவாரஸ்யமாக போகும்................

ஹிஹிஹிஹி

விகடன்
25-08-2007, 11:22 AM
ஓ... வியந்தது... யாமுமே...
விராடன்...
உங்கள் பதிவு நிறைந்த பின், என் அனுபவம் தொடரும்...
அதுவரை... பந்த்...

என்னால்த்தான் உங்கள் பதிவு தாமதமா....:ohmy:
இன்றே முடித்து வைத்துவிடுகிறேன். அக்னி. :)

மதி
25-08-2007, 11:23 AM
அதற்கெல்லாம் அதிஷ்டம் வேண்டும். உமக்கு அது இல்லபோல்....ஹி ஹி ஹி

− வீரப்பா சிரிப்புடன் :icon_smokeing:
ஓவியா.
உண்மை தான் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை...
:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

இதயம்
25-08-2007, 11:23 AM
இந்த திரியில் விவாதிப்போம் ஆனால்,

திரியின் ரகசியத்தை அப்படியே காப்போம், அப்பதான் திரி சுவாரஸ்யமாக போகும்................

ஹிஹிஹிஹி

அப்போ கீழ்ப்பாக்கத்தில் எக்ஸ்ட்ரா பெட் இருக்கான்னு ஒரு பார்வை பார்த்திடுங்க..!!:D:D

ஓவியா
25-08-2007, 11:36 AM
அந்த பெட் மலருக்கும், மதிக்கும், மனோஜுக்கும் தானே!!!

பாவம்லே இவுங்க அல்லாரும் ரொம்ப அப்பாவி பசங்க!!

ஓவியா
25-08-2007, 11:38 AM
உண்மை தான் எனக்கு அதிர்ஷ்டமே இல்லை...
:medium-smiley-100::medium-smiley-100::medium-smiley-100:

அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :huh:

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :aktion033::aktion033:

ஓவியன்
25-08-2007, 11:45 AM
அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன்

பாட்டா.................?:huh:
ஓவியன் எஸ்கேப்பு...........................!!! :)

ஷீ-நிசி
25-08-2007, 11:46 AM
ஏலே, கார்டை திறந்து பாருலே உள்ளேதான் பேர் இருக்குதுலே, பின்ன என்னாமேன் குழப்பம்..........................ளா ஹி ஹி ஹி என்னா ஒன்னு திருப்பி அனுப்ப அட்ரெஸ்தான் இருக்காதுலே :sport-smiley-007::sport-smiley-007:

வந்து சேரலையே.....:huh:

இதயம்
25-08-2007, 11:53 AM
எப்டியெல்லாம் மக்களை ஏமாத்துறாங்கப்பா..!!:sport-smiley-019:

ஓவியா
25-08-2007, 11:53 AM
வந்து சேரலையே.....:huh:

என்னாலே இது, காட்டுக்குள்ளே இருக்குர மயூவுக்கே போய் செர்ந்துருச்சாம், நீர் என்னாமேன் ஜிஞனக்கா பாலையாமா???

சரி சர், அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :062802photo_prv:

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக

இதயம்
25-08-2007, 11:55 AM

இந்த பாட்டுக்கு பேசாம எனக்கு பாமையே பார்சல் கட்டி அனுப்பிருங்க..!!:sport-smiley-019::sport-smiley-019:

ஓவியா
25-08-2007, 11:57 AM
எப்டியெல்லாம் மக்களை ஏமாத்துறாங்கப்பா..!!:sport-smiley-019:

ஆருலே அது? ஏமாத்தறது!!! :love-smiley-073:

இதயம்
25-08-2007, 12:22 PM
ஆருலே அது? ஏமாத்தறது!!! :love-smiley-073:

நான் சும்மா பொழுது போகாம புலம்பிக்கிட்டிருக்கேன். நீங்க உங்க வேலைய பாருங்க..!:aetsch013:

ஓவியா
25-08-2007, 02:36 PM
நான் சும்மா பொழுது போகாம புலம்பிக்கிட்டிருக்கேன். நீங்க உங்க வேலைய பாருங்க..!:aetsch013:

இப்படி சிகப்பு கலர்லே காட்டி நம்ம தொழில கௌரவ படுத்திதற்க்கு மிக்க நன்றி

− அநியாய தாதா
ஓவியா

அமரன்
25-08-2007, 02:39 PM
வந்து சேரலையே.....:huh:

என்னைப்போல இன்னொருத்தர்...நன்றி இறைவா..!

இதயம்
25-08-2007, 02:40 PM
என்னைப்போல இன்னொருத்தர்...நன்றி இறைவா..!

இன்னொரு பெட் ரெடி பண்ணுங்கப்பா..!:D

ஓவியா
25-08-2007, 02:56 PM
என்னைப்போல இன்னொருத்தர்...நன்றி இறைவா..!

அப்படியா!!!!!!!!!!!!!!!!!! அடப்பாவமே, சரி கண்ண துடச்சிக்கோ தம்பி,

மீண்டும் அதே பாட்டு :D:D:D

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :D:D:D

ஓவியா
25-08-2007, 02:57 PM
இன்னொரு பெட் ரெடி பண்ணுங்கப்பா..!:D

இன்னும் எத்தனையோ!!!!! :D:D:D:D

அமரன்
25-08-2007, 02:57 PM
இன்னும் எத்தனையோ!!!!! :D:D:D:D

புரியாதவங்களுக்குதானே பெட்.
அப்பாவி
அமரன்

ஓவியா
25-08-2007, 03:00 PM
புரியாதவங்களுக்குதானே பெட்.
அப்பாவி
அமரன்

மலரை வம்பிழுக்கும் அமரனை நான் மலரிடம் காட்டிகொடுக்க போவதில்லை

அப்பாவி அமரனின் அக்கா
ஓவியா :sprachlos020:

அக்னி
25-08-2007, 03:03 PM
மலரை வம்பிழுக்கும் அமரனை நான் மலரிடம் காட்டிகொடுக்க போவதில்லை

அப்பாவி அமரனின் அக்கா
ஓவியா :sprachlos020:

ஆமா... மலர் எங்கே..?
வாடி விட்டதா?

அமரன்
25-08-2007, 03:05 PM
ஆமா... மலர் எங்கே..?
வாடி விட்ட*தா?

நல்லா இல்லை ஆமா..
மிக அப்பாவி
அமரன்

மலர்
25-08-2007, 03:08 PM
ஆகா ஆளு கொஞ்சம் அந்தப்பக்கம் போயிட்டு வாரதுக்குள்ள....
இது ஒண்ணும் நல்லாயில்லை...ஆமா..

ஓவியா
25-08-2007, 03:09 PM
அக்கினியின் கேள்விக்கு அமரனின் பதில் 'நச்'

ஹி ஹி ஹி

அக்னி
25-08-2007, 03:15 PM
நல்லா இல்லை ஆமா..
மிக அப்பாவி
அமரன்

அக்கினியின் கேள்விக்கு அமரனின் பதில் 'நச்'

ஹி ஹி ஹி

:violent-smiley-010::violent-smiley-010:
மலர் :icon_give_rose: வாடாதது என்று சொல்லிடுங்கோ...
சரியாப் போயிடும்...

lolluvathiyar
25-08-2007, 03:33 PM
மலர் வாடாதது என்று சொல்லிடுங்கோ...
சரியாப் போயிடும்...

அப்ப வாடாமலர் நு பேர மாத்திக்க சொல்லுங்கோ

ஓவியா
25-08-2007, 03:55 PM
வாடா மலர் ஆண் பிள்ளையின் பெயர் போல் உள்ளதே!!!

அமரன்
25-08-2007, 03:56 PM
அப்படியா!!!!!!!!!!!!!!!!!! அடப்பாவமே, சரி கண்ண துடச்சிக்கோ தம்பி,

மீண்டும் அதே பாட்டு :D:D:D

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக :D:D:D

நல்ல வேளை..மார்ச் போனால் செப்டெம்பர் உள்ளது கேளடா...என்பதை உல்டாவாக பாடாது விட்டீர்களே..!

ஓவியா
25-08-2007, 04:44 PM
நல்ல வேளை..மார்ச் போனால் செப்டெம்பர் உள்ளது கேளடா...என்பதை உல்டாவாக பாடாது விட்டீர்களே..!

அஹ்ஹ அஹ்ஹா :love-smiley-008::love-smiley-008:

சரி இனி இதயே பாடறேன், எடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள்

மலர்
25-08-2007, 04:48 PM
வாடா மலர் ஆண் பிள்ளையின் பெயர் போல் உள்ளதே!!!

வாத்தியாரே மாத்திக்க சொன்னதே சொன்னீர்கள்...ஓரு பெண் பிள்ளையின் பெயரை சொல்லக்கூடாதா...:waffen093:

அமரன்
25-08-2007, 04:53 PM
வாத்தியாரே மாத்திக்க சொன்னதே சொன்னீர்கள்...ஓரு பெண் பிள்ளையின் பெயரை சொல்லக்கூடாதா...:waffen093:

ஒரு பெண் பிள்ளை.

உதவிக்கரத்துடன்
அமரன்

மலர்
25-08-2007, 04:58 PM
வந்துட்டாரையா...உதவிக்கரத்துடன்....
யார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....

அக்னி
25-08-2007, 05:01 PM
வந்துட்டாரையா...உதவிக்கரத்துடன்....
யார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....

மலர் ஜாக்கிரதை...
என்று கையெழுத்தில் போட்டிடுங்கோ...
அப்போ அலேர்ட்டா இருப்பாங்க எல்லோரும்...

ஓவியா
25-08-2007, 05:05 PM
அமரன் சுத்தி சுத்தி மலர சுத்துவதும், அக்கினி அடிக்கடி சுடுவதும்....படிக்க ஒரே நக்கலா இருக்கு.

சிரித்துகொண்டே
ஓவியா

ஓவியன்
25-08-2007, 05:21 PM
வந்துட்டாரையா...உதவிக்கரத்துடன்....
யார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....

ஹீ!,ஹீ! அமரா...........!
இப்படியா பப்ளிக்கில கடி வாங்குறது? :icon_shout:

ஓவியா
25-08-2007, 05:24 PM
அதானே அமரா,
இந்த கடி வாங்கறத தனி மடலில் வச்சுக்கோ! ஹி ஹி ஹி

− அமரனின் மானம் கப்பலேராமல் தடுக்கும் குண்டர் கும்பல் தலைவி
ஓவியா

அமரன்
25-08-2007, 05:29 PM
ஹி...ஹி...நாமதான் திறந்த புத்தகமாச்சே..!

அசால்டா சமாளிக்கும் சங்க உறுப்பினன்
அமரன்

ஓவியன்
25-08-2007, 05:34 PM
ஹி...ஹி...நாமதான் திறந்த புத்தகமாச்சே..!ஆமா!
யாரு திறந்து வைச்சாங்க..........?:sport-smiley-018:

ஓவியா
25-08-2007, 05:36 PM
திறந்த புத்தகதில் என் கையொப்பம்

' அன்பு அமரனுக்கு இன்ப கடி வாங்கி வாழ்க பல்லாண்டு'

− அசால்டா சமாளிக்கும் சங்க தலைவி
ஓவியா

ஷீ-நிசி
25-08-2007, 06:13 PM
என்னாலே இது, காட்டுக்குள்ளே இருக்குர மயூவுக்கே போய் செர்ந்துருச்சாம், நீர் என்னாமேன் ஜிஞனக்கா பாலையாமா???

சரி சர், அழாதே ராசா, அக்கா ஒரு பாட்டு பாடரேன் கேளு, இன்னும் வாய்ப்பு இருக்குலே, கண்ண தொடச்சிக்கோ :062802photo_prv:

ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்னாக செவ்வாய் கோவை பழமாக

அப்படியா சேதி! சரிதான் புரிஞ்சிடுத்து...

ஓவி! மயூவ நீங்க இப்படி கலாய்ச்சிருக்க கூடாது... மயூ என்ன அப்படியா இருக்கார் பார்க்கறதுக்கு... :icon_wink1:

ஓவியா
25-08-2007, 06:16 PM
அப்படியா சேதி! சரிதான் புரிஞ்சிடுத்து...

ஓவி! மயூவ நீங்க இப்படி கலாய்ச்சிருக்க கூடாது... மயூ என்ன அப்படியா இருக்கார் பார்க்கறதுக்கு... :icon_wink1:

சீஈஈஈஈஈஈஈஈஈஇ அப்படியில்லே,

புள்ளே ஆராய்ச்சியா எதோ மூழிகை தேட கட்டுகுள்ளே போயிருக்கார் என்று சொன்னேன். அதுவும் நீங்க 'பார்கறதுக்குனு' :starwars006::starwars006:ஒரு பிட்டு வேறயா, அடப்பாவமே!!!!! அஹஹ்ஹஹஹ் :icon_wink1::icon_wink1:

விகடன்
25-08-2007, 07:04 PM
அறிமுகத்துடன் ஆச்சரியத்தையும் தன்னகத்தே வைத்திருந்தது என்றால் மிகையாகாது.

எனக்கு மட்டுமல்ல. என்னுடன் வேலை செய்யும் சகாக்களுக்கும் அது புதியதொரு விடயமே(அவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்தான்)!!!.
முதலில் அந்த காகித உறையை நன்றாக பார்த்தேன். அதில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்துக்களையும் பொறுமையுடன் படித்தேன். அதன்பின்னர் உளைக்கில் இருந்த வர்ணத்தால் ஜொலித்துக்கொண்டிருந்த அட்டையை வெளியே எடுத்தேன்.
அது ஒரு வாழ்த்து மடல். ஆமாம், அது ராக்கி தினத்தை முன்னிட்டு அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்து மடல்.

உள்ளே ஏதோ இருப்பதுபோல் இருக்க மெதுவாக திறந்தே. அங்கே இருந்தது ஒரு புதையல்( என்னைப் பொறுத்தவரையில் அப்படித்தாங்க)!.
சகோதரிகள் உரிமையுடன் சகோதரர்களிற்கு கையில் அணியும் ராக்கி நூல் (எப்படி சொல்வதென்று தெரியாது, தவறாயின் மன்னித்துக் கொள்ளவும்) அத்துடன் அட்டையில் எனது இயற்பெயருடன் புனை பெயர்கள் பலவாறாக எழுதி வாழ்த்தி அந்த நூலை உரிய தினத்திலேயே கையில் அணிந்துகொள்ளுமாறும் எழுதப்பட்டிருந்தது.

அட....
பூ இவ்வளவுதானே என்று நினைப்பீர்கள். அதுதான் இல்லை.
என்னுடன் வேலை புரிந்த சக ஊழியர்கள் (அந்த இருவர்) இதை முதலில் சிரித்துக் கொண்டு எடுத்துப் பார்த்தார்கள். பின்னர் எப்படி வந்தது? யார் அனுப்பியது? என்று பல கேள்விகளைக் கேட்டனர். செல்லச் செல்ல தமக்கு இப்படி அனுப்பிவைக்கவோ அணிவிக்கவோ இதுவரை ஒருவருமில்லையே என்று கவலைப்பட்டதுடன் மன்றத்தால் எனக்கு இப்படியுமா முகந்தரியா நல்ல தொடர்புகள் உண்டு என்று ஆச்சரியப்பட்டார்கள்.
அப்போது எனக்கு இருந்த கர்வத்தை சொல்லில் அடக்கிவிட முடியாது.

அதன் பின்னர் விராடன் சும்மா இருந்தான் என்றா நினைக்கிறீர்கள்?
இல்லவே இல்லை. அங்கே பணி புரியும் இந்திய நண்பர்கள் சிலர் இருக்கின்றனர். அவர்களுக்கு அதைக் காட்டி அவர்கள் மனதிலும் ஒரு பொறாமைத் தீயை மூட்டிவிட்டேன்.

இப்போது அது எனது மேசை அலுமாரிக்குள் பக்குவமாக இருக்கிறது.இன்னும் சில தினங்களில் அது எனது கைகளில் இருக்கும்.

ஆஹா..... மன்றத்தில் ஏதோ எரிந்து மணப்பதுபோல் இருக்கிறதே.... யாருடைய மனங்களப்பா அது....

இதைத்தான் அன்றே ரஜினி சொல்லி வச்சார்..

கிடைக்கிறது ....... அப்படீன்னு.

ஹி....ஹி....ஹி....

பி.கு: இனித்தான் அந்த வாழ்த்து அட்டை, நூலுடன் அன்பையும் அனுப்பிவைத்த சகோதரிக்கு எனது நன்றியினையும் கிடைத்துவிட்ட செய்தியினையும் சொல்லவேண்டும்.

மனோஜ்
25-08-2007, 07:12 PM
ஓ ராக்கியா வரட்டும் வரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து

ஓவியா
26-08-2007, 10:08 AM

அட, பதிவ படிக்கும் பொழுதே மனது இனிக்கின்றது.

அந்த அட்டையை தேடி, அந்த அழகிய 'ராக்கி' கயிரையும் வாங்கி, ரொம்ப யோசித்து யோசித்து பின் ஒருவழியா முகவரியை கேட்டு, தாபால் ஒட்டி, பெட்டியில் போட்டு, சேர்ந்ததா இல்லையா என்று நாட்களை எண்ணி, பின் இந்த அருமையான, அன்பான, சுவாரஸ்யமான பதிவ படிக்கும் பொழுது அனுப்பிய்வர்களுக்கு மனதும் எண்ணமும் கண்டிப்பாக இனிக்கத்தான் செய்யும்.

எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை இருக்க வேண்டுமாம். நம்க்கும் யாராவது அனுப்பினால் நல்லாதான் இருக்கும், பெண்களுக்குதான் அது இல்லையாமே!!!

:medium-smiley-002::medium-smiley-002::medium-smiley-041::medium-smiley-041::medium-smiley-065::medium-smiley-065:

ஓவியா
26-08-2007, 10:09 AM
ஓ ராக்கியா வரட்டும் வரட்டும் ஆவலுடன் எதிர்பார்த்து

அனுப்பினாதானே வருவதற்க்கு!!!!!!! :icon_dance::icon_dance::icon_dance:

(ச்சும்மா ச்சும்மா :aetsch013::aetsch013:)

மதி
26-08-2007, 02:52 PM
:traurig001::traurig001::traurig001:
வேறொன்னுமில்லை..பீலிங்க்ஸூ....

அமரன்
26-08-2007, 02:59 PM
:traurig001::traurig001::traurig001:
வேறொன்னுமில்லை..பீலிங்க்ஸூ....

பார்த்து அதிகமாக ஃபீலிங் வேண்டாம்.

மதி
26-08-2007, 03:09 PM
பார்த்து அதிகமாக ஃபீலிங் வேண்டாம்.

அட..நீங்க வேற...
இப்போ மணி 8:38, ஞாயிறு...
எவ்ளோ ஃபீலிங் இருந்தால் அலுவலகத்தில் இருப்பேன்...
:medium-smiley-100::medium-smiley-100:

ஓவியா
26-08-2007, 03:14 PM
:traurig001::traurig001::traurig001:
வேறொன்னுமில்லை..பீலிங்க்ஸூ....

இதுவும் பீலிங்க்ஸூதான் :D:D:D:D

8 மனி வரைக்கும் ஆபிசில் என்ன டூட்டி, :ohmy::ohmy:;);)

இப்பவும் ஒரு பாட்டு வருதே!!

9 மணிக்கும் டூடியாம், கேட்டா அன்னிக்கி ஓட்டியாம்
ஜோடி போட்டு ஊர சுத்துரான்
பெத்தவங்க காதுலதான் பூவ சுத்துரான்.

ஷீ-நிசி
26-08-2007, 04:44 PM

இந்த பாட்டுல இன்னொன்னும் வரும்...

பேக ஒன்ன மாட்டிக்கிறா....
வேலைக்கு போறேன்னு காட்டிக்கிறா.....

இன்னமும் வரல எங்களுக்கு.. விலாசமெல்லாம் சரிதானா... :icon_cool1:

அமரன்
26-08-2007, 04:51 PM
இன்னமும் வரல எங்களுக்கு.. விலாசமெல்லாம் சரிதானா... :icon_cool1:

உங்கள் கூட்டணியை விட்டு விலகுகின்றேன் ஷீ.
:grin::grin::sport-smiley-014::sport-smiley-014::angel-smiley-026::angel-smiley-026::feiertag014::feiertag014::sport-smiley-007::sport-smiley-007::angel-smiley-010::angel-smiley-010::icon_b::icon_b::icon_b:
அன்பு
=அமரன்

ஓவியா
26-08-2007, 05:11 PM
எண் 0,
ஜிஞ்ஜுனக்கா பாலையம்
அதே அதே சபாபதி தேரு
சிங்கார சென்னை 181818

இதானே முகவரி!!

அப்ப, ஒன் தே வேய் ஷீ.

ஷீ-நிசி
26-08-2007, 05:14 PM
உங்கள் கூட்டணியை விட்டு விலகுகின்றேன் ஷீ.
:grin::grin::sport-smiley-014::sport-smiley-014::angel-smiley-026::angel-smiley-026::feiertag014::feiertag014::sport-smiley-007::sport-smiley-007::angel-smiley-010::angel-smiley-010::icon_b::icon_b::icon_b:
அன்பு
=அமரன்

என்னப்பு என்னாச்சு! என்ன கூட்டணி!

ஓவியா
26-08-2007, 05:23 PM
இப்ப அண்ணாச்சி கிடைச்சாச்சி கூட்டணியாம், ஹி ஹி

விகடன்
27-08-2007, 03:59 AM
எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பனை இருக்க வேண்டுமாம். நம்க்கும் யாராவது அனுப்பினால் நல்லாதான் இருக்கும், பெண்களுக்குதான் அது இல்லையாமே!!!

:082502hi_prv:
கவலைப்படாதீங்க அக்கா. நாங்களே ஒரு நாளை தெரிந்து அதை சகோதரிகளுக்கு ராக்கி கட்டுவதாக அமுல்ப்படுத்திக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் மாசி மாதம் 30 ஆந் திகதிதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களும் எதிர்பார்க்கப்படுகிறது நண்பர்களே... மற்றும் சகோதர சகோதரிமாரே.

ஓவியா
27-08-2007, 10:32 AM
நல்ல ஐடியாதான். இத சாக்கா வச்சு எல்லாரும் ஓவியாவ அக்காவா ஆக்கிடுவாங்களே!! :feiertag014:

அக்னி
27-08-2007, 10:36 AM

மாசி மாதம் 30 ம் திகதி, மகளிருக்கு ராக்கி கட்டும் தினம் என்பது, உங்களுக்கு நல்ல ஜடியாவாகத் தெரிகிறதா...?
லொள்ளு..????

சிவா.ஜி
27-08-2007, 10:36 AM
ஏன் தங்கையாக்ககூடாதா அன்பு தங்கையே...

அமரன்
27-08-2007, 10:39 AM
அக்னி.மாசியில் 30 வரும் என நினைக்கின்றேன்.(தமிழ் நாட்காட்டி தெரிந்த நண்பர்கள் யாராவது சொல்லுங்கள்) பெப்ரவரியில் 30ம் திகதி ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை வருமாம்.

~அமரன்

ஓவியா
27-08-2007, 10:41 AM
எனக்கு ஃபெப்ரவரி 30 தான் சரீனு படுது.

சிவாஜி அண்ணவின் தங்கை
− ஓவிகுட்டி

சிவா.ஜி
27-08-2007, 10:47 AM
எனக்கு ஃபெப்ரவரி 30 தான் சரீனு படுது.

சிவாஜி அண்ணவின் தங்கை
− ஓவிகுட்டி

அத்தனைகாலம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்........:aktion033:

அக்னி
27-08-2007, 11:18 AM
அக்னி.மாசியில் 30 வரும் என நினைக்கின்றேன்.(தமிழ் நாட்காட்டி தெரிந்த நண்பர்கள் யாராவது சொல்லுங்கள்) பெப்ரவரியில் 30ம் திகதி ஆயிரம் வருடத்துக்கு ஒருமுறை வருமாம்.

~அமரன்

மிலேனியத்தில் கூட வரவில்லையே...
பெப்ரவரியில் 30 நாட்கள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை வரும் என்பது உண்மையா?
அவ்வாறென்றால், எப்போது?

அக்னி
27-08-2007, 11:45 PM
அன்று 20 ஆகஸ்ட் 2007...

விடுமுறையில் வேறிடத்தில் இருந்த நான், தங்ககம் திரும்ப காலை 05:00 மணிக்கே, புறப்பட்டுவிட்டேன். ஆனால், வேறு சில இடங்களுக்கும் செல்லவேண்டி இருந்ததால், இரவே என்னால் தங்ககம் செல்ல முடியும் என்பது தெரிந்தே இருந்தது.

செல்லவேண்டிய இடங்கள் எல்லாம் சென்று, இறுதியாக, பேரூந்தில் மிகுந்த களைப்புடன் ஏறி அமர்ந்தேன். 2 மணித்தியாலங்களில் தங்ககம் அடைந்துவிடுவேன் என்று ஒரு சிறிய சந்தோஷம் மட்டுமே உற்சாகமாக இருக்க, களைப்பு அதையும் மீறி கனத்தது.

ஒரு வழியாக இரவு 22:00 மணியளவில் எனது தங்ககம் வந்தடைந்தேன். முன்வாசலைத் திறந்ததும் தபால் பெட்டியைத் திறந்து பார்ப்பது என் வழக்கம்.

திறந்து பார்த்தபோது, ஒரு மண்ணிறமும், ஆரெஞ் நிறமும் கலந்த மெல்லிய நிறத்தில் ஒரு தபால்... எனது பெயர் தாங்கியபடி காத்திருந்தது. எடுத்துக் கொண்டு மேலும் கீழும் பார்த்தபடி தங்ககத்தினுள் நுழைந்தேன்.

முகப்பில் இங்கிலாந்து இராணி முத்திரையில் முடிசூடியிருந்தார். இதுவரை வராத இடத்திலிருந்த தபால்... ஆச்சரியம்... எதிர்பார்ப்பு... தபாலின் பின்புறம் பார்த்தேன்.

From:
London

இதை மறவாமல் 28/07/07
கையில் அணியவும்.

இப்படி இருந்தது.

விசேட தினமில்லாத நேரத்தில், வந்த மடல் மலைப்பை அதிகரிக்க...
மெதுவாக பிரித்தேன்...

உள்ளிருந்து ஒரு வாழ்த்துமடல், தன்னுள் பொதித்து வைத்திருந்தது...
ரக்ஷா பந்தன் ராக்கியை...

என் வாழ்நாளில், எனக்கு முதன்முறையாக வந்த ராக்கி...
கண்ணால் காண்பதே இம்முறைதான்...

அனுப்பிவைத்திருந்தவர்..,
அன்பின் ஓவியா அக்கா...
மனம் முழுதும் மகிழ்ச்சி.., இனம்புரியாத நெகிழ்ச்சி...

களைப்பும், தூக்கமும் போன இடம் தெரிய்வில்லை.
கையில் பிடித்து அழகு பார்த்தேன்.
அலுங்காமல், கசங்காமல் மீண்டும் பொதி செய்து பத்திரமாக என் பெட்டியில் வைத்துவிட்டேன்...

பின்னர், மன்றத்திலிருந்தபோது தனிமடலில் செல்ல மிரட்டல்...
28 ஆகஸ்ட் அதனைக் கையில் அணியாவிட்டால், ஆட்டோ வரும் என்று...

பயத்திலல்ல..,
அந்த அன்பின் கட்டளைக்காக கையில் அணிந்தபடி,
புது உறவுகளைப் பெற்ற மகிழ்வில் இப்பதிவைப் பதிவிடுகின்றேன்...

தனிமையில் செல்லரித்த என் மனது,
மன்றம் தந்த உறவுகளின் மகிழ்வில் புன்சிரிக்கின்றது...

அனைவருக்கும் இனிய ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்...

ஓவியா
28-08-2007, 12:03 AM
ஆஹா, கையில் கட்டியாச்சா!!! அய்க்கொ அய்க்கொ எனக்கு ஒரே மகிழ்ச்சியா இருக்கே!! புள்ளிமான் துள்ளி ஒட்டுவது போல் என் மனம் தாவுகிறதே!!!!

அழகிய பதிவு, ரசித்தேன், தம்பிக்கு என் ஆசிகள்.

ஆனாலும் நீர் மோசம்லே எமக்கு ஒரு நன்றிகூட சொல்லலையே :waffen093::waffen093:

அக்னி
28-08-2007, 12:09 AM
அழகிய பதிவு, ரசித்தேன், தம்பிக்கு என் ஆசிகள்.

ஆனாலும் நீர் மோசம்லே எமக்கு ஒரு நன்றிகூட சொல்லலையே :waffen093::waffen093:

ஏனோ நன்றி சொல்லத் தோன்றவில்லை. நினைத்தேன் நன்றி சொல்வதா என்று... வேண்டாம் என்று விட்டுவிட்டேன்...

எனக்கு மனம்நிறைந்த சந்தோஷம் தந்த உங்களுக்கு தம்பியின் நன்றிகள்...

ஆனால் இனி அனுப்பிவைக்காவிட்டால், வரும் ஆட்டோ...

ஓவியா
28-08-2007, 12:14 AM
நன்றியா!!! அது சும்மா சும்மா கேட்டேன்,

ஆட்டோ அனுப்ப முடியாதே!! என் முகவரிதான் அதில் இல்லையே!!!!

நான் அனுப்பினாதான் உண்டு!!

அக்னி
28-08-2007, 12:16 AM
நன்றியா!!! அது சும்மா சும்மா கேட்டேன்,

ஆட்டோ அனுப்ப முடியாதே!! என் முகவரிதான் அதில் இல்லையே!!!!

நான் அனுப்பினாதான் உண்டு!!

உங்ககிட்ட சொல்லி உங்களுக்கே அனுப்பிடுவேன்...
அக்னி அக்கான்னா என்ன சும்மாவா..? ஜாக்கிரதை...

ஓவியா
28-08-2007, 12:21 AM
ஹஹஹஹ் ஹஹஹஹஹ்

சிரித்தே விட்டேன், சமத்து பதில். அக்காவின் தம்பி என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

அமரன்
28-08-2007, 07:33 AM
அக்னியுடன் இணைந்து கொள்கின்றேன்..! விபரமாக எழுத முயற்சிக்கின்றேன்.
அன்பு நெஞ்சிலும்
அடையாளம் கையிலுமாய்
ஆனந்தத்துடன்...
அமரன்.

இதயம்
28-08-2007, 07:47 AM
என் பதிவு கீழே.,!

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 01 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264052&postcount=13)

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 02 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264053&postcount=14)

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 03 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264058&postcount=15)

அக்னி
29-08-2007, 02:50 AM
இதயத்தின் ரக்ஷா பந்தன் அனுபவங்களும் சுவைக்கின்றன...

ஆதவா
29-08-2007, 06:25 AM
எல்லாருக்கும் ராக்கி வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
29-08-2007, 06:59 AM
வந்துடிச்சே எனக்கும் அன்புக்கயிறு வந்துடிச்சே....பாலைவனப் பறவைக்கு ஒரு பாசநீர் சொட்டு....கண்கள் பணிக்கிறது.மனம் நெகிழ்ந்த நன்றிகள்... சகோதரி ஓவியாவுக்கு.

ஓவியா
29-08-2007, 11:23 PM
அக்னியுடன் இணைந்து கொள்கின்றேன்..! விபரமாக எழுத முயற்சிக்கின்றேன்.
அன்பு நெஞ்சிலும்
அடையாளம் கையிலுமாய்
ஆனந்தத்துடன்...
அமரன்.

அடடே,
ஆனந்தம் அது என்னாடா,
அதை காணும் வழி சொல்லடா'னு பாட தொன்றியதா!!!

ஒரே வழி
அன்பு என்பதே இன்பமானது
அன்பு என்பதே தெய்வமானது.

ஓவியா
29-08-2007, 11:27 PM
என் பதிவு கீழே.,!

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 01 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264052&postcount=13)

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 02 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264053&postcount=14)

இலண்டனிலிருந்து சகோதரக்கயிறு..! − 03 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=264058&postcount=15)

பிரமாதம். நன்றி.

எப்படியப்பா எல்லாரும் ஒட்டு மொத்தா அந்த* ரகசியத்தை இப்படி காக்கறீங்க!!! அமேரிக்க ஃஎப்.பி,ஐ'யே ஒட்டு மொத்த டீம் வந்தாலும் அந்த அம்மினிய கண்டே புடிக்க முடியாதாம், ஆன்னாலும் இங்க நீங்க அவங்களை காட்டிக் கொடுக்களையே!! அப்பாட இப்பதான் உயிர் வந்தது. :aktion033::D:aktion033::D:aktion033::D:icon_tongue::icon_tongue:

ஓவியா
29-08-2007, 11:28 PM
எல்லாருக்கும் ராக்கி வாழ்த்துக்கள்.

ராக்கி உன் நண்பந்தான
ே!!
ஓவி அக்கா ரொம்ப கேட்டதா சொல்லுங்க, :D:D

ஓவியா
29-08-2007, 11:29 PM
வந்துடிச்சே எனக்கும் அன்புக்கயிறு வந்துடிச்சே....பாலைவனப் பறவைக்கு ஒரு பாசநீர் சொட்டு....கண்கள் பணிக்கிறது.மனம் நெகிழ்ந்த நன்றிகள்... சகோதரி ஓவியாவுக்கு.

நன்றி அண்ணா, மனம் மகிழ்ந்தேன். :aktion033:

ஓவியா
01-05-2008, 11:55 AM
போன வருடம் அனுப்பியும் கிடைக்க பெறாத அந்த மூவருக்கு இந்த வருடம் டபல்ஸா வரும்லே.

ஓவியன்
01-05-2008, 12:01 PM
போன வருடம் அனுப்பியும் கிடைக்க பெறாத அந்த மூவருக்கு இந்த வருடம் டபல்ஸா வரும்லே.

ஆட்டோ தானே.........??!!?? :D:D:D

விகடன்
01-05-2008, 03:28 PM
மிலேனியத்தில் கூட வரவில்லையே...
பெப்ரவரியில் 30 நாட்கள் ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை வரும் என்பது உண்மையா?
பெப்ரவரியில் 30 ஆந் திகதி பல வருடங்களுக்கு பின்னர் வரும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது சரியாக 1000 வருடந்தானே என்பது தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன். இப்போதைக்கு 1000 என்றே வைத்துக்கொள்வோம். : சரியாக அறிய இங்கே சொடுக்குக (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15615))

எப்போது?

இறிதியாக எப்போது வந்தது என்று தில்லியமாக சொல்வீர்களேயானால் அடுத்ததாக எப்போது வருமென்பதை எப்பாடுபட்டாவது கணித்து சொல்லிடுவேன்.:icon_b:

விகடன்
01-05-2008, 03:30 PM
வந்துட்டாரையா...உதவிக்கரத்துடன்....
யார் கேட்டது உம்முடைய உதவிக்கரத்தை....மீறி நீட்டினால் கடித்து வைத்து விடுவேன்....

பெண்பிள்ளை என்று தப்பாக சொல்லிவிட்டினமோ:confused::confused:
தடித்தெழுத்தால் காட்டப்பட்டுள்ள சொல்லை கொஞ்சம் கவனிக்கப்படவேண்டியுள்ளது....

விகடன்
01-05-2008, 03:45 PM
அனுப்பிவைத்திருந்தவர்..,
அன்பின் ஓவியா அக்கா...

உமக்கு மட்டுந்தான் சொல்லத்தெரியுமாக்கும்....

எங்களுக்கும் சொல்லத் தெரியும்.
எனக்கு அனுப்பியதும் அன்பு அக்கா "ஓவியா"தாங்க :lachen001: