PDA

View Full Version : சாப்பாடே மருந்து



alaguraj
21-08-2007, 01:25 PM
தலைவலியா? இஞ்சி சாப்பிடுங்கள்

காய்ச்சலா? தயிர் சாப்பிடுங்கள். மேலும் தேன் சாப்பிடுங்கள

மாரடைப்பு வராமல் இருக்க தேனீர் சாப்பிடுங்கள்

கொழுப்பு இதயத்தின் சுவர்களில் தேங்காமல் தடுக்கும். குறிப்பாக க்ரீன் டீ மிக நல்லது

தூக்கம் வர வில்லையா? தேன் குடித்தால் தானாக வரும் தூக்கம

ஆஸ்த்துமாவால் கஸ்டப்படுகிறீர்களா? வெங்காயம் சாப்பிடுங்கள்

ஆர்த்த்ரிடிஸ்- ஆல் கஸ்டப்படுகிறீர்களா? மீன் சாப்பிடுங்கள்

வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள்

எலும்பு சம்பந்த்தப் பட்ட கோளாறா? அன்னாசி பழம் சாப்பிடுங்கள்

மாதவிலக்கு பிரச்சனையா? Cornflakes சாப்பிடுங்கள்

மறதி பிரச்சனையா? Oyster fish சாப்பிடுங்கள்

சளி தொல்லையா? பூண்டு சாப்பிடுங்கள்

மார்பக புற்றுநோயா? கோதுமை, முட்டைகோஸ் சாப்பிடுங்கள்

நுரையீரல் புற்றுநோயா? கரும் பச்சை மற்றும் ஆரன்சு நிறம் காய்கறிகளை சாப்பிடுங்கள்

வயிற்று புண்ணா? முட்டைகோஸ் சாப்பிடுங்கள்

வயிற்று போக்கா? ஆப்பிளை சுட்டு சாப்பிடவும்

இரத்த கொதிப்பா? ஆலிவ் எண்ணை சாப்பிடுங்கள்

இரத்த சர்க்கரை ஏற்ற இற்க்கமா? BROCCOLI AND வேர்க்கடலை சாப்பிடுங்கள்

ம*னநிம்ம*தி தேவையா உழைத்துச் சாப்பிடுங்க*ள்


பழங்களின் நன்மைகள்:
--------------------------------------
கிவி: ஆரஞ்சை விட இரண்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது.
ஆப்பிள்: மாரடைப்பு, புற்றுநோய் வருவதை தடுக்கின்ற*து.
ஸ்டாபெரி: இளமையாக வைத்து இருக்க உதவுகிறது.
ஆரஞ்ச்: சளி தொல்லை, கொழுப்பை குறைக்க மற்றும் கிட்னி கல்லை கரைக்க உதவும்.
தர்பூசணி: புற்று நோய் தடுக்க, தோல் வியாதியில் இருந்து தடுக்க*
கொய்யா பழம்: மல சிக்கலை தடுக்
பப்பாளி பழம்: கண்களுக்கு நல்லது. உணவு செரிக்க நல்லது.
தக்காளி பழம்: ஆண்களுக்கு prostate cancer வருவதை தடுக்கிறது.

தொகுத்தவருக்கு எனது நன்றி...

அமரன்
21-08-2007, 01:29 PM
Oyster fish சாப்பிடுங்கள்
இது என்ன மீனுங்க? நன்றி அழகுராஜ்.

அரசன்
21-08-2007, 01:40 PM
உடம்பு ஏற என்ன சாப்பிடனுங்க?

மனோஜ்
21-08-2007, 01:48 PM
அருமையான பதிப்பு அழுராஜ் அவர்களே நன்றி

sadagopan
22-08-2007, 08:16 AM
மனநிம்மதி தேவையா உழைத்துச் சாப்பிடுங்கள்



உண்மையான வார்த்தை

ந*ன்றி திரு அழ*குராஜ்

ந*ட்புட*ன்

ச*ட*கோப*ன்

சிவா.ஜி
22-08-2007, 08:22 AM
அருமையான பதிப்பு அழுராஜ் அவர்களே நன்றி

ஏன் மனோஜ் அழகுராஜ் என்ன தப்பு பன்னினார் 'அழ'ச்சொல்றீங்களே

richard
22-08-2007, 08:23 AM
வயிற்று கோளாறா? வாழை பழம் சாப்பிடுங்கள்


இதை தினமும் சாப்பிடரம் இல்லையா

மீன்ல இரும்பு சத்து இருக்குதாமே

[QUOTE=அரசன்;260335]உடம்பு ஏற என்ன சாப்பிடனுங்க?[/QUOTஏ]க*ன்ட*தை சாப்பிட்டா போதும்

Narathar
22-08-2007, 08:41 AM
ம*னநிம்ம*தி தேவையா உழைத்துச் சாப்பிடுங்க*ள்
.


இது இது இதைத்தான் நான் எதிர்பார்த்தேன்
இதை செய்தால் எல்லாம் ந*ன்றாக* அமையும்

lolluvathiyar
23-08-2007, 03:16 PM
மனநிம்மதி தேவையா உழைத்துச் சாப்பிடுங்கள்


இந்த ஒரு வைத்தியம் போதும் எந்த நோயும் அன்டாது

ஷீ-நிசி
23-08-2007, 03:21 PM
ம*னநிம்ம*தி தேவையா உழைத்துச் சாப்பிடுங்க*ள்

அது..............! :)

அமரன்
23-08-2007, 03:28 PM
அது..............! :)

இந்த ஸ்மைலி இருக்கவேண்டும் ஷீ. :icon_ush:

alaguraj
23-08-2007, 05:22 PM
இந்த ஒரு வைத்தியம் போதும் எந்த நோயும் அன்டாது

சரியாக சொன்னீர்கள்....உடலுழைப்பு இல்லாத கணிப்பொறியாளர்களும் கடைப்பிடிக்க வேண்டியது...இங்கே உழைப்பு என்பதை உடற்பயிற்ச்சி+உழைப்பு என்று எடுத்துக்கொண்டால் நிச்சயம் டாக்டரை பார்க்கணும்னு அவசியமே இல்லை...

ஜோய்ஸ்
24-08-2007, 02:37 PM
இது என்ன மீனுங்க? நன்றி அழகுராஜ்.

வேற ஒன்னுமில்லீங்க,
அது நம்ம கணவாய் மீனுங்க.தட்டையாக உள்ள ஒரு மீனுக்கு பலகால்கள் எலும்பின்றி இருக்குமே ,அதுதாங்க.