PDA

View Full Version : தமிழ் வலை பக்கங்கள்



வசந்தகுமார்
20-08-2007, 09:19 AM
தமிழ் வரலாறு பற்றிய இணையதளம்
www.varalaaru.com (http://www.varalaaru.com)

தமிழ் செய்திகள்
www.thatstamil.com (http://www.thatstamil.com)

தமிழ் இ-புத்தகங்கள்
www.tamil.net/projectmadurai/ (http://www.tamil.net/projectmadurai/)

குமுதம் வாரஇதழ்
www.kumudam.com (http://www.kumudam.com)

மாலைமலர் செய்தித்தாள்
www.maalaimalar.com (http://www.maalaimalar.com)

திருக்குறள் (அனைத்து குறள்களும் - தமிழ்,ஆங்கில உரையும்)
www.koodal.com/valluvam.asp (http://www.koodal.com/valluvam.asp)

தமிழ் ஒளி,ஒலி படங்களின் (Video Clips) தொகுப்பு
www.tubetamil.com (http://www.tubetamil.com)

தமிழ் செய்திகள், திரைப்பட செய்திகள் மற்றும் பல
http://tamil.webdunia.com/

sadagopan
20-08-2007, 09:25 AM
நன்றி திரு வசந்த்

நட்புடன்

சடகோபன்

தங்கவேல்
21-08-2007, 02:21 AM
வசந்த், இன்னும் அதிக தமிழ் இணையங்களை தொகுத்து தாருங்கள்

ipsudhan
21-08-2007, 03:52 PM
நன்றி வசந்த்,

தனி பதிப்புக்கு பதிலாக தங்கள் முதல் பதிப்பில் எடிட் செய்து பதிக்கலாமே?

வசந்தகுமார்
21-08-2007, 04:18 PM
நன்றி வசந்த்,

தனி பதிப்புக்கு பதிலாக தங்கள் முதல் பதிப்பில் எடிட் செய்து பதிக்கலாமே?

தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. கூடுதல் இணைப்புகளை முதல் பதிப்பிலேயே இணைத்து விட்டேன். ஆனால் என்னுடைய இரண்டாவது பதிப்பினை எவ்வாறு அழிப்பது என்று தெரியவில்லை. அதை எவ்வாறு அழிப்பது என்று யாராவது சொல்லுங்களேன்??

அமரன்
21-08-2007, 04:37 PM
தங்களின் ஆலோசனைக்கு மிக்க நன்றி. கூடுதல் இணைப்புகளை முதல் பதிப்பிலேயே இணைத்து விட்டேன். ஆனால் என்னுடைய இரண்டாவது பதிப்பினை எவ்வாறு அழிப்பது என்று தெரியவில்லை. அதை எவ்வாறு அழிப்பது என்று யாராவது சொல்லுங்களேன்??

அன்பின் வசந்த். பொறுப்பாளர்களை தனிமடலில் தொடர்புகொண்டால் தேவையற்ற பதிவுகளை அகற்ற உதவுவார்கள். உங்கள் விருப்பத்துக்கு இணங்க இரண்டாவது தொகுதி அகற்றப்பட்டுள்ளது.
நன்றி.

mgandhi
21-08-2007, 06:45 PM
நன்றி வசந்த்