PDA

View Full Version : சரியா, தவறா?

mania
05-06-2003, 05:13 AM
ப்ராபகர் லீவு என்றால் அய்யா ஜாலி கொஞ்ச நாளுக்கு என்று பார்த்தீர்களா? இந்தாங்க
கொஞ்சம் மண்டையை பிச்சுக்கோங்க!
ஒருவர் கடைக்குப்போய் ஒரு பவுடர் டின் 27.80 ரூபாய்க்கும், 8 கேன் ஜூஸம், 28 பென்சில்களும்,
12 பைசா மிட்டாய்களில் கொஞ்சமும் வாங்குகிறார். மொத்த பில் 64.78 ஆகியிருந்தது. இவருக்கு
சிறு சந்தேகம் கணக்கு சரியா என்று. நீங்கள் சொல்லமுடியுமா சரியா, தவறா என்று ?
மணியா

mania
05-06-2003, 05:23 AM
தவறாக இங்கே போஸ்ட் செய்துவிட்டேன்.மன்னிக்கவும்.உஙகள் பதிலை
போட்டி என்கிற தலைப்பில் பதிக்கவும்
மணியா

விகடன்
11-08-2007, 09:22 AM
ப்ராபகர் லீவு என்றால் அய்யா ஜாலி கொஞ்ச நாளுக்கு என்று பார்த்தீர்களா? இந்தாங்க
கொஞ்சம் மண்டையை பிச்சுக்கோங்க!
ஒருவர் கடைக்குப்போய் ஒரு பவுடர் டின் 27.80 ரூபாய்க்கும், 8 கேன் ஜூஸம், 28 பென்சில்களும்,
12 பைசா மிட்டாய்களில் கொஞ்சமும் வாங்குகிறார். மொத்த பில் 64.78 ஆகியிருந்தது. இவருக்கு
சிறு சந்தேகம் கணக்கு சரியா என்று. நீங்கள் சொல்லமுடியுமா சரியா, தவறா என்று ?
மணியா சரி என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. எதற்கும் நீங்களும் ஒரு வாட்டி என்னை சரி பார்த்துக் கொள்ளுங்களேன்!!!