PDA

View Full Version : என்னமோ எப்படியோ யோசித்தது

அதிரடி அரசன்
17-08-2007, 08:18 AM
செருப்பு இல்லாம் நாம நடக்கலாம்
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆகாது.

பல்வலி வந்தா பல்லை புடுங்கலாம்
கால்வலி வந்தா காலையும் புடுங்கலாம்...
ஆனா...ஆனா...
தலைவலி வந்தா தலைய புடுங்க முடியுமா??

கொலுச போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டா கொலுசு வருமா?

இள நீர்ல தண்ணி இருக்கு
பூமிலயும் த்ண்ணி இருக்கு..அதுக்காக*
இள நீர்ல போர் போட முடியுமா இல்ல பூமிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?

அதிரடி அரசன்
17-08-2007, 08:20 AM
நிக்குற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா....ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது...

வண்டி இல்லாம டயர் ஓடும்....ஆனா
டயர் இல்லாம் வண்டி ஓடுமா?? :thumbsup:

வெண்தாமரை
17-08-2007, 08:23 AM
எங்களை எல்லாம் சிரிக்க வச்சி ஒருவழி பண்ணணும்னு நினைச்சு திரியை தொடங்குறீங்களா?

அதிரடி அரசன்
17-08-2007, 08:42 AM
நன்றி வெண்தாமரை

அதுசரி மரத்தோட இலைகள் எல்லாம் ஏன் பச்சையாக் இருக்குது??
ஏன்னா....ஏன்னா....
அதுக்கு பச்சை தண்ணி ஊத்துறதால...

அதிரடி அரசன்
17-08-2007, 08:48 AM
ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினீங்கன்னு கேள்விப்பட்டோம். உங்க வெற்றிக்குப் பின்னால இருக்கிறவங்க யார்?

எனக்குப் பின்னால ஓடி வந்தவங்கதான் :innocent0002:

அமரன்
18-08-2007, 08:21 AM
ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னாலும் தோற்ற*வர்கள் உழைப்பும் உள்ளது என்பதை சொன்ன நகச்சுவை சுவையானது.

mania
18-08-2007, 08:54 AM
ஏதோ என் பங்குக்கு......

பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா பஸ் வரும்....ஆனா ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா புல் வருமா....???
(குவார்ட்டர் கூட வராது.....நல்லா யோசிங்க...)

என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும் லேடிஸ் ஃபிங்கர் ஜெண்ட்ஸ்ஃபிங்கர் ஆயிடாது....!!!!????

தீவிரமா யோசிப்போர் சங்கம்....எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது....!!!
அன்புடன்
மணியா...:D

மனோஜ்
18-08-2007, 09:17 AM
அதிரடி நகைசுவைகள் அருமை

தலஅண்ணா தீவிரதான் உங்கள் யேசனை

இதயம்
18-08-2007, 09:25 AM
தீவிரமா யோசிப்போர் சங்கம்....எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது....!!!
அன்புடன்
மணியா...:D

ஆமா.. இது ஒண்ணு போதுமே எல்லோரையும் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்ப..!!:D:D

மன்மதன்
18-08-2007, 09:30 AM
ஏதோ என் பங்குக்கு......

பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா பஸ் வரும்....ஆனா ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா புல் வருமா....???
(குவார்ட்டர் கூட வராது.....நல்லா யோசிங்க...)

ஆஹாஹா..... இது மாதிரி ஜோக்குக்கு மட்டும் ஸ்டாப் வைக்காதிங்க தலை ..:D:D

தாமரை
18-08-2007, 02:57 PM
செருப்பு இல்லாம் நாம நடக்கலாம்
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது

என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆகாது.

பல்வலி வந்தா பல்லை புடுங்கலாம்
கால்வலி வந்தா காலையும் புடுங்கலாம்...
ஆனா...ஆனா...
தலைவலி வந்தா தலைய புடுங்க முடியுமா??

கொலுச போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டா கொலுசு வருமா?

இள நீர்ல தண்ணி இருக்கு
பூமிலயும் த்ண்ணி இருக்கு..அதுக்காக*
இள நீர்ல போர் போட முடியுமா இல்ல பூமிலதான் ஸ்ட்ரா போட முடியுமா?

1, செருப்பு எப்பங்க நடந்தது? உங்க ஊருலயா? உங்க ஊருல செருப்பு நடக்குமா? ஆஹா! நாம நடந்தா செருப்பு நடக்குமாமே!

2. பொண்ணுங்க ஆம்பிளங்களை ஓட்டுவாங்க.. ஆம்பளைங்களையும் பொம்பளைங்களையும் விவரமில்லாமா ஓட்டிகிட்டு இருக்கோம்.. அவங்க விவரமானவங்கப்பு!

3. ஏன் புடுங்கறதிலேயே இருக்கீங்க.. டாக்டருன்னா.. பேசண்ட் கிட்ட பீஸைப் புடுங்கனும்.. கண்டதையெல்லாம் புடுங்கக் கூடாது.

4. ம்ம் அது யாரு போடறாங்கறங்கறதைப் பொறுத்தது.. நம்ம பென்ஸூ மாதிரி மனுஷங்க சத்தம் போட்டா எத்தனைக் கொலுசுகள் ஓடி வரும் தெரியுமா?

4. இப்ப நீங்க போடற்து என்ன போர்தானே.. இளநீர்ல.. இப்படி ஒரு போரா???
ஸ்டிராவைக் கீழே போடுங்க.. பூமியில ஸ்டிராவைப் போடுறது ரொம்ப ஈஸி..

தாமரை
18-08-2007, 03:09 PM
நிக்குற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா....ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது...

வண்டி இல்லாம டயர் ஓடும்....ஆனா
டயர் இல்லாம் வண்டி ஓடுமா?? :thumbsup:

பம்பர் மேல நின்னு கெத்தா போற பயலுகளைப் பாத்ததில்ல போல இருக்கு!

ஆமாங்க மாட்டு வண்டில டயர் இருக்கா இல்லியா?

ஓவியன்
18-08-2007, 03:11 PM
எப்படீங்க செல்வன் அண்ணா!

அசத்திட்டீங்க − :thumbsup:

தாமரை
18-08-2007, 03:13 PM
நன்றி வெண்தாமரை

அதுசரி மரத்தோட இலைகள் எல்லாம் ஏன் பச்சையாக் இருக்குது??
ஏன்னா....ஏன்னா....
அதுக்கு பச்சை தண்ணி ஊத்துறதால...

அப்ப வெந்நீர்ல குளிக்கறவன் பச்சைத் தமிழன் இல்லியா? அநியாயமப்பா!!

அநியாயத்துக்கு அப்பாவிகள் சங்கம்..

சாராகுமார்
18-08-2007, 03:13 PM
அருமையான நகச்சுவை.
தமிழ் மன்றம்
வந்தால் சிரிக்கலாம்.
சிரித்தால் மன்றம் வருமா?

அமரன்
18-08-2007, 03:14 PM
அருமையான நகச்சுவை.
தமிழ் மன்றம்
வந்தால் சிரிக்கலாம்.
சிரித்தால் மன்றம் வருமா?
அது தெரியாதுங்க..கொஞ்ச நேரத்தில் பதில் வரும்.

தாமரை
18-08-2007, 03:18 PM
ஓட்டப் பந்தயத்துல முதல் பரிசு வாங்கினீங்கன்னு கேள்விப்பட்டோம். உங்க வெற்றிக்குப் பின்னால இருக்கிறவங்க யார்?

எனக்குப் பின்னால ஓடி வந்தவங்கதான் :innocent0002:

கூடவே டாமியும் இருந்ததாமே!.. ஸ்டெல்லா சொன்னா!

தாமரை
18-08-2007, 03:23 PM
அருமையான நகச்சுவை.
தமிழ் மன்றம்
வந்தால் சிரிக்கலாம்.
சிரித்தால் மன்றம் வருமா?

ஜோக்கைப் படிச்சா ஏன் நகத்தைக் கடிக்கறீங்க? கூச்சமா இருக்கா?

சாராகுமார்
18-08-2007, 03:30 PM
சிரித்தால் மன்றத்தில் இருந்து ஒலை உடனே வருவது உண்மை.

ஆதவா
18-08-2007, 03:31 PM
ஏதோ என் பங்குக்கு......

பஸ் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா பஸ் வரும்....ஆனா ஃபுல் ஸ்டாப் கிட்ட வெயிட் பண்ணினா புல் வருமா....???
(குவார்ட்டர் கூட வராது.....நல்லா யோசிங்க...)

தீவிரமா யோசிப்போர் சங்கம்....எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது....!!!
அன்புடன்
மணியா...:D

இதை தலை தன் வாயாலே சொல்லக் கேட்டீங்கன்னா இன்னும் சிறப்பா இருக்கும்....

அப்படியே நான்ஸ்டாப்பா வந்து ஜோக் ஆற்றிட்டு போங்க தலை....

தீவிரமா யோசிச்சு தீவிரவாதி ஆகிட போறீங்க... :D

அதிரடி அரசன்
18-08-2007, 08:57 PM
ஹா ஹா ..அதாவது தாமரை நீங்க தலைப்பை சரியா படிக்கலன்னு நெனைக்கிறேன் எதுக்கு ஒரு முறை படிங்க...

அதான் முதல்லயே சொல்லிட்டேனே என்னமோ எதோ யோசித்ததுன்னு...
அத போய் நீங்க இந்த அலவுக்கு யோசிச்சி இருக்கிங்க...
உங்கள நெனைச்சா எனக்கு சிரிப்புதான் வருது.....

சங்கத்துல சங்கத்த தொலைச்ச சங்கம்

ஆதவா
18-08-2007, 09:01 PM

அட நீங்கவேற அவரு என்னமோ ஏதோ யோசிச்சாலே இந்த மாதிரி நம்மளை குழப்பிடுவாரு... நீங்க சொல்றமாதிரி அவரு யோசிச்சா அப்பறம் நீங்க தாங்கமாட்டீங்க.... அப்பற ரணகளம் ஆகிடும்.....

தாமரை
19-08-2007, 03:24 AM
ஹா ஹா ..அதாவது தாமரை நீங்க தலைப்பை சரியா படிக்கலன்னு நெனைக்கிறேன் எதுக்கு ஒரு முறை படிங்க...

அதான் முதல்லயே சொல்லிட்டேனே என்னமோ எதோ யோசித்ததுன்னு...
அத போய் நீங்க இந்த அலவுக்கு யோசிச்சி இருக்கிங்க...
உங்கள நெனைச்சா எனக்கு சிரிப்புதான் வருது.....

சங்கத்துல சங்கத்த தொலைச்ச சங்கம்

அப்ப* நீங்க* யோசிக்க*லையாக்கும்....

நீங்க பெரிய ஆள்தான் அது யோசிச்சது, இது யோசிச்சதுன்னு எல்லாத்தையும் தெரிஞ்சு வச்ச்சிருக்கிறீரே.. என்னமோ எப்படி யோசிச்சதுங்கறது முக்கியமில்லை, நீங்க யோசிச்சீங்களா? என்னமோ போங்க! எப்படியோ போங்க ஆனா யோசிச்சு பதிலைச் சொல்லிட்டு போங்க.

எப்படியோ என்னமோ யோசிச்சதை என்னமா எழுதி இருந்தாலும் எப்பிடியெப்பிடியோ என்னென்னமோ யோசிப்போர் சங்கம் இருக்கறதை மனசில வச்சுக்குங்க.. என்ன உங்க மனசைத் தொலைச்சாச்சா? கஷ்டம்தான்...

சங்கதியில் சங்கத்தைத் தொலைத்தாரின் சங்கு பிடித்து சங்கூதும் சங்கம்..
ம*ற்றும்
எப்பிடியெப்பிடியோ என்னென்னமோ யோசிப்போர் சங்கம்

தாமரை
19-08-2007, 03:28 AM
ஹா ஹா ..அதாவது தாமரை நீங்க தலைப்பை சரியா படிக்கலன்னு நெனைக்கிறேன் எதுக்கு ஒரு முறை படிங்க...

அதான் முதல்லயே சொல்லிட்டேனே என்னமோ எதோ யோசித்ததுன்னு...
அத போய் நீங்க இந்த அலவுக்கு யோசிச்சி இருக்கிங்க...
உங்கள நெனைச்சா எனக்கு சிரிப்புதான் வருது.....

சங்கத்துல சங்கத்த தொலைச்ச சங்கம்

நாங்கெல்லாம் சிங்கமப்பு தலைப்பு (முந்தானை)க்கு பின்னால போகமாட்டோமாக்கும்.. எங்களுக்கு பின்னால எத்தனை தலைப்பு அலையுது தெரியுமா!

வெட்டி வீராப்பு வாலிபர் சங்கம்

அதிரடி அரசன்
20-08-2007, 12:45 PM
நாங்கெல்லாம் அசிங்கமப்பு தலைப்பு (முந்தானை)க்கு பின்னால போகமாட்டோமாக்கும்.. எங்களுக்கு பின்னால எத்தனை தலைப்பு அலையுது தெரியுமா!

வெட்டி வீராப்பு வாலிபர் சங்கம்

எல்லாமே எப்பவுமே யோசிக்கமுடியுரதை எல்லாரும் எப்பவும் யோசிச்சா எல்லாருக்கும் சொன்னத திருப்பி சொல்லுபோது என்ன யோசிச்சோம்கிரத* மறன்திட்டு யோசிக்காம சொல்லிட்டோம்னு பின்னனாடி யோசிச்சா பிரயோசன்ம் ஒன்னுமில்லன்னு விட்டுவிடாம மறுபடியும் ஏதாவது யோசிச்சி இப்படி எழுதும்போது எல்லாமே சரின்னுதான் படுது என்ன சொல்றிங்க தா மரை.

எதையாவது எப்படியாவது எழுதுவோர் சங்கம்

தாமரை
20-08-2007, 01:10 PM

பட்டுடிச்சில்ல.. அப்படிப்பட்ட யோசனையப் பட்டை தீட்டி பட்டையக் கிளப்பறதை விட்டு பட்டைய அடிச்சி மட்டை ஆகறது சரியில்லீங்க.

எல்லாமே சரின்னா கமபதநி எதுக்குங்கறேன்?

அதிரடி அரசன்
20-08-2007, 01:43 PM
பட்டுடிச்சில்ல.. அப்படிப்பட்ட யோசனையப் பட்டை தீட்டி பட்டையக் கிளப்பறதை விட்டு பட்டைய அடிச்சி மட்டை ஆகறது சரியில்லீங்க.

எல்லாமே சரின்னா கமபதநி எதுக்குங்கறேன்?

பட்டத பட்டுன்னு பட்டபடி சொன்னா அப்புரம் பட்டும் படாம போயி அதுலயிம் பட்டா, பிறகு பட்டய கெளப்பிட்டு பாத்தும் பாக்கம போயியும் போயிட்டா பிறகு ஒன்னுமே இல்ல உலகத்திலேன்னு பாட்டு பாட வேண்டியதுதான்...

பட்டும் படாம் யோசிப்போர் சங்கம் :icon_drunk:

தாமரை
20-08-2007, 01:48 PM

அந்தப் பாட்டுலதானே கேள்வியே கேட்டேன்..

எல்லாமே சரின்னா கமபதநி எதுக்கு?

அதிரடி அரசன்
20-08-2007, 01:50 PM
அந்தப் பாட்டுலதானே கேள்வியே கேட்டேன்..

எல்லாமே சரின்னா கமபதநி எதுக்கு?

அத புறிந்துதானே அந்த பாட்ட போட்டேன்.. :music-smiley-019:

தாமரை
20-08-2007, 01:53 PM
அட போங்கப்பு! கமகம ன்னு மணக்கற பதநீ உடம்புக்கு குளு குளுன்னு இருக்கும் அதுக்குன்னு சொல்லுவீங்கன்னு நெனெச்சேன்.

அதிரடி அரசன்
20-08-2007, 02:24 PM
அட போங்கப்பு! கமகம ன்னு மணக்கற பதநீ உடம்புக்கு குளு குளுன்னு இருக்கும் அதுக்குன்னு சொல்லுவீங்கன்னு நெனெச்சேன்.

அடடா... நேத்து அடிச்ச மப்புல இது விளங்காம போச்சே எனக்கு :icon_drunk:

அதிரடி அரசன்
29-08-2007, 01:53 PM
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார் அதான்.

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.

வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து
கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..

சார், டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?...

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.

டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..

''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா

மனோஜ்
29-08-2007, 02:00 PM
அனைத்தும் அருமை அரசே
கடைசி அதிரடி அரசே

சாராகுமார்
29-08-2007, 02:03 PM
அருமை.

பாயசம் பத்து நாள்
ஆச்சுன்னா பாய்ஸன் ஆயிடும்.
ஆனா,பாய்ஸன் பத்து வருஷம்
ஆனாலும் பாயசம் ஆகுமா?

மலர்
29-08-2007, 02:04 PM
வர வர மன்றத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் நகைச்சுவை....
சும்மா பின்னி எடுக்கிறாங்கப்பா...
அதிரடி அரசன் உங்கள் நகைச்சுவை அனைத்தும் அருமை...

சாராகுமார் அண்ணா நீங்களுமா....ம் ம் ...

mania
29-08-2007, 02:11 PM
சபாஷ்.....எல்லாம் ஒரே தடரடி.....:grin::grin::grin:
அன்புடன்
மணியா....

சாராகுமார்
14-09-2007, 09:35 AM
டீ ஸ்பூனால் டீ கலக்கலாம்.
டேபிள் ஸ்பூனால் டேபிளைக்
கலக்க முடியுமா?

சாராகுமார்
21-09-2007, 02:49 PM
தூக்க மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும்.
ஆனா,இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

அரசன்
21-09-2007, 02:52 PM
நன்றி வெண்தாமரை

அதுசரி மரத்தோட இலைகள் எல்லாம் ஏன் பச்சையாக் இருக்குது??
ஏன்னா....ஏன்னா....
அதுக்கு பச்சை தண்ணி ஊத்துறதால...

அப்போ காளானுக்கு என்ன தண்ணீர் ஊத்துவீர்கள்.

அரசன்
21-09-2007, 02:53 PM
நிக்குற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா....ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது...

வண்டி இல்லாம டயர் ஓடும்....ஆனா
டயர் இல்லாம் வண்டி ஓடுமா?? :thumbsup:

இப்படியெல்லாம் யோசிக்க உங்களால மட்டும் எப்படி முடியுது. கலக்கலா இருக்குது போங்க.