PDA

View Full Version : ஒண்ணுக்கொண்ணு சளைச்சதில்ல..



மன்மதன்
16-08-2007, 11:37 AM
ஒரு காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள மலையுச்சி சென்றது..:sport009:

முதலில் பையன் குதித்தான்...:spudnikbackflip:

அந்த பொண்ணு கண்ணை மூடிக்கிட்டு 'காதலுக்கு கண் இல்லைங்கறது சரிதான்' என்று சொல்லி திரும்பி நடந்தாள்..:cool-smiley-016:

அப்பொழுது பையன் 'உன்னைப்பத்தி தெரியும்டி' என்று சொல்லி பாராசூட்டை திறந்து தரையிறங்கினான்...:4_1_8::medium-smiley-041:

ஓவியன்
16-08-2007, 11:40 AM
ஹீ!,ஹீ!

சொந்த அனுபவமோ மன்மி ஜி?

அரக்கப் பறக்க ஓடிக்கொண்டிருந்த நீங்கள், இப்போது ஆறுதலாக கதிரையிலே அமர்ந்தாச்சோ?

mania
16-08-2007, 11:45 AM
ஆரம்பிசிட்டான்யா,,,,,,!!!!!
அன்புடன்
மணியா...;)

அன்புரசிகன்
16-08-2007, 11:45 AM
இதிலிருந்து என்னமோ சொல்லவாறீங்க.

ஆனா அது இன்னான்னுதான் புரியல... :D :D :D :D

அதுதான் உங்கள் காதலி காலை வாரிவிடலாம் என்பதற்காக பாய்வது போலிருந்த உங்கள் அவதார் இருக்கையில் சாவகாசமாக இருப்பது போல் பொட்டுவிட்டீர்களா..?:icon_hmm:

அமரன்
16-08-2007, 11:51 AM
ஆரம்பிசிட்டான்யா,,,,,,!!!!!
அன்புடன்
மணியா...;)

நீங்க எப்போ..?

mania
16-08-2007, 11:57 AM
நீங்க எப்போ..?


;););)

aren
16-08-2007, 12:23 PM
மன்மதன் ஏதோ சொல்ல வருகிறார் ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. சொந்த அனுபவமாக இருக்குமோ

அமரன்
16-08-2007, 12:24 PM
மன்மதன் ஏதோ சொல்ல வருகிறார் ஆனால் எதற்கு என்றுதான் தெரியவில்லை. சொந்த அனுபவமாக இருக்குமோ

அப்படி இருந்துமா தெரியவில்லை:confused::confused:

இதயம்
16-08-2007, 12:24 PM
இரண்டு பேரும் சாக விரும்பாத இந்த காதல் தான் அமர காதலோ..?!!:icon_shades:

அமரன்
16-08-2007, 12:25 PM
இரண்டு பேரும் சாக விரும்பாத இந்த காதல் தான் அமர காதலோ..?!!:icon_shades:

காதலையே காணல..அப்புறமெங்கே அமர(ன்)காதல்.

சிவா.ஜி
16-08-2007, 12:30 PM
காதலையே காணல..அப்புறமெங்கே அமர(ன்)காதல்.

ஏம்ப்பா பாரீஸ்ல யாரும் மாட்டல போலருக்கு.....புலம்பல் சத்தம் ச்சவுதி வரைக்கும் கேக்குதே.......:1:

மன்மதன்
16-08-2007, 12:32 PM
;););)

இந்த 3 ஸ்மைலீஸ் பார்த்ததும் நீங்க அனுப்பிய காந்தி காலத்து 4 குரங்குகள் எஸ்.எம்.எஸ் நியாபகம் வந்துடுத்து..:icon_wink1::grin:

மன்மதன்
16-08-2007, 01:46 PM
ஹீ!,ஹீ!

சொந்த அனுபவமோ மன்மி ஜி?

அரக்கப் பறக்க ஓடிக்கொண்டிருந்த நீங்கள், இப்போது ஆறுதலாக கதிரையிலே அமர்ந்தாச்சோ?

சொந்த அனுபவத்தில் நான் ஏன் பாராசூட் கட்டவில்லை.. நான் குதித்ததே கிரவுண்ட் ஃப்ளோரிலிருந்துதானே.. :D :D

குதிரை கிடைக்கல..அதான் கதிரையிலே அமர்ந்துட்டேன்..:angel-smiley-010:

மன்மதன்
16-08-2007, 01:49 PM
ஆரம்பிசிட்டான்யா,,,,,,!!!!!
அன்புடன்
மணியா...;)

நீங்கதான் பிசி.. அதான் நான் ஆரம்பிசி.. இனி பிசிபுடமாட்டேன்..பிசி..:grin::mittelgr124:

ஓவியன்
16-08-2007, 01:51 PM
நீங்கதான் பிசி.. அதான் நான் ஆரம்பிசி.. இனி பிசிபுடமாட்டேன்..பிசி..:grin::mittelgr124:

இதை யாராவது மொழி பெயர்த்தால் தேவலை........
எனக்கு முழி பிதுங்குகிறது..........:icon_wacko:

மன்மதன்
16-08-2007, 01:51 PM
இதிலிருந்து என்னமோ சொல்லவாறீங்க.

ஆனா அது இன்னான்னுதான் புரியல... :D :D :D :D

அதுதான் உங்கள் காதலி காலை வாரிவிடலாம் என்பதற்காக பாய்வது போலிருந்த உங்கள் அவதார் இருக்கையில் சாவகாசமாக இருப்பது போல் பொட்டுவிட்டீர்களா..?:icon_hmm:

இதிலிருந்து சொல்ல வந்த கருத்து... பொண்ணுக கிட்ட பழகும் போது சாக்கிரதயா பழகுங்க.. முன்னெச்சரிக்கையா இருங்க.. குறிப்பா ... உங்க மனைவிக்கு தெரியாம பழகுங்க....:icon_wink1::icon_wink1:

(நல்ல அவதாரா அனுப்புங்க)

ஓவியன்
16-08-2007, 01:53 PM
இரண்டு பேரும் சாக விரும்பாத இந்த காதல் தான் அமர காதலோ..?!!:icon_shades:

ஆமா இப்போ ஏன் அமரனை இங்கே இழுக்கிறீங்க − பாவம் அவர்..........! :sport-smiley-007:

அமரன்
16-08-2007, 01:55 PM
இதை யாராவது மொழி பெயர்த்தால் தேவலை........
எனக்கு முழி பிதுங்குகிறது..........:icon_wacko:

பொருத்தமான இடங்களில் மட்டும் ச் போடுங்கள் விளங்கிவிடும்

lolluvathiyar
16-08-2007, 02:00 PM
குறிப்பா ... உங்க மனைவிக்கு தெரியாம பழகுங்க..

அப்ப மனைவிகிட்ட சாக்கிரதையா பழகினாலும் யூஸ் இல்லியா?