PDA

View Full Version : சித்திரமே



இலக்கியன்
13-08-2007, 08:56 AM
http://img181.imageshack.us/img181/3040/0kathalsf11dj4ks0.jpg (http://imageshack.us)

சித்திரமே சித்திரமே
சிந்தையை மயக்கும்
இந்தக்காதல் கலையை
உனக்கும் சொல்லி
தந்த கலைஞன் யாரோ?

வெண்தாமரை
13-08-2007, 09:07 AM
சித்தரம் அனைத்தும் பேசும் வல்லமை பெற்றவை.. என எடுத்துரைத்த இலக்கியனுக்கு வாழ்த்துக்கள்..

இலக்கியன்
13-08-2007, 09:09 AM
சித்தரம் அனைத்தும் பேசும் வல்லமை பெற்றவை.. என எடுத்துரைத்த இலக்கியனுக்கு வாழ்த்துக்கள்..

கருத்துக்கு நன்றி வெண்தாமரை

leomohan
13-08-2007, 11:16 AM
http://img181.imageshack.us/img181/3040/0kathalsf11dj4ks0.jpg (http://imageshack.us)

சித்திரமே சித்திரமே
சிந்தையை மயக்கும்
இந்தக்காதல் கலையை
உனக்கும் சொல்லி
தந்த கலைஞன் யாரோ?

காதலை கலையாக்கி, சித்திரத்தை கலைஞனாக்கிய கற்பனை அற்புதம்.

இலக்கியன்
13-08-2007, 02:28 PM
காதலை கலையாக்கி, சித்திரத்தை கலைஞனாக்கிய கற்பனை அற்புதம்.

கருத்துக்கு நன்றி

ஓவியன்
13-08-2007, 03:10 PM
ஒரு திறமையான சித்திரக் காரன் கைகள் பட்டால், சித்திரமும் காதல் பேசும்!
ஒரு திறமையான கவிஞனின் கைகள் பட்டால் கவிதையும் காதல் பேசும்!
ஒரு கவிஞனின் கண்களில் ஒரு சித்திரம் பட்டால் என்ன நடக்கும்.

இவ்வாறான இலக்கியக் கவிதைகள் பூக்கும்!.

பாராட்டுக்கள் இலக்கியன்!.

இனியவள்
13-08-2007, 04:01 PM
கவிதை அருமை இலக்கி வாழ்த்துக்கள்

சித்திரம் கவிதை சொல்வதும்
கவிதை சித்திரம் ஆவதும்
காதலில் மட்டுமே சாத்தியாமா ???

ஓவியா
13-08-2007, 10:56 PM
அருமையான கவிதை. நன்கு ரசித்தேன். கவிதைக்கு தேர்ந்தெடுத்த ஓவியமும் கொள்ளை அழகு. நன்றி.


காதலே ஒரு சித்திரம்,
உளி இருந்தால் சிலை செதுக்கலாம்
சுவர் இருந்தால் ஓவியம் வரையலாம்
சுமையானால் சுடுகாடும் போய் சேரலாம்.

அமரன்
14-08-2007, 08:47 AM
வேறு யாருங்க இலக்கியன். சாட்சாத் ஓவியனே...!

ஓவியன் வரைந்த
சித்திரம் பேசுகிறது
கவி இல்க்கியன் கவிதையில்..

தொடருங்கள் தோழரே..

இலக்கியன்
14-08-2007, 09:32 AM
ஒரு திறமையான சித்திரக் காரன் கைகள் பட்டால், சித்திரமும் காதல் பேசும்!
ஒரு திறமையான கவிஞனின் கைகள் பட்டால் கவிதையும் காதல் பேசும்!
ஒரு கவிஞனின் கண்களில் ஒரு சித்திரம் பட்டால் என்ன நடக்கும்.

இவ்வாறான இலக்கியக் கவிதைகள் பூக்கும்!.

பாராட்டுக்கள் இலக்கியன்!.

அழகான பின்னுட்டம் நண்பரே நன்றி

இலக்கியன்
14-08-2007, 09:34 AM
கவிதை அருமை இலக்கி வாழ்த்துக்கள்

சித்திரம் கவிதை சொல்வதும்
கவிதை சித்திரம் ஆவதும்
காதலில் மட்டுமே சாத்தியாமா ???

காதல் வந்தால் கவிதை பிறக்கும் என்பார்கள்
என்னைப்பொறுத்தவரை அது உண்மையல்ல*

நன்றி இனியவள்

இலக்கியன்
14-08-2007, 09:37 AM
அருமையான கவிதை. நன்கு ரசித்தேன். கவிதைக்கு தேர்ந்தெடுத்த ஓவியமும் கொள்ளை அழகு. நன்றி.


காதலே ஒரு சித்திரம்,
உளி இருந்தால் சிலை செதுக்கலாம்
சுவர் இருந்தால் ஓவியம் வரையலாம்
சுமையானால் சுடுகாடும் போய் சேரலாம்.

வாழ்க்கை என்பது சுமை அதன் முடி மரணம் ஆயினும்
வாழ்க்கை வாழும்வரை எதிர் நீச்சல் போடவேண்டும்
கருத்துக்கு நன்றி ஓவியா

இலக்கியன்
14-08-2007, 09:40 AM
வேறு யாருங்க இலக்கியன். சாட்சாத் ஓவியனே...!

ஓவியன் வரைந்த
சித்திரம் பேசுகிறது
கவி இல்க்கியன் கவிதையில்..

தொடருங்கள் தோழரே..

கருத்துக்கு நன்றி அமரன்