PDA

View Full Version : ஆன்லைனில் இசைக்கு ஒரு தளம்



namsec
12-08-2007, 03:11 PM
பாரம்பரிய இசை, திரைப்பட இசை என அனைத்து இசைத் தகவல்களையும் ஒருங்கிணைக்கும் வெப்சைட் ஆக www.raaga.com


இதில் நாம் இறக்குமதி செய்து பாடல் கேட்கவேண்டாம் அப்படியே கேட்கும் பரிசோதனையாக இங்கு பதிக்கிறேன்.


பரிசோதனையில் ஒரு தொல்வி ப்ளேயர் அப்படியே வரவில்லை ஆனால் நாம் எந்த பாடல் விரும்பிகிறோமோ அதன் சுட்டியை இங்கு கொடுத்தால் அந்த பாடல் கேட்கலாம் நிர்வாகிகள் இதற்க்கு ஏதவது செய்தால் அப்படியே கேட்க வழிஉண்டு.

பரிசோதனை ஒரு அம்மன் பாடல் (http://www.raaga.com/playerV31/index.asp?pick=37784&mode=3&rand=0.8893189668344109&bhcp=1)

alaguraj
13-08-2007, 07:41 AM
சுட்டியை வேண்டுமானால் கொடுக்கலாம்..ஆனால் அவர்கள் பாடலை நமது தளத்தில் கொண்டுவருவதென்பது அவர்களின் முன் அனுமதியில்லாமல் செய்யமுடியாது. அதற்கும் வழியுண்டு ஆனால் அது சட்ட சிக்கல்களை உருவாக்கும்...

விகடன்
13-08-2007, 07:44 AM
பாடல் கேற்பதற்கும் இணையத்தை நம்பி இருக்க வேண்டுமா என்ன. ஒருமுறை பதிவிறக்கி வைத்துவிட்டால் தேவைக்கேற்ப கேற்கலாமே.