PDA

View Full Version : தமிழில் பிரஞ்சு கற்க விரும்புகிறேன்



finicky
12-08-2007, 06:05 AM
நண்பர்களே!

நான் தமிழில் பிரஞ்சு கற்றுக் கொள்ள விரும்புகிறேன், உங்களால் முடிந்தால் ஏதேனும் அப்படிப்பட்ட தளமிருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்..

நன்றி

− இங்கே தமிழில் மட்டுமே பதியவேண்டும்... − மேற்பார்வையாளர்.

விகடன்
12-08-2007, 06:11 AM
அன்பரே. என்ன இது?
தமிழில் பதித்திருக்கலாமே?

அன்புரசிகன்
12-08-2007, 06:15 AM
நண்பரே... முதலில் உங்களை அறிமுகப்பகுதியில் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38)அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்...

மன்ற விதிகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133) படியுங்கள்...

எழுத்துரு சம்பந்தமான விடைங்களுக்கு இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5410) செல்லுங்கள்.


மன்றத்தில் ஆங்கிலத்தில் பதிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.