PDA

View Full Version : பிரதி எடுக்க உதவி தேவை

தங்கவேல்
12-08-2007, 04:26 AM
தமிழ் மன்றத்தின் சில கட்டுரைகளை எனது கணிணியில் பிரதி எடுத்து வைக்க விரும்புகிறேன். நான் சுவடி பயன்படுத்தி எழுதுகிறேன். அதில் கட் காப்பி எடுத்தால் எழுத்துருவு தெரியவில்லை ஒரே கேள்விக்குறியாக தெரிகிறது ...என்ன செய்வது ? எப்படி பிரதி எடுப்பது.. விளக்குவீர்களா ?

இளசு
12-08-2007, 07:20 AM
சுவடி என்றால் − முரசு அஞ்சலா?

இந்த தளத்தில் உங்களுக்கு உதவி கிடைக்கலாம்:

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

தங்கவேல்
12-08-2007, 02:49 PM
சுவடி என்பது வோர்ட் பேடு மாதிரி. மயிலை பயன்படுத்துகிறேன். வெகு நன்றாக இருக்கும்...

அக்னி
12-08-2007, 02:54 PM
நீங்கள் copy செய்து paste செய்யமுன்னர், உங்கள் சுவடியில் உள்ள எழுத்துருவை unicode என்று தெரிவுசெய்த பின்னர் பதிந்துபாருங்கள்...
அல்லது theeneeuni இப்படி எதாவதாகக் கூட இருக்கலாம்...

அன்புரசிகன்
12-08-2007, 06:24 PM
இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=253230&postcount=8) நான் கொடுத்த முறையை பின்பற்றிப்பாருங்கள்... அத்துடன் நீங்கள் copy செய்து paste (உ+ம்: MS WORD) செய்யமுன் உங்கள் எழுத்துருவை Arial Unicode MS என தெரிவுசெய்துவிட்டு paste செய்யுங்கள்... அத்துடன் இங்கே (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/ttf-indic-fonts_0.4.7.tar.gz) கிடைக்கும் கோப்பை பதிவிறக்கி அதிலுள்ள எழுத்துருக்களை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இருந்தால் தவிர்க்க) இந்த கோப்பை winzip or winrar போன்வற்றால் திறக்கலாம்.

இந்த கோப்பில் பல மொழிக்கான (தமிழ் பெங்காலி தெலுங்கு இன்னும் பல) எழுத்துரு உள்ளது. உங்களுக்குத்தேவையான வற்றை உங்கள் கணிணியில் நிறுவலாம்... நீங்கள் Note pad or wordpad ல் சேமிக்கிறீர்கள் என்றால் மறக்காது உங்கள் எழுத்துருவை TSCu_Paranar தெரிவுசெய்யுங்ள்.

Notepad இல் சேமிக்கும் போது Encoding என்பதில் மறக்காது UTF-8 என்பதை தெரிவுசெய்து சேமிக்கவும்...

நீங்கள் பயன்படுத்தும் சுவடி எனப்படுவதில் எனக்கு பரீட்சயம் இல்லை.

இங்கு நான் குறிப்பிட்டவை உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகியிருந்தால் மன்னிக்க...
இங்கு (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/) பல எழுத்துருக்கள் உண்டு. தேவையானவற்றை பார்த்து பதிவிறக்கவும்...

விகடன்
12-08-2007, 06:29 PM
ஒபிஸ் டூல்ஸ்சில லாங்விஷ் செட்டிங்கில் சென்று அங்கே பார்த்தீர்களேயானால் இடது பக்க பெட்டியினுள் பல மொழிகள் நிரல் படுத்தப்பட்டிருக்கும். அதில் தமிழை தெரிவு செய்து "அட்" ஐ கிளிக் செய்து ஓகே பண்ணிவிடுங்கள். இனி நகலெடுக்கும் அனைத்தையும் வேட்டில் பதிவுசெய்து வைத்துக்கொள்ளமுடியும்.

ஓவியா
12-08-2007, 10:49 PM
இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=253230&postcount=8) நான் கொடுத்த முறையை பின்பற்றிப்பாருங்கள்... அத்துடன் நீங்கள் copy செய்து paste (உ+ம்: MS WORD) செய்யமுன் உங்கள் எழுத்துருவை Arial Unicode MS என தெரிவுசெய்துவிட்டு paste செய்யுங்கள்... அத்துடன் இங்கே (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/ttf-indic-fonts_0.4.7.tar.gz) கிடைக்கும் கோப்பை பதிவிறக்கி அதிலுள்ள எழுத்துருக்களை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இருந்தால் தவிர்க்க) இந்த கோப்பை winzip or winrar போன்வற்றால் திறக்கலாம்.

இந்த கோப்பில் பல மொழிக்கான (தமிழ் பெங்காலி தெலுங்கு இன்னும் பல) எழுத்துரு உள்ளது. உங்களுக்குத்தேவையான வற்றை உங்கள் கணிணியில் நிறுவலாம்... நீங்கள் Note pad or wordpad ல் சேமிக்கிறீர்கள் என்றால் மறக்காது உங்கள் எழுத்துருவை TSCu_Paranar தெரிவுசெய்யுங்ள்.

Notepad இல் சேமிக்கும் போது Encoding என்பதில் மறக்காது UTF-8 என்பதை தெரிவுசெய்து சேமிக்கவும்...

நீங்கள் பயன்படுத்தும் சுவடி எனப்படுவதில் எனக்கு பரீட்சயம் இல்லை.

இங்கு நான் குறிப்பிட்டவை உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகியிருந்தால் மன்னிக்க...
இங்கு (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/) பல எழுத்துருக்கள் உண்டு. தேவையானவற்றை பார்த்து பதிவிறக்கவும்...

அருமையான உதவி. நன்றி அன்பு,

அறிஞர்
13-08-2007, 01:58 PM
ரசிகனுக்கு நன்றி... தங்கவேல் இந்த தகவல் உமக்கு உபயோகமாக இருந்ததா..

விகடன்
13-08-2007, 02:06 PM
ரசிகனின் ஒருங்கமைத்த ரத்தினச் சுருக்கமான தொகுப்பு ஜொலிக்கிறது. கணினியை மீள்பதிவு செய்தோரிற்கும் இந்த தொகுப்பு வெகுவாக உதவும்.

ஓவியன்
14-08-2007, 02:42 AM
தங்கம் அண்ணா!

ரசிகர் உரைத்த முறைகளின் படி உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?

தங்கவேல்
14-08-2007, 02:49 AM
ஓவியன், இன்னும் முயலவில்லை. 18ம் தேதிக்கும் பின்னர் தான் இயலும். ஏனெனில் 1ஜிபி மட்டும் தான் பயன்படுத்த இயலும்..

விகடன்
14-08-2007, 03:17 AM
விளங்கவில்லையே தங்கம். அதென்ன 1 ஜி.பி?

ஓவியன்
14-08-2007, 03:27 AM
விளங்கவில்லையே தங்கம். அதென்ன 1 ஜி.பி?

அவரது இணைய இணைப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார், அவரால் இப்போதைக்கு 1 ஜி.பி மட்டுமே பாவிக்க முடியும் என்பதனால் சிக்கனமாகப் பாவித்து வருகிறார்.

18ம் திகதியின் பின் புதிய கணக்குத் தொடங்குகையில் அதிகமாகப் பாவிக்கலாம், அப்போது பதிவிறக்கும், சேமிக்கும் வேலைகளைச் செய்யலாம்.

விகடன்
14-08-2007, 03:34 AM
சரி ஓவியன். ஆனால் இந்த பதிவிறக்கத்திற்கும் பிரதி எடுப்பிற்கும் 1 ஜி.பி அளவிற்கு தேவைவராதே.!!!

ஏற்கனவே அவருடைய எல்லையை தாண்டிவிட்டாரா?

ஓவியன்
14-08-2007, 03:49 AM
ஏற்கனவே அவருடைய எல்லையை தாண்டிவிட்டாரா?

இந்த நான்கு நாட்களுக்கும் அவருக்கு வேறு முக்கியமான வேலைகள் இருக்கலாமல்லவா!

என்ன எதுவென்றாலும் அந்த 1 ஜிபி இனுடைய அர்த்தம் அதுவே - மீதிப் பிரச்சினைகள் தங்கம் அண்ணாவினுடையது.

விகடன்
14-08-2007, 04:03 AM
அந்த 1 ஜிபி இனுடைய அர்த்தம் அதுவே - மீதிப் பிரச்சினைகள் தங்கம் அண்ணாவினுடையது.

அது சரி.

தகவலுக்கு மிக்க நன்றி ஓவியன்

தங்கவேல்
24-08-2007, 09:26 AM
விராடன் 1 ஜிபி அளவுக்கு இலவசம். 18ம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 17வரை. ரிலையன்ஸ் ஆர்கனெக்ட் பயன்படுத்துகிறேன். வேறொன்றும் இல்லை. தினமும் 30 எம்பி கணக்குத்தான். மாதம் வாடகை ரூபாய் 650 + வரிகள்..

பூந்தோட்டம்
13-02-2008, 12:50 PM
யுனிகோட் தமிழில் டைப் செய்து அதை வேர்ட் பைலில் பேஸ்ட் எடுத்தால் தமிழ் எழுத்து விளங்குவதில்லை..இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்? நான் XP பயன்படுத்துகிறேன்

அன்புரசிகன்
13-02-2008, 04:50 PM
நீங்கள் உங்கள் கணினியில் யுனிக்கோட் நிறுவவேண்டும். இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=254689&postcount=5)பாருங்கள்...

லதா அல்லது Arial Unicode MS என்ற எழுத்துருவை தெரிவுசெய்தால் யுனிக்கோட் எழுத்துக்கள் தெரியும்.

பூந்தோட்டம்
13-02-2008, 06:32 PM
தகவலுக்கு நன்றி.தற்போது எந்த சிக்களுமின்றி வேலை செய்கிறது