PDA

View Full Version : iCash பகுதியில் ஒருங்குறி பிரச்சனை

leomohan
11-08-2007, 06:28 AM
Donate Me தொடுப்பை தட்டி ஒருவருக்கு இபணம் வழங்க முற்படும் போது வலது பக்கம் பெறுநரின் பெயர் ஒருவேளை தமிழில் இருந்தால் ?????? ஆக தெரிகிறது. அந்த பக்கத்தில் ஒருங்குறி சரியாக முடுக்கப்படவில்லை என்று தோன்றுகிறது. தயவு செய்து நடவடிக்கை எடுக்கவும். நன்றி.

குந்தவை
11-08-2007, 06:41 AM
அப்படீயா? சீக்கிரம்...சரி செய்யுங்கள்...என் பெயர் கூட தமிழில்தான் இருக்கிறது...

ஷீ-நிசி
11-08-2007, 06:57 AM
இது முன்னமே பிரச்சினை என்று இராஜகுமாரன்.. (நிர்வாகி) சொல்லியிருக்கிறார் மோகன் அவர்களே! ஆங்கில பெயர்களுக்கு பிரச்சினை இல்லை... தமிழ் பெயர் கொண்டவர்களுக்கு பணம் அளிக்க வேண்டுமென்றால், அவர்கள் பெயரை காப்பி பேஸ்ட் செய்யவேண்டும்....

ஓவியன்
11-08-2007, 09:27 AM
ஆம் ஷீ!

கூறிய மாதிரி கொப்பி பேஸ்டே சரியான வழியாக தற்போது உள்ளது, வருங்காலங்களில் இது சீர் செய்யப் படுமென நம்புகிறேன்.
தமிழில் பெயர்களை பதிக்கும் போது சரியான பெயர்களைப் பாவிக்கவும்...........

ஏனென்றால் நீங்கள் ஓவியன் என்று எழுத மறந்து ஓவியா என்று தவறுதலாகப் பதித்தால், அது எனக்கு வராமல் அக்காவுக்குச் சென்று விடும். :natur008:

விகடன்
11-08-2007, 09:32 AM
நீங்கள் ஓவியன் என்று எழுத மறந்து ஓவியா என்று தவறுதலாகப் பதித்தால், அது எனக்கு வராமல் அக்காவுக்குச் சென்று விடும். :natur008:

தம்பியின் பாசம்.
மூச்சு அடைக்கிறது

ஷீ-நிசி
11-08-2007, 09:37 AM
ஆம் ஷீ!

கூறிய மாதிரி கொப்பி பேஸ்டே சரியான வழியாக தற்போது உள்ளது, வருங்காலங்களில் இது சீர் செய்யப் படுமென நம்புகிறேன்.
தமிழில் பெயர்களை பதிக்கும் போது சரியான பெயர்களைப் பாவிக்கவும்...........

ஏனென்றால் நீங்கள் ஓவியன் என்று எழுத மறந்து ஓவியா என்று தவறுதலாகப் பதித்தால், அது எனக்கு வராமல் அக்காவுக்குச் சென்று விடும். :natur008:

ஒருவேளை ஓவியாவுக்கு அனுப்பின கேஸ் லாம்.. உமக்கு வந்துவிட்டதோ! இவ்ளோ கீதே, நயினா...:violent-smiley-034:

ஓவியன்
11-08-2007, 09:38 AM
ஒருவேளை ஓவியாவுக்கு அனுப்பின கேஸ் லாம்.. உமக்கு வந்துவிட்டதோ! இவ்ளோ கீதே, நயினா...:violent-smiley-034:

அது சுயமா உழைச்சு சம்பாதித்தது ஷீ!. :spudnikbackflip:

ஓவியா
11-08-2007, 03:57 PM
இல்லை இல்லை மன்ற பாரி வள்ளல்கள் எனக்கு அனுப்பிய* ஐகேஸ் அனைத்தும் ஓவியனுக்கு சென்று விட்டதாக ஒரு தனிமடல் தந்தி வந்தது!!

அறிஞர் அடித்ததைவிட ஜாஸ்தியா அடித்துள்ளாய் ஓவியன், அதுவும் 17,000...

அழுகையுடன் அக்கா,...

namsec
11-08-2007, 03:57 PM
நிர்வாகிகள் சரிசெய்வார்கள் என நம்புகிறேன்.

எனக்கு பிரச்சனையில்லை என் பெயர் ஆங்கிலத்தில்தான் இருகிறது. இ−பணம் கொடுப்பவர்கள் கொடுக்களாம்.

leomohan
11-08-2007, 04:24 PM
நமக்கு யார் யார் இபணம் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்பது எப்படி

அமரன்
11-08-2007, 06:17 PM
மோகன் Donate Me என்பதை சொடுக்கினால் உங்களுக்கு இறுதியாக தந்தவர் பெயரும் தொகையும், நீங்கள் இறுதியாக கொடுத்தவரின் பெயரும் தொகையும் மட்டும் வரும். இ-பணக்கணக்கின் கூற்று பார்க்க முடியாது.
நன்றி.

ஓவியன்
11-08-2007, 06:23 PM
அத்துடன் ஒருவர் இ−பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்த பின்னர் வாழ்த்துக்கள் இதர தரப்புகள் பகுதியிலுள்ள இ−பணம் பற்றிய திரியில் பதிவிடுவது வழக்கமாக இருக்கிறது, அதனைக் கொண்டு யார் யாருக்குக் கொடுத்தார் என அறியலாம்.

ஆனால் இப்போது அந்த திரியினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவடைந்து விட்டது, இந்த நிலமை மாற்றப் படவேண்டும்.

leomohan
12-08-2007, 08:51 AM
மோகன் Donate Me என்பதை சொடுக்கினால் உங்களுக்கு இறுதியாக தந்தவர் பெயரும் தொகையும், நீங்கள் இறுதியாக கொடுத்தவரின் பெயரும் தொகையும் மட்டும் வரும். இ-பணக்கணக்கின் கூற்று பார்க்க முடியாது.
நன்றி.

அடப்பாவமே. கொடுத்தவருக்கு ஒரு நன்றி கூட சொல்ல முடியாம போயிடுமே.

விகடன்
12-08-2007, 08:55 AM
மோகன் Donate Me என்பதை சொடுக்கினால் உங்களுக்கு இறுதியாக தந்தவர் பெயரும் தொகையும், நீங்கள் இறுதியாக கொடுத்தவரின் பெயரும் தொகையும் மட்டும் வரும். இ-பணக்கணக்கின் கூற்று பார்க்க முடியாது.
நன்றி.
அவ*ர*வ*ர் புர*பைலில் அவ*ர்க*ளிற்கு ஐ−கேஷ் வ*ழ*ங்கிய*வ*ர் பெய*ர்க*ள் ப*ட்டிய*ல் ப*டுத்த*ப்ப*டுமேயின் அது முக*வும் இல*குவான*தாக* பார்க்க*க்கூடிய* வைகையில் அமைந்துவிடும*ல்ல*வா அம*ரா?

இராசகுமாரன்
12-08-2007, 09:05 AM
விரைவில் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய ஐகேஷ் முறை அறிமுகப் படுத்த இருக்கிறோம், அப்போது இந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப் படும். (சோதனையோட்டம் நாளை)

விகடன்
12-08-2007, 09:07 AM
திடமான பதிலிற்கு மிக்க நன்றி அண்ணா.

aren
12-08-2007, 09:15 AM
அத்துடன் ஒருவர் இ−பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்த பின்னர் வாழ்த்துக்கள் இதர தரப்புகள் பகுதியிலுள்ள இ−பணம் பற்றிய திரியில் பதிவிடுவது வழக்கமாக இருக்கிறது, அதனைக் கொண்டு யார் யாருக்குக் கொடுத்தார் என அறியலாம்.

ஆனால் இப்போது அந்த திரியினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவடைந்து விட்டது, இந்த நிலமை மாற்றப் படவேண்டும்.

முதலில் நீங்கள் ஆரம்பித்துவையுங்கள். ஒரு பத்தாயிரம் யாருக்காவது பரிசாக கொடுங்கள். அனைவரும் உங்களை வாழ்த்துவார்கள், அப்படியே அந்த திரியினையும் பயன்படுத்தியாக ஆகிவிடும்.

leomohan
12-08-2007, 09:16 AM
அத்துடன் ஒருவர் இ−பணத்தை அன்பளிப்பாகக் கொடுத்த பின்னர் வாழ்த்துக்கள் இதர தரப்புகள் பகுதியிலுள்ள இ−பணம் பற்றிய திரியில் பதிவிடுவது வழக்கமாக இருக்கிறது, அதனைக் கொண்டு யார் யாருக்குக் கொடுத்தார் என அறியலாம்.

ஆனால் இப்போது அந்த திரியினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவடைந்து விட்டது, இந்த நிலமை மாற்றப் படவேண்டும்.

நன்றி ஓவியன். ஆம் அடிக்கடி சென்று பார்க்க வேண்டிய திரி.

விகடன்
12-08-2007, 02:01 PM
இராசகுமாரன் அண்ணா புதிய ஐ−கேஷ் முறையை அறிமுகப்படுத்திவிட்டார் போலும்.
Join Date: 03 Feb 2007
Location: அமீரகம்
Posts: 2,279
iCash: 18940.29 Donate Me
New iCash Credits: 4

leomohan
12-08-2007, 02:04 PM
இராசகுமாரன் அண்ணா புதிய ஐ−கேஷ் முறையை அறிமுகப்படுத்திவிட்டார் போலும்.
Join Date: 03 Feb 2007
Location: அமீரகம்
Posts: 2,279
iCash: 18940.29 Donate Me
New iCash Credits: 4

ஓ இப்போது தான் பார்த்தேன். பலே.

விகடன்
12-08-2007, 02:09 PM
இராசகுமாரன் அண்ணா.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ− கேஷ் ஒழுங்கமைப்பை இந்தத்திரியிலேயே ஒரு தடவை பரீட்சித்துப் பார்க்கிறேன். தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்.

இராசகுமாரன்
12-08-2007, 02:15 PM
சோதித்து பார்க்கத் தான் தற்காலிகமாக ஆளுக்கு தலா 100 புதிய ஐகேஷ் கொடுத்துள்ளேன். அனைவரும் சோதித்துப் பாருங்கள். இது பழைய ஐகேஷை பாதிக்காது.

நாளை மறுநாள் புதிய ஐகேஷில் உள்ளவை அழிக்கப் பட்டு, பழைய ஐகேஷில் உள்ள தொகை இதற்கு மாற்றம் செய்யப் படும்.

புதிய ஐகேஷ் தெரியும் இடங்கள்:

1) உங்கள் பதிப்புகளில் வலது புறம்
2) உங்கள் கன்ட்ரோம் பேனல் (UserCP)
3) உங்கள் ப்ரோபைல் (Profile)
4) மெம்பர் லிஸ்ட்

leomohan
12-08-2007, 02:19 PM

தொடர்ந்து மன்றத்தை மேம்படுத்தும் உங்கள் உற்சாகத்திற்கு வாழ்த்துக்கள். நீங்களும் தொடர்ந்து பங்களித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

namsec
12-08-2007, 02:19 PM
சோதித்து பார்க்கத் தான் தற்காலிகமாக ஆளுக்கு தலா 100 புதிய ஐகேஷ் கொடுத்துள்ளேன். அனைவரும் சோதித்துப் பாருங்கள். இது பழைய ஐகேஷை பாதிக்காது.

நாளை மறுநாள் புதிய ஐகேஷில் உள்ளவை அழிக்கப் பட்டு, பழைய ஐகேஷில் உள்ள தொகை இதற்கு மாற்றம் செய்யப் படும்.

புதிய ஐகேஷ் தெரியும் இடங்கள்:

1) உங்கள் பதிப்புகளில் வலது புறம்
2) உங்கள் கன்ட்ரோம் பேனல் (UserCP)
3) உங்கள் ப்ரோபைல் (Profile)
4) மெம்பர் லிஸ்ட்

என்னடா இது 100 காசு வந்தது என பார்த்தேன் நன்றி சொல்ல இருந்தா நாளை எடுத்துகொள்வேன் என சொல்லிவிடீர்களே

அன்புரசிகன்
12-08-2007, 02:24 PM
சித்தரே... இராச − அண்ணா கூறியிருப்பது நாளை மறுநாள் புதிய ஐகேஷில் உள்ளவை அழிக்கப் பட்டு, பழைய ஐகேஷில் உள்ள தொகை இதற்கு மாற்றம் செய்யப் படும்.

அழிக்கப்படும் என்று கூறியிருக்கிறாரா? அழித்து இடம்மாற்றப்படும் என்றுதானே கூறியுள்ளார்...

புதுப்பித்துலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் இராசகுமாரன் அண்ணாவுக்கு...

விகடன்
12-08-2007, 02:27 PM
அனைவருக்கும் 100 ஐ−கேஷ் இலவசம்.
போனசாக எடுத்துக்கொள்ளலாம்

ஹி...ஹி...ஹி...ஹி...

விகடன்
12-08-2007, 02:29 PM
கவனித்தீர்களா நண்பர்களே ஒன்றை...

இப்போதெல்லாம் ஐ−கேஷ் அதிகரிக்கும் வீதம் குறைந்துவிட்டது. மன்றத்தில் பணவீக்கமும் குறைந்துவிட்டது.
பார்க்கையில் மிக்க சந்தோஷமாக உள்ளது.

namsec
12-08-2007, 02:34 PM
சோதித்து பார்க்கத் தான் தற்காலிகமாக ஆளுக்கு தலா 100 புதிய ஐகேஷ் கொடுத்துள்ளேன். அனைவரும் சோதித்துப் பாருங்கள். இது பழைய ஐகேஷை பாதிக்காது.

நாளை மறுநாள் புதிய ஐகேஷில் உள்ளவை அழிக்கப் பட்டு, பழைய ஐகேஷில் உள்ள தொகை இதற்கு மாற்றம் செய்யப் படும்.

புதிய ஐகேஷ் தெரியும் இடங்கள்:

1) உங்கள் பதிப்புகளில் வலது புறம்
2) உங்கள் கன்ட்ரோம் பேனல் (UserCP)
3) உங்கள் ப்ரோபைல் (Profile)
4) மெம்பர் லிஸ்ட்

சோதித்து பார்க்க அனைவருக்கும் தலா 100 கொடுத்துள்ளேன் என பதித்துள்ளீர்கள். நான் உற்று கவனித்ததில் மன்ற நிர்வாக பொருப்பில் இருப்பவர்களுக்கு தாங்கள் 500 கொடுத்துள்ளீர்.

விகடன்
12-08-2007, 02:39 PM
சோதித்து பார்க்க அனைவருக்கும் தலா 100 கொடுத்துள்ளேன் என பதித்துள்ளீர்கள். நான் உற்று கவனித்ததில் மன்ற நிர்வாக பொருப்பில் இருப்பவர்களுக்கு தாங்கள் 500 கொடுத்துள்ளீர்.

எல்லோரும் சோதித்துப் பார்த்தாலும் மன்றத்தை அதிகமாக கண்காணிப்பவர்கள் அவர்கள்தானே. பெறுபேறுகளை மேலிடத்திற்கு அறிவித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய அதிகாரமுள்ளவர்கள். ஆகையால் அதையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது நண்பரே. சில வேளைகளில் உங்களுக்கு அவர்கள் நாளை மறுனாள் அந்த 500 இனையும் தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இராசகுமாரன்
12-08-2007, 02:39 PM
சோதித்து பார்க்க அனைவருக்கும் தலா 100 கொடுத்துள்ளேன் என பதித்துள்ளீர்கள். நான் உற்று கவனித்ததில் மன்ற நிர்வாக பொருப்பில் இருப்பவர்களுக்கு தாங்கள் 500 கொடுத்துள்ளீர்.
நண்பரே,

உங்களுக்கு கொடுத்துள்ளதை மட்டும் பாருங்கள்.

நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு கொடுத்ததை "உற்றுப் பார்க்க" வேண்டாம்.

namsec
12-08-2007, 02:45 PM
உங்களுக்கு கொடுத்துள்ளதை மட்டும் பாருங்கள்.

நிர்வாக பொருப்பில் உள்ளவர்களுக்கு கொடுத்ததை "உற்றுப் பார்க்க" வேண்டாம்.

சரி ஆனால் amaran இவருக்கு எப்படி 200 வந்தது

சிவா.ஜி
12-08-2007, 02:47 PM
அய்யா அது நான் அனுப்பி பரிசோதித்தது.

namsec
12-08-2007, 02:51 PM
அய்யா அது நான் அனுப்பி பரிசோதித்தது.

குறை கூற அதுபோல் பதிக்கவில்லை தவறு ஏதேனும் நடக்கிறதா பல வழியில் நிர்வாகிகள் சோதனை செய்ய சுட்டிகாட்டினேன்.

அக்னி
12-08-2007, 02:59 PM
அதுசரி நண்பர்களே இதுவரை ஒரு பதிவுகூட இடாதவருக்கு அனுப்பி ஏன் வீணடிக்கின்றீர்கள்..?
அவரை எங்கே தேடிப் பிடித்தீர்கள்?
அதற்காக, அவரை ஊக்குவிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை.
பதிந்த காலத்திலிருந்தே வருகை செய்யாதவருக்கு, ஏன் நேரத்தைச் செலவிடுகின்றீர்கள்?
வந்து செல்பவர்களுக்குக் கொடுத்தால், அல்லது ஊக்குவிப்புச் செய்தால்,
அது பயனுள்ளதாக இருக்குமல்லவா?
கருத்திற்கொள்க.
நன்றி!

மனோஜ்
12-08-2007, 03:07 PM
மன்றத்தை மெருகுட்டும் இராகுமரன் அண்ணா விற்கு என் நன்றிகள் வாழ்த்துக்கள்

ஓவியன்
12-08-2007, 03:17 PM
புது இ−பண முறமை அழகாக இருக்கிறது, சித்தருக்கு 50 கொடுத்தேன் சரியாக போய் சேர்ந்து விட்டது!.

namsec
12-08-2007, 03:20 PM
புது இ−பண முறமை அழகாக இருக்கிறது, சித்தருக்கு 50 கொடுத்தேன் சரியாக போய் சேர்ந்து விட்டது!.

தாங்கள் எனக்கு அளித்த 50 யை பெற்றுகொண்டேன் நன்றி

ஓவியா
12-08-2007, 11:30 PM
அதுசரி நண்பர்களே இதுவரை ஒரு பதிவுகூட இடாதவருக்கு அனுப்பி ஏன் வீணடிக்கின்றீர்கள்..?
அவரை எங்கே தேடிப் பிடித்தீர்கள்?
அதற்காக, அவரை ஊக்குவிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை.
பதிந்த காலத்திலிருந்தே வருகை செய்யாதவருக்கு, ஏன் நேரத்தைச் செலவிடுகின்றீர்கள்?
வந்து செல்பவர்களுக்குக் கொடுத்தால், அல்லது ஊக்குவிப்புச் செய்தால்,
அது பயனுள்ளதாக இருக்குமல்லவா?
கருத்திற்கொள்க.
நன்றி!

ஆமாம் ஆமாம், மக்களே அக்கினியார் சொல்வது போல் தயவுசெய்து அடிக்கடி மன்றம் வந்து போகும் எனக்கு அனுப்புங்கள், எனக்கும் பணம் பற்றாக்குறையாகதான் இருக்கு. நன்றி.

சிறப்பான மேம்படுத்தல். நன்றி தலைவரே.

ஓவியன்
14-08-2007, 03:03 AM
ஆமாம் ஆமாம், மக்களே அக்கினியார் சொல்வது போல் தயவுசெய்து அடிக்கடி மன்றம் வந்து போகும் எனக்கு அனுப்புங்கள், எனக்கும் பணம் பற்றாக்குறையாகதான் இருக்கு. நன்றி.

ஹா!,ஹா!

இன்றுடன் கிட்டத்தட்ட 3600 இ−பணம் கோவிந்தா, கோவிந்தா..............! :icon_clap:

விகடன்
14-08-2007, 03:17 AM
இராசகுமாரன் அண்ணா இன்னும் ஒருவர் வைத்திருக்கக்கூடிய ஐ−கேஷ் இனுடைய பெறுமதியை நிலைனிறுத்தவில்லை என்று நினைக்கிறேன். அதன் பெறுமதியை அதிகரிப்பதற்காக சிந்தித்துக்கொண்டிருப்பதாக சொன்ன ஞாபகம். இன்று பழைய முறையிலிருக்கும் ஐ−கேஷையும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டதையும் சேர்ப்பதாக சொல்லியிருந்தார். அவ்வளவுதான்.

ஆகையால் கவலை கொள்ளத்தேவையில்லை அக்கா.