PDA

View Full Version : சந்தேகம்?

பிச்சி
10-08-2007, 09:34 AM
எனக்கு மட்டும் எழுத்து ஒரு மாதிரியா இருக்குதஇறாது. நான் உஅயோகிப்பது பயர்பாக்ஸ். அதற்கு என்ன செய்யவேண்டும்?

இலக்கியன்
10-08-2007, 09:36 AM
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அப்படித்தான் எழுத்துக்களிடையே நச்சத்திரம் வருகிறது

பிச்சி
10-08-2007, 09:39 AM
நடசத்திரம் இல்லை அண்ணா. எழுத்து எல்லாமே ஒரு மாதிரியாக இருக்கிறாது,. து என்றூ அடித்தால் த்தி என்று வருகிஆற்து. ரா இதற்கென்னென்ன தீர்வு?

அன்புரசிகன்
10-08-2007, 09:41 AM
எனக்கு மட்டும் எழுத்து ஒரு மாதிரியா இருக்குதஇறாது. நான் உஅயோகிப்பது பயர்பாக்ஸ். அதற்கு என்ன செய்யவேண்டும்?
screen shot செய்து இங்கே பதித்தால் என்ன பிரச்சனை என்பது அறியமுடியும். நானும் பயர்பாக்ஸ் தான் உபயோகிக்கிறேன்... ஒரு பிரச்சனையும் இல்லை...

உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அப்படித்தான் எழுத்துக்களிடையே நச்சத்திரம் வருகிறது

நீங்கள் இ-கலப்பை போன்றவற்றை பயன்படுத்தினால் அந்த பிரச்சனை வராது. மாறாக நீங்கள் மன்றத்து Phonetic Keyboard ஐ பயன்படுத்தினால் அந்த பிரச்சனை வரும்..... தவிர்க்க preview post ஐ அழுத்தி அங்கு உருவாகும் நட்ச்சத்திரங்களை நீக்கினால் சரிவரும்...

இலக்கியன்
10-08-2007, 09:41 AM
எனக்கு தெரியவில்லை மன்ற மட்டுறுத்தினர்கள் தெளிவு படுத்துவார்கள்

அன்புரசிகன்
10-08-2007, 09:43 AM
நடசத்திரம் இல்லை அண்ணா. எழுத்து எல்லாமே ஒரு மாதிரியாக இருக்கிறாது,. து என்றூ அடித்தால் த்தி என்று வருகிஆற்து. ரா இதற்கென்னென்ன தீர்வு?

து என்பதற்கு எதை அழுத்துகிறீர்கள்... thu அழுத்த து வரும் ra அழுத்த ர வரும்...

பிச்சி அவர்களே நீங்கள் பதிக்கப்பயன்படும் முறை எது ??
Romanised or Bamini???

பிச்சி
10-08-2007, 09:49 AM
http://i157.photobucket.com/albums/t41/pichiflower/summa.jpg

அன்புரசிகன்
10-08-2007, 10:18 AM
உங்கள் கணிணியில் Control panel> Reginal and Language option சென்றால் Language tab இல் உள்ள 2 check box ஐயும் தெரிவுசெய்துவிட்டு
பின் language tab ல் details ஐ அழுத்தி அங்கு advance tab ல் உள்ள முதலாவது check box (Extend support of advance text service to all programs) ஐ தெரிவுசெய்து apply>OK செய்யுங்கள்.... பின் மீண்டும் apply>OK செய்யுங்கள்....

அநேகமாக windows CD தேவைப்படும் என எண்ணுகிறேன்... தயார்நிலையில் வைத்து செய்யுங்கள். பின்னும் பிரச்சனைவந்தால் கூறுங்கள்...