PDA

View Full Version : ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்&



வெண்தாமரை
09-08-2007, 08:35 AM
ஆன்லைனில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியுமா? தெரிந்தால் எப்படி என விளக்கினால் என்னை போன்றோருக்கு உதவியாக இருக்கும்..

saguni
15-08-2007, 03:44 PM
ஆமாம் நண்பரே! ஆன்லைனில் திருச்சி சார்ந்த பகுதிகளுக்கு ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். இருப்பினும் அதில் ஆன்லைனில் விண்ணப்பத்தபின் தெரிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்திற்க்கு ஒரிஜினல் சான்றிதழ்களை நேரில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எடுத்துச்சென்று காண்பிக்கவேண்டும். என்னுடைய அனுபவத்தில் நீங்கள் படிவம் பெற்று அனுப்பினாலோ அல்லது டிராவல் ஏஜென்ஸியை அணுகுவதே சிறந்தது. அவசரம் எனில் தக்கால் முறையில் அனுப்புங்கள் ஒருவாரத்திற்குள் கிடைக்கும்.

namsec
15-08-2007, 03:46 PM
மேலும் விபரங்களூக்கு http://passport.nic.in/ சென்று பார்க்கவும்


அல்லது http://passport.tn.nic.in/regpublic.asp