PDA

View Full Version : Book Keeping சொல்லி தர முடியுமா?

Raaj
08-08-2007, 04:23 AM
நன்பர்களே தங்களில் யாராவது Book Keeping சொல்லி தர முடியுமா?

அரசன்
08-08-2007, 07:07 AM
நன்பர்களே தங்களில் யாராவது Book Keeping சொல்லி தர முடியுமா?

அப்படின்னா?

விகடன்
08-08-2007, 07:17 AM
எழுந்தமானதாக சொல்வதைவிட அநுபஸ்த்தர்கள் சொல்வதுதான் சாலச் சிறந்தது என நான் நினைக்கிறேன். ஆகையால் தகுந்தவர், அநுபவமுள்ளோர் அல்லது அறிவுடையவர் வருவ் வரை பொறுப்பதே மேல்...

பொறுத்தார் அரசாள்வார் என்பார்கள். ஆகையால் பொறுங்கள் சற்று....
அரசாளாட்டிலும் புத்தகமாழ்வீர்கள்.

இதயம்
08-08-2007, 08:01 AM
அப்படின்னா?

Bookkeeping என்றால் ஒரு நிர்வாகம் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்கு விபரங்களை, கொடுக்கல் வாங்கல் தகவல்களை சம்பந்தப்பட்ட தொடர்புகள் வாரியாக எளிமையாக அணுகும் முறையில் முறைப்படுத்தி வைத்தல். எளிமையாக சொல்லவேண்டும் என்றால் முறைப்படுத்தப்பட்ட கணக்கியல் முறை (Systematical Accounting). இது பொதுவாக தினக்குறிப்பு(Day book), பணக்குறிப்பு(Cashbook), பதிவு குறிப்பேடு(Ledger), நாட்குறிப்பேடு (Journal) ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Raaj
08-08-2007, 10:25 AM

இது பற்றி மேலும் சொல்லி தர முடியுமா?

இதயம்
08-08-2007, 10:26 AM
இது பற்றி மேலும் சொல்லி தர முடியுமா?

கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா..?!!:musik010: :musik010:

Raaj
08-08-2007, 10:41 AM
கொஞ்சம் செலவாகும் பரவாயில்லையா..?!!:musik010: :musik010:

பராவாய் இல்லை நண்பரே எவளவு செலவாகும்

இதயம்
08-08-2007, 10:44 AM
பராவாய் இல்லை நண்பரே எவளவு செலவாகும்

மாதம் 10 ரியால் + 9990 ரியால் சர்வீஸ் சார்ஜ்..!!:D :D

சிவா.ஜி
08-08-2007, 10:46 AM
மாதம் 10 ரியால் + 9990 ரியால் சர்வீஸ் சார்ஜ்..!!:D :D

திவ்வியராஜ் உங்கள் கவனத்திற்கு

1ரியால்=10:75 இந்தியரூபாய்

Raaj
08-08-2007, 10:49 AM
திவ்வியராஜ் உங்கள் கவனத்திற்கு

1ரியால்=10:75 இந்தியரூபாய்

எனக்கு ஓரளவு தெரியும் உங்கள் சர்வீஸ் சார்ஜ் கேட்டவுடனே தெரிந்துகொள்ளாமல் இருப்பது மேல் போல் இருக்கிறதே

இதயம்
08-08-2007, 10:56 AM
திவ்வியராஜ் உங்கள் கவனத்திற்கு

1ரியால்=10:75 இந்தியரூபாய்

சவுதி ரியாலின் இந்திய ரூபாய் மதிப்பை தெரிந்து கொள்ள உடன் அணுகவேண்டிய முகவரி...

சிவா.ஜி
பதிவு எண்: 8
Book Keeping சொல்லி தர முடியுமா? (தெரு)
கல்வி, அறிவியல் (அஞ்சல்)
சாமந்தி மன்றம் (வட்டம்)
தமிழ் மன்றம் (மாவட்டம்)
இணையம்

:D :D :D

தளபதி
08-08-2007, 11:04 AM
ஆகா!! சிவா!!
மன்றத்தில் லட்சக்கணக்கில் பணம் புரளுகிறதே!!

சிவா.ஜி
08-08-2007, 11:09 AM
ஆகா!! சிவா!!
மன்றத்தில் லட்சக்கணக்கில் பணம் புரளுகிறதே!!

குமரன் கொஞ்சம் "வாங்க சாப்பிடாலாம்" பாக்கம் எட்டிப் பாருங்க டாலரா வெளையாடுது.

முரளி
09-08-2007, 06:37 AM
திரு திவியராஜ் book keepiங் யென்பது i will explan in English

book keeping is an art of keeping the business transaction in a systamatic order which is helpful to management. before going to book keeping if you have any knowledge about accountancy
if you are not having knowledge also no problem i will give some list of terms if you can understand that terms you can able to well known about book keeping

thanks
svmurali1983