PDA

View Full Version : ஹரி போட்டர் கதைகளை இலவசமாக எங்கே பதிவிறகĮ

pathman
07-08-2007, 07:40 AM
நண்பர்களே ஹரி போட்டர் கதைகளை (1 முதல் 6 வரையான பகுதி) ஆங்கில இ- புத்தக வடிவில் இலவசமாக எங்கே பதிவிறக்குவது என்று அறிய தருவீர்களா

இந்த கதைகள் தமிழ் இ- புத்தக வடிவில் இவை கிடைக்குமா ?

இதயம்
07-08-2007, 08:59 AM
J.K.Rowling அவர்கள் எழுதிய முதல் 5 Harry Potter கதைகளை மின் புத்தகங்கள் பகுதியில் ஒரே pdf கோப்பாக பதிவேற்றியிருக்கிறேன். படித்து மகிழுங்கள். விரைவில் 6-வது கதையான Harry Potter and the Half Blood Prince-ஐயும் விரைவில் பதிவேற்ற முயல்கிறேன்.

கதைப்பட்டியல்:
1 - Harry Potter and the Sorcerer's Stone
2 - Harry Potter and the Chamber of Secrets
3 - Harry Potter and the Prisoner of Azkaban
4 - Harry Potter and the Goblet of Fire
5 - Harry Potter and The Order Of The Pheonix

ஹாரிபாட்டர் கதைகளின் பதிவிறக்க சுட்டி: (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=158)

இலக்கியன்
07-08-2007, 09:01 AM

தகவலுக்கு நன்றி இதயம்

அமரன்
07-08-2007, 09:06 AM
பத்மன் புத்தகங்களை பதிவிறக்க நீங்கள் பண்பட்டவர் அனுமதி பெற்றிருக்கவேண்டும். தொடர்ந்து பங்களித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளுங்கள்.
விண்ணப்பதிரி:http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458

mythili
07-08-2007, 09:18 AM
என்னால் கொடுத்து உள்ள சுட்டியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை..உதவுங்கள்..

அன்புடன்,
மைத்து

இதயம்
07-08-2007, 09:23 AM
என்னால் கொடுத்து உள்ள சுட்டியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை..உதவுங்கள்..

அன்புடன்,
மைத்து

நான் பதிவேற்றிய கோப்புகள் மன்ற மேற்பார்வையாளர்களால் அனுமதிக்கப்படும் (approve) வரை அதை யாராலும் பதிவிறக்க முடியாது. அவர்கள் அனுமதிக்கும் வரை பொறுத்திருக்கவும்.

mythili
07-08-2007, 09:29 AM
நான் பதிவேற்றிய கோப்புகள் மன்ற மேற்பார்வையாளர்களால் அனுமதிக்கப்படும் (approve) வரை அதை யாராலும் பதிவிறக்க முடியாது. அவர்கள் அனுமதிக்கும் வரை பொறுத்திருக்கவும்.

ஓஓஓ..அப்படியா?

தகவலுக்கு நன்றி.

அன்புடன்,
மைத்து

pathman
08-08-2007, 04:08 AM
J.K.Rowling அவர்கள் எழுதிய முதல் 5 Harry Potter கதைகளை மின் புத்தகங்கள் பகுதியில் ஒரே pdf கோப்பாக பதிவேற்றியிருக்கிறேன். படித்து மகிழுங்கள். விரைவில் 6-வது கதையான Harry Potter and the Half Blood Prince-ஐயும் விரைவில் பதிவேற்ற முயல்கிறேன்.
ஹாரிபாட்டர் கதைகளின் பதிவிறக்க சுட்டி: (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=file&id=158)

கேட்ட மாத்திரத்தில் உடனே தந்த இதயம் அவர்களுக்கு நன்றிகள் பல.
ஆனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாதது போல நீங்கள் தந்த சுட்டியில் இருந்து பதிவிறக்க பண்பட்டவர் அனுமதி வேண்டுமாம்.

நண்பரே வேறு தளங்களில் இருந்து பதிவிறக்க சுட்டி தற முடியுமா. வேறு தளங்களின் பதிவிறக்க சுட்டி தற தமிழ் மன்றத்தில் அனுமதி உண்டா ?

ஓவியன்
08-08-2007, 04:47 AM
என்னால் கொடுத்து உள்ள சுட்டியிலிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை..உதவுங்கள்..

சகோதரி இந்த சுட்டியை நிர்வாகிகள் அனுமதித்தாகிவிட்டது, நீங்கள் தாராளமாகப் பதிவிறக்கிக் கொள்ளலாம்.:nature-smiley-002:

ஓவியன்
08-08-2007, 05:04 AM
J.K.Rowling அவர்கள் எழுதிய முதல் 5 Harry Potter கதைகளை மின் புத்தகங்கள் பகுதியில் ஒரே pdf கோப்பாக பதிவேற்றியிருக்கிறேன். படித்து மகிழுங்கள். விரைவில் 6-வது கதையான Harry Potter and the Half Blood Prince-ஐயும் விரைவில் பதிவேற்ற முயல்கிறேன்.

இதயம் இந்த 6 வது நாவல் ஏற்கனவே நம் மயூரேசனால் பதிவேற்றப்பட்டு எங்கள் மின் புத்தகப் பகுதியிலுள்ளது, இப்போது நம்மிடம் ஹரிப்போட்டரின் 7 நாவல்களும் உள்ளன.:icon_good:

இதயம்
08-08-2007, 05:06 AM
இதயம் இந்த 6 வது நாவல் ஏற்கனவே நம் மயூரேசனால் பதிவேற்றப்பட்டு எங்கள் மின் புத்தகப் பகுதியிலுள்ளது, இப்போது நம்மிடம் ஹரிப்போட்டரின் 7 நாவல்களும் உள்ளன.:icon_good:

அப்படியா.? தகவலுக்கு நன்றி..! அயிரை மீன் பற்றி புத்தகம் கிடைத்தால் மன்றத்தில் பதிவேற்றுங்களேன்..!!:D :D

ஓவியன்
08-08-2007, 05:12 AM
அயிரை மீன் பற்றி புத்தகம் கிடைத்தால் மன்றத்தில் பதிவேற்றுங்களேன்..!!:D :D
பதிவேற்ற ஆசைதான், ஆனா அதன் உரிமம் உங்க கிட்டே இல்லே இருக்கு........!:D

இதயம்
08-08-2007, 05:17 AM
பதிவேற்ற ஆசைதான், ஆனா அதன் உரிமம் உங்க கிட்டே இல்லே இருக்கு........!:D

இங்கே ஹாரிபாட்டர் கதைகளை பதிவேற்றியவர்கள் எல்லாம் ரௌலிங்கிடம் அனுமதி பெற்ற செய்தார்கள்.?? திரைப்படம் வெளியாவதற்கு முன்(!) நீங்கள் பார்க்கும் திரைப்படம் தியேட்டரில் சென்றா பார்க்கிறீர்கள்..??:D :D :D

ரொம்பத்தான் நல்லபிள்ளை போல் நடிக்காதீர்கள்..!!! ஓவியன் நல்லபிள்ளை என்று நினைத்ததெல்லாம் பழசு கண்ணா பழசு...!!:D :D :D

ஓவியன்
08-08-2007, 05:21 AM
பதிவேற்ற ஆசைதான், ஆனா அதன் உரிமம் உங்க கிட்டே இல்லே இருக்கு........!:D

இங்கே ஹாரிபாட்டர் கதைகளை பதிவேற்றியவர்கள் எல்லாம் ரௌலிங்கிடம் அனுமதி பெற்ற செய்தார்கள்.?? :D
ஆமா ஒரு வாறாக நீங்க தான் அயிரை மீனைப் பற்றி எழுதினதென்று ஒத்துக்கிட்டீங்க இல்லே.......

ஹீ!,ஹீ!,ஹீ!...........:D :D

இதயம்
08-08-2007, 05:23 AM
ஆமா ஒரு வாறாக நீங்க தான் அயிரை மீனைப் பற்றி எழுதினதென்று ஒத்துக்கிட்டீங்க இல்லே.......

ஹீ!,ஹீ!,ஹீ!...........:D :D

சிங்கத்தை சாய்ச்சிட்டாங்களே..!!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

ஓவியன்
08-08-2007, 05:27 AM
சிங்கத்தை சாய்ச்சிட்டாங்களே..!!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:அப்போ உங்க பேரை சாய்ஞ்ச சிக்கமுனு மாத்திக்கோங்க.......!

இதயம்
08-08-2007, 05:29 AM
அப்போ உங்க பேரை சாய்ஞ்ச சிக்கமுனு மாத்திக்கோங்க.......!

அது சரி..! தொலைஞ்ச வர்ணம் கிடைச்சிடுச்சா இல்லையா..?:D :D

ஓவியன்
08-08-2007, 05:36 AM
ஏன் சாய்ஞ்ச சிங்கத்தை வரையணுமா?:D

இதயம்
08-08-2007, 05:56 AM
ஏன் சாய்ஞ்ச சிங்கத்தை வரையணுமா?:D

அதுக்கில்ல.. உங்க தும்பு பிய்ந்து, உதிர்ந்து போனதாய் நண்பர்கள் அமரன், அக்னி மூலம் அறிந்தேன்..!:D :D

pradeepkt
08-08-2007, 06:47 AM
ஏழு புத்தகங்களையும் தலைப்புகளுடன் ஒன்றாக்கி ஒரே பிடிஎஃப் கோப்பாக்கித் தர இயலுமா?
நான் மிகுந்த நன்றி உடையவனாயிருப்பேனே...

ஓவியன்
08-08-2007, 06:48 AM
ஏழு புத்தகங்களையும் தலைப்புகளுடன் ஒன்றாக்கி ஒரே பிடிஎஃப் கோப்பாக்கித் தர இயலுமா?
நான் மிகுந்த நன்றி உடையவனாயிருப்பேனே...

முயற்சி செய்கிறேன் அண்ணா!. :nature-smiley-008:

இதயம்
08-08-2007, 06:58 AM
ஏழு புத்தகங்களையும் தலைப்புகளுடன் ஒன்றாக்கி ஒரே பிடிஎஃப் கோப்பாக்கித் தர இயலுமா?
நான் மிகுந்த நன்றி உடையவனாயிருப்பேனே...

ரொம்ப நன்றியுடையவராக இருக்காதீர்கள். பிறகு அயிரை மீன் குழம்பு கேட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்..!!:natur008: :natur008:

விகடன்
08-08-2007, 07:37 AM
உங்களின் சுட்டித்தனமான சிந்தனைக்கு பாராட்டுக்கள்.

என்ன செய்வது பத்மன்.
இந்த மன்றத்திற்கென்று தனித்துவம் உள்ளது. ஆகையால் தாங்கள் பண்பட்டவர் அங்கீகாரம் பெற்றுத்தான் பதிவிறக்கியாக வேண்டும். கூடிய விரைவில் அந்த அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
08-08-2007, 08:39 AM
ஏழு புத்தகங்களையும் தலைப்புகளுடன் ஒன்றாக்கி ஒரே பிடிஎஃப் கோப்பாக்கித் தர இயலுமா?
நான் மிகுந்த நன்றி உடையவனாயிருப்பேனே...

7ஐயும் zip கோர்வையாக என்றால் பறவாயில்லையா???

அல்லது ஒன்றாக்கித்தரவேண்டுமா???

pradeepkt
08-08-2007, 09:12 AM
7ஐயும் zip கோர்வையாக என்றால் பறவாயில்லையா???

அல்லது ஒன்றாக்கித்தரவேண்டுமா???

ஒன்றாகத்தான் வேண்டும்.
அதிலும் எல்லா உபதலைப்புகளுக்கும் லிங்க் இருப்பின் நலம்...

pradeepkt
08-08-2007, 09:14 AM
ரொம்ப நன்றியுடையவராக இருக்காதீர்கள். பிறகு அயிரை மீன் குழம்பு கேட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்..!!:natur008: :natur008:

அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்... :verkleidung021:

ஆதவா
08-08-2007, 09:22 AM
அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்... :verkleidung021:

இருந்தால் தானே கேட்பதற்கு... :icon_cool1:

இதயம்
08-08-2007, 09:33 AM
அயிரை மீன் தானே.. கண்டிப்பாக வைத்துக் கொடுத்து விடுகிறேன். மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்... :verkleidung021:

அட.. உங்க ஊரில் அயிரை மீன் என்றால் ஆஸிட்டா..?!!! சொல்லவேயில்லை..!!!:music-smiley-010: :music-smiley-010: உடம்புல என்னவேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஆனா உசிருக்கு மட்டும் எந்த பாதிப்பும் வரப்படாது ஆமா..!!:music-smiley-010: :music-smiley-010:

ஓவியன்
08-08-2007, 09:41 AM
மீண்டும் குழம்பு கண்டிப்பாகக் கேட்க மாட்டார்... :verkleidung021:

அடடா அண்ணாச்சி!, இப்போ நல்லா மாட்டிக்கிட்டு முளிக்கிறார் போலிருக்கு.......!:grin:

pradeepkt
08-08-2007, 09:44 AM
அட.. உங்க ஊரில் அயிரை மீன் என்றால் ஆஸிட்டா..?!!! சொல்லவேயில்லை..!!!:music-smiley-010: :music-smiley-010: உடம்புல என்னவேணும்னாலும் பண்ணிக்கங்க.. ஆனா உசிருக்கு மட்டும் எந்த பாதிப்பும் வரப்படாது ஆமா..!!:music-smiley-010: :music-smiley-010:

என்ன பாசம்??? என்ன பாசம்... !!!!:traurig001: என்னால தாங்க முடியலை :icon_shok:

அன்புரசிகன்
08-08-2007, 09:54 AM
7 புத்தகங்களும் தயார். ஒரே கோப்பாகவும் உள்ளது. ஆனால் Chapters link பண்ணியில்லை. இன்று இரவு முடித்து தருகிறேன்...