PDA

View Full Version : தமிழில் கணினி



இணைய நண்பன்
06-08-2007, 11:22 PM
தமிழில் கணினி பற்றிய அனிமேஷன் அமைப்பிலான பாடத்தொகுப்பு
சுட்டி இங்கே (http://www.rojakootam.com/comt.htm)

அன்புரசிகன்
07-08-2007, 06:55 AM
ஒலியுடன் பார்க்கவேண்டும் என எண்ணுகிறேன்.

தகவலுக்கு நன்றி...

இணைய நண்பன்
07-08-2007, 09:25 AM
ஆம் பிளஸ் பிலேயர் மற்றும் ஒலி என்பவற்றுடன் தான் பார்க்கலாம்

இலக்கியன்
07-08-2007, 09:34 AM
ஒலியுடன் பார்க்ககூடியதாக உள்ளது தகவலுக்கு நன்றி

அன்புரசிகன்
07-08-2007, 03:50 PM
நன்றி ஹர்ஷா.... ச்சீ இக்ராம்....

அழகாக விளக்கம் தந்துள்ளனர்.

srisha
16-03-2008, 12:34 PM
தமிழில் கணினி பற்றிய அனிமேஷன் அமைப்பிலான பாடத்தொகுப்பு
சுட்டி இங்கே (http://www.rojakootam.com/comt.htm)

domain suspended என்று வருகிறது

svenkat
16-03-2008, 01:01 PM
domain suspended என்று வருகிறது

ஆம், தளம் செயலிழந்துவிட்டது.