PDA

View Full Version : பஹ்ரைன்



leomohan
06-08-2007, 08:46 AM
பஹ்ரைன் அரபிய நாடுகளில் ஒன்று

Arabian League Nations மொத்தம் 22 நாடுகள் உள்ளன. அவையாவன:

அல்ஜீரியா

http://www.middleeastnews.com/dz.gif

பஹ்ரைன்
http://www.middleeastnews.com/bh.gif

காமரோஸ்
http://www.middleeastnews.com/comoros.gif

டிஜிபௌட்டி
http://www.middleeastnews.com/dj-t.gif
எகிப்த்
http://www.middleeastnews.com/eg.gif
இராக்
http://www.middleeastnews.com/iq.gif
ஜோர்டன்
http://www.middleeastnews.com/jo.gif
குவைத்
http://www.middleeastnews.com/ku-t.gif
லேபனான்
http://www.middleeastnews.com/lb.gif
லிப்யா
http://www.middleeastnews.com/ly.gif
மௌரிடானா
http://www.middleeastnews.com/mr.gif
மொராக்கோ
http://www.middleeastnews.com/ma.gif
ஓமான்
http://www.middleeastnews.com/om.gif
பாலஸ்தீனம்
http://www.middleeastnews.com/PalestineFlag.gif

கதார்
http://www.middleeastnews.com/qa-t.gif
சௌதி அரபியா
http://www.middleeastnews.com/sa.gif
சோமாலியா
http://www.middleeastnews.com/so-t.gif
சூடான்
http://www.middleeastnews.com/sd.gif
சிரியா
http://www.middleeastnews.com/sy.gif
துனிஷியா
http://www.middleeastnews.com/tn.gif
ஐக்கிய எமிரேத்
http://www.middleeastnews.com/ae.gif
யேமன்

http://www.middleeastnews.com/ye.gif

தொடரும்...

aren
06-08-2007, 08:51 AM
பஹ்ரைன் என்று எழுதிவிட்டு அரபு யூனியன் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். கொஞ்சம் புரியவில்லை.

leomohan
06-08-2007, 09:20 AM
இந்த அரபியன் லீக நாடுகளிலில் இருந்த 6 நாடுகள் சேர்ந்து Gulf Cooperative Council (GCC) என்று ஒரு அமைப்பு உருவாக்கினர். இதில் இருக்கும் நாடுகள்


பஹ்ரைன் http://www.gcc-sg.org/perm_obj2/x08.gif
குவைத் http://www.gcc-sg.org/perm_obj2/x12-.gif
சௌதி அரபியா http://www.gcc-sg.org/perm_obj2/x09.gif
ஓமான் http://www.gcc-sg.org/perm_obj2/x10.gif
கத்தார் http://www.gcc-sg.org/perm_obj2/x11.gif
ஐக்கிய எமிரேத் http://www.gcc-sg.org/perm_obj2/x07.gif

இந்த GCC யின் கொடி

http://www.gcc-sg.org/perm_obj2/gcc.gif

இதன் இணையதளம்

http://www.gcc-sg.org/index_e.html

பஹ்ரன் இந்த உறவை காட்ட அமைத்த பெர்ல் ரவுண்டபௌட்

http://www.lib.uwo.ca/weldon/news/hottopics/archive2004/bahrain03.jpg

leomohan
06-08-2007, 09:22 AM
இதில் பஹ்ரைன் பற்றி விரிவாக பார்ப்போம்

பரப்பளவு - சுமார் 720 சதுர கிமீ
மக்கள் தொகை - சுமார் 700,000
மொழி - அரபிய, ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம்

வெளிநாட்டவர்கள் உள்நாட்டவர்களை விட சற்று அதிகம்.

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆங்கிலேயர் மற்றும் அமரிக்க ராணுவத்தினர் உண்டு.

இதயம்
06-08-2007, 09:23 AM
பஹ்ரைன் என்று எழுதிவிட்டு அரபு யூனியன் பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். கொஞ்சம் புரியவில்லை.

புரியாத இன்னொன்று. பொது அறிவு தொடர்பான இந்த தகவல்களை கணினி தொடர்பான திரியில் இட்டது ஏனென்று தெரியவில்லை..!

leomohan
06-08-2007, 09:24 AM
http://www.mapzones.com/world/middle_east/bahrain/bahrain.jpg

leomohan
06-08-2007, 09:25 AM
http://www.lonelyplanet.com/worldguide/wgmaps/wg-bahrain-307-400x300.gif

leomohan
06-08-2007, 09:25 AM
http://www.bahraintourism.com/

இலக்கியன்
06-08-2007, 09:26 AM
உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி

leomohan
06-08-2007, 09:30 AM
http://www.bahraintourism.com/gif/souq1.jpg
தங்க கடைகள்

http://www.bahraintourism.com/gif/goldsouk.jpg


கண்கவரும் தங்க நகைகள்

http://www.bahraingoldcity.com/images/ring_c1.gif

leomohan
06-08-2007, 09:31 AM
http://p.vtourist.com/36442-Visit_the_Souq-Bahrain.jpg

leomohan
06-08-2007, 09:31 AM
http://p.vtourist.com/25465-Visit_the_Souq-Bahrain.jpg

leomohan
06-08-2007, 09:33 AM
பாப் - அல் - பஹ்ரைன், அல்லது பஹ்ரைனின் நுழைவாசல், கதவு எனப்படும் பழைய பஹ்ரைன். ஓடங்களில் மக்கள் இங்கு வரை வந்ததாகவும், பிறகு இறங்கி கடைத்தெருவிற்கு அதாவது சூக்கிற்கு சென்றதாகவும் கூறுகிறார்கள்.

http://p.vtourist.com/1496782-Visit_the_Souq-Bahrain.jpg

leomohan
06-08-2007, 09:36 AM
நம்ம ஊரு ரங்கனாதன் தெரு போல் இருக்கும் மனாமா சூக். மிகவும் பழைய இடம்

http://www.bahrainguide.org/BG2/Resources/souk.jpeg

leomohan
06-08-2007, 09:37 AM
பஹ்ரைன் மிகவும் பழைமை வாய்ந்த நாடாக கருதப்படுகிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழைய எலும்புக் கூடு

http://www.bahrainguide.org/BG1/Resources/museumskeletona.jpeg

leomohan
06-08-2007, 09:39 AM
பழைய கலாச்சாரம் பண்பாடு இருந்தாலும் வளரும் பொருளாதாரத்திற்கு ஈடு கொடுத்து வளர்ந்தும் வருகிறது. மனிதனால் கட்டப்படும் ஒரு வினோத தீவு

துர்ரத்-அல்-பஹ்ரைன்

http://realestate.theemiratesnetwork.com/developments/bahrain/images/durrat_al_bahrain.jpg

ஓவியன்
06-08-2007, 09:39 AM
அடடே பஹ்ரேனைப் பற்றி விரியும் செய்திக் களஞ்சியம் அருமை மோகன்.......!

leomohan
06-08-2007, 09:40 AM
கட்டி முடிக்கப்பட்டு விற்பனையில் வந்து விட்ட இன்னொரு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை தீவு

ஆம்வாஜ் தீவு

http://www.ossisonline.com/imgs/mapPlain.jpg

leomohan
06-08-2007, 09:42 AM
இந்த ஆம்வாஜ் நிறுவனத்திற்கு எங்கள் நிறுவனம் தான் 800 கிமீ அளவிற்கு ஃபைர் ஆப்டிக் கேபிள் இட்டு சுமார் 1,60,000 ஒலி மற்றும் தகவல் புள்ளிகள் voice & data points செய்தது.

மண் குவிக்கப்பட்டு கடல் நீரை நிலமாக்கி, காசாக்கும் விந்தை

http://www.trendwatching.com/newsletters/nov05/amwaj.jpg

leomohan
06-08-2007, 09:43 AM
http://www.toptenproperties.net/images_properties/3000/2_3000.jpg

leomohan
06-08-2007, 09:46 AM
பஹ்ரை world trade center

http://www.dtu.dk/upload/administrationen%20-%20101/aus/om%20ingenioerarbejde/billede2.1.jpg

leomohan
06-08-2007, 09:47 AM
http://farm1.static.flickr.com/160/436136173_a3e6b1ffae_o.jpg

leomohan
06-08-2007, 09:48 AM
http://www.realneo.us/system/files?file=BAHRAIN2.JPG

leomohan
06-08-2007, 09:49 AM
காத்தாடி மூலம் மின்சாரம் வரும் அந்த கட்டிடத்திற்கு

http://i.treehugger.com/images/2007/5/24/bahrain_wtc_bridge_turbine.jpg

leomohan
06-08-2007, 09:50 AM
அதனருகில் உருவாக்கப்பட்டுள்ள Bahrain Financial Harbourஇன் வரைபடம்

http://www.toffsworld.com/cityguides/images/bahrain_harbour.jpg

leomohan
06-08-2007, 09:51 AM
http://www.almascap.com/Almas%20Images%20Web%20Site/CC%20Bahrain%20Financial%20Harbor.jpg

leomohan
06-08-2007, 09:52 AM
http://www.bahraingateway.org/view/images/section/harbor.jpg

leomohan
06-08-2007, 09:52 AM
முழுவதும் உருவான பிறகு இப்படி இருக்கும். பிரம்மிப்பாக இல்லை?

http://www.showcad.com/images/page17_blog_entry0_1.jpg

leomohan
06-08-2007, 09:53 AM
http://www.bahrainguide.org/BG4/Resources/bahfinharbourfrom.gif

leomohan
06-08-2007, 09:55 AM
400 ஆண்டுகளாக இருக்கும் மரம். தண்ணீர் இல்லாத நட்டு நடு பாலைவனத்தில். இயற்கையின் விந்தை

http://www.bahrainguide.org/BG2/Resources/item3a.gif

leomohan
06-08-2007, 09:56 AM
http://www.poesiedumonde.com/temp/images/bahrain.JPG

leomohan
06-08-2007, 09:57 AM
http://www.mideasttravelling.net/bahrain/bahrain/culture/tree_of_life.jpg

leomohan
06-08-2007, 09:57 AM
http://www.pages.drexel.edu/~st96e895/PROJECT/tree.jpg

leomohan
06-08-2007, 09:58 AM
http://www.davehay.com/bahrain/bahrainpictures/treeoflife.jpg

leomohan
06-08-2007, 09:59 AM
பஹ்ரைன் முன்பு அருகிலிருந்த நாட்டுகளுக்கு இடுகாடாக பயன்பட்டதாம். அதனுடைய புகைப்படங்கள். இன்னும் அந்த பகுதியில் சென்றால் காணலாம்.

http://www.fullpassport.com/Trip2002/images3/tombs.jpg

leomohan
06-08-2007, 10:01 AM
இன்னொரு கோணத்தில் Bahrain Mounds

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/5/5b/AaliMounds.jpg/250px-AaliMounds.jpg

leomohan
06-08-2007, 10:02 AM
14வது நூற்றாண்டு

http://www.bahrainguide.org/BG2/Resources/item3a1.gif


15வது நூற்றாண்டு அராத் கோட்டை

http://www.bahrainguide.org/BG2/Resources/item3a1a.gif

leomohan
06-08-2007, 10:03 AM
http://www.bahrainguide.org/BG2/Resources/craftcentreshowr.jpeg


http://www.bahrainguide.org/BG2/Resources/item4b1.gif

nparaneetharan
06-08-2007, 02:32 PM
தகவலிற்கு நன்றி

5வருடங்கள் வாழ்நதேன் அங்த பாலைவன சொர்க்கத்தில் அத்தனை நாட்களும் இன்பம்தான். இன்றும் அங்கு சென்று வாழ ஆசை.

leomohan
06-08-2007, 02:46 PM
ஓ பரணி நீங்கள் பஹ்ரைனில் இருந்தீர்களா. பலே. எங்கு பணிபுரிந்தீர்கள்.

ஓவியன்
06-08-2007, 04:49 PM
மத்திய கிழக்கில் இருந்தாலும் இன்னமும் பஹ்ரேனில் கால் வைக்கவில்லை, உங்கள் தகவல்களால் ஒரு முறையேனும் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுள்ளது, மிக்க நன்றிகள் மோகன்...........:nature-smiley-003:

aren
06-08-2007, 09:00 PM
மத்திய கிழக்கில் இருந்தாலும் இன்னமும் பஹ்ரேனில் கால் வைக்கவில்லை, உங்கள் தகவல்களால் ஒரு முறையேனும் சென்று பார்க்கவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டுள்ளது, மிக்க நன்றிகள் மோகன்...........:nature-smiley-003:


நானும் வளைகுடா நாடுகளில் இரண்டு ஊர்களுக்கு இன்னும் செல்லவில்லை. ஒன்று பஹ்ரைன், இன்னொன்று நீங்கள் இருக்கும் ஓமான். இந்த இரண்டுக்கும் வரவேண்டிய வேலையிருக்கிறது. அது கூடிய விரைவில் நிறைவேறலாம்.

leomohan
07-08-2007, 06:28 AM
நன்றி ஓவியன்.

நன்றி ஆரென்.

இங்கு வருவதற்கு முன் கட்டாயம் போன் செய்யவும். உங்களுக்கு நான் கைடாக மாறிவிடுவேன்.

ஓவியன்
07-08-2007, 11:05 AM
நானும் வளைகுடா நாடுகளில் இரண்டு ஊர்களுக்கு இன்னும் செல்லவில்லை. ஒன்று பஹ்ரைன், இன்னொன்று நீங்கள் இருக்கும் ஓமான். இந்த இரண்டுக்கும் வரவேண்டிய வேலையிருக்கிறது. அது கூடிய விரைவில் நிறைவேறலாம்.
அப்படியே ஓமானுக்கு வர முன்னர் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், மோகன் மாதிரி கைடாக மாறாவிட்டாலும் ஒரு கைடுடன் நானும் வருவேன்:sport-smiley-018: .

leomohan
07-08-2007, 11:11 AM
அப்படியே ஓமானுக்கு வர முன்னர் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், மோகன் மாதிரி கைடாக மாறாவிட்டாலும் ஒரு கைடுடன் நானும் வருவேன்:sport-smiley-018: .

கைடுடன் ஒரு கையேடையும் எடுத்து வாருங்கள். ஆரென் பேசினால் குறிப்பெடுத்துக்கொள்ள

ஓவியன்
07-08-2007, 11:22 AM
கைடுடன் ஒரு கையேடையும் எடுத்து வாருங்கள். ஆரென் பேசினால் குறிப்பெடுத்துக்கொள்ள

ஹீ!, ஒரு வொய்ஸ் ரெக்கோர்டரைக் கொண்டு வந்தால் போயிற்று!:nature-smiley-008: .