PDA

View Full Version : அனிமினேஷன்.



இனியவள்
05-08-2007, 02:31 PM
இங்கே (http://www.deviantart.com/deviation/34244097/) சுடக்குங்கள்

இ-மெயிலில் எனக்கு வந்த ஒரு சுட்டி
மிகவும் அருமையாக இருந்தது
உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்
அதனை

நன்றி

இதயம்
05-08-2007, 02:35 PM
மனிதனின் கற்பனை எல்லை எந்த அளவுக்கு விரிகிறது என்பதற்கு இந்த அனிமேஷன் மிகச்சிறந்த உதாரணம். நாம் இதன் பலனை மிக சுலபமாக அனுபவிக்கிறோம். ஆனால், இதை உருவாக்கியவரின் உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மிக அருமையான சுட்டி..!

மிக்க நன்றி இனியவளே..!

சுட்டிபையன்
05-08-2007, 02:36 PM
ஹீ ஹீ சூப்பரா இருக்கு :D

namsec
05-08-2007, 02:40 PM
அருமையாக இருக்கிறது

ஓவியன்
05-08-2007, 02:55 PM
ஹீ!,ஹீ!

அருமையாக இருந்தது, இதிலும் வடிவமைப்பாளனுக்கே வெற்றி அவர் தானே இதனையும் வடிவமைத்தார்.

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் இனியவள்!.

அமரன்
05-08-2007, 04:09 PM
ஹா...ஹா...கலக்கல்..பகிர்வுக்கு நன்றி இனியவள்.

விகடன்
05-08-2007, 04:18 PM
இனியவளின் தித்திக்கும் இணைப்பு அருமை. வாழ்த்துக்கள்

இன்பா
05-08-2007, 04:21 PM
ரசித்தேன்...

பகிர்ந்தமைக்கு நன்றி

அன்புரசிகன்
05-08-2007, 04:44 PM
சூப்பர்மா.....

எங்கே கண்டுபிடித்தீர்கள்...

அமரன்
05-08-2007, 04:51 PM
சூப்பர்மா.....

எங்கே கண்டுபிடித்தீர்கள்...

அதுதான் சொல்லி இருக்காங்கல்ல மின்னஞ்சலில் வந்துச்சுன்னு.......ச்சும்மா..

அன்புரசிகன்
05-08-2007, 04:54 PM
அதுதான் சொல்லி இருக்காங்கல்ல மின்னஞ்சலில் வந்துச்சுன்னு.......ச்சும்மா..

ஒரு பேச்சுக்கு கேட்டா....

அக்னி மாதிரி புழ புடிக்கிறீங்களே... :icon_shout: :sport-smiley-018:

பாரதி
05-08-2007, 10:34 PM
நல்ல வளமான கற்பனை. மிகவும் இரசித்தேன். மிக்க நன்றி இனியவள்.

ஓவியா
06-08-2007, 01:42 AM
சூப்பர், தூள் மாமே! அருமையோ அருமை.

அந்த −> வை பந்தாடும் விதம் பலே.

நன்றி இனியவள்.

தங்கவேல்
06-08-2007, 01:45 AM
என்ன பன்னுறான் அந்த ஆளு... புரியலியே..

சிவா.ஜி
06-08-2007, 06:51 AM
நல்ல பதிவு இனியவள்,பிரமிக்க வைக்கிறது.இப்படி அடிக்கடி ஏதாவது நல்ல காரியம் செய்துகிட்டே இருங்க.வாழ்த்துக்கள்.

அரசன்
06-08-2007, 06:51 AM
சும்மா சொல்லக்கூடாது, மனிதனின் கற்பனைத்திறனை. எக்ஸ்லெண்ட்!

தமிழ்ப்புயல்
08-08-2007, 05:44 AM
அருமையான கற்பனை, நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

மாதவர்
18-08-2007, 03:47 AM
அற்புதம்

sadagopan
18-08-2007, 05:37 AM
பார்தேன் ரசித்தேன்...

நன்றி

ந*ட்புட*ன்

ச*ட*கோபன்

மனோஜ்
18-08-2007, 09:49 AM
சிறப்பாக இருக்கிறது நன்றி இனி :aktion033:

பூமகள்
18-08-2007, 10:04 AM
ஆழமான கற்பனை.. அழகான படைப்பு...
வாழ்த்துக்கள் படைப்பாளிக்கும்.... அன்பு சகோதரி இனியவள் அவர்களுக்கும்....!

க.கமலக்கண்ணன்
13-09-2007, 10:29 AM
அனிமேசன் மிகவும்

அற்புதம்

அதை கண்டு இங்கொண்டு வந்து

அளித்திட்ட இனியவள் மிக்க நன்றி உங்களுக்கு

அக்னி
13-09-2007, 10:42 AM
சூப்பர்...
பகிர்தலுக்கு நன்றி இனியவள்...


ஒரு பேச்சுக்கு கேட்டா....

அக்னி மாதிரி புழ புடிக்கிறீங்களே... :icon_shout: :sport-smiley-018:
ஏம்பா.. ஏன்...???

s_mohanraju
13-09-2007, 12:51 PM
இந்த அனிமேஷனுக்கு தலைப்பு சரியாக இருக்குமா?

கடவுள் மனிதனை படைக்கிரான் , ஆனால் மனிதன் கடவுளையே ஆட்டிபடைக்கிரான்
ஆனால் இருதியில் ...........

வடிவேலு பாணியில் சொல்லனும்னா என்னா ஆட்டம்................ம்ம்ம்ம்ம்ம்ம்

praveen
13-09-2007, 01:24 PM
அந்த அனிமேசனை இப்படி நமது மன்றத்திலே பார்க்கும் படி தரலாமே நண்பரே.

http://www.youtube.com/watch?v=qo1d6ttbAq8
நல்ல அனிமேசன்.

சூரியன்
13-09-2007, 03:02 PM
மிகவும் அருமையான படைப்பு.

rajaji
06-10-2007, 06:17 AM
மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார்.....

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி இனியவள்...

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:40 AM
அருமையாக இருக்கிறது

உதயசூரியன்
13-01-2008, 02:56 PM
அருமை அருமை அருமை அருமை

இசை.. தமிழ் படங்களை மிஞ்சியது...
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

yaarokartik
23-01-2008, 03:25 AM
அருமையான அனிமேஷன்

அனுராகவன்
27-01-2008, 04:13 PM
ஆகா பார்த்தேன்..ரசித்தேன்!
ம்ம் என் வாழ்த்துக்களோடு..!!

இன்பா
29-01-2008, 05:52 AM
அற்புதமாக க்ரியேட்டிவிட்டி...

மிகவும் ரசித்தேன் பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி....

ரவிசங்கர்
29-03-2010, 05:58 PM
அருமை....அருமை.....அருமையான அனிமேஷன், பிரமாதம்.

கோ.முத்து
20-07-2010, 10:37 AM
பார்த்தேன்..ரசித்தேன்! பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி
என் வாழ்த்துக்களோடு..!!:aetsch013: