PDA

View Full Version : மின்நூல்கள் இலவசம் - இன்று கடைசி நாள்!



பாரதி
03-08-2007, 06:43 PM
அன்பு நண்பர்களே,

இன்று எனது நண்பர் ஒருவரிடமிருந்து வரப்பெற்ற மின்னஞ்சலில் இருந்து கீழ்க்கண்ட தகவலை அறிந்தேன். ஆகஸ்ட் 4 − அதாவது இன்றைக்குள்

http://worldebookfair.com/

என்ற சுட்டியில் இருக்கும் ஏராளமான புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கலாமாம். வாய்ப்பு கிடைப்பவர்கள் உடனே பாருங்கள். தேவையான புத்தகங்களை பதிவிறக்குங்கள்.

ஓவியன்
03-08-2007, 06:46 PM
தகவலுக்கு நன்றி பாரதி அண்ணா!

இன்று ஒரு கைபார்த்து விடுவோம்...........!

aren
03-08-2007, 06:47 PM
நம் மக்களுக்கு இன்று அதிர்ஷ்டநாள் என்றே தெரிகிறது. அள்ளுங்கள் மக்களே.

இனியவள்
03-08-2007, 06:51 PM
நன்றி பாரதி அண்ணா

ஒரு கை என்ன இரண்டு கை பார்த்திடுவமில்லோ :082502now_prv:

இளசு
05-08-2007, 11:04 AM
கடலாய் இருக்கே

தேடி அள்ள சாமர்த்தியம் வேண்டுமே!

நன்றி பாரதி...

மலைக்க வைக்கும் தளம்!!!

leomohan
05-08-2007, 11:08 AM
அன்பு நண்பர்களே,

இன்று எனது நண்பர் ஒருவரிடமிருந்து வரப்பெற்ற மின்னஞ்சலில் இருந்து கீழ்க்கண்ட தகவலை அறிந்தேன். ஆகஸ்ட் 4 − அதாவது இன்றைக்குள்

http://worldebookfair.com/

என்ற சுட்டியில் இருக்கும் ஏராளமான புத்தகங்களை இலவசமாக பதிவிறக்கலாமாம். வாய்ப்பு கிடைப்பவர்கள் உடனே பாருங்கள். தேவையான புத்தகங்களை பதிவிறக்குங்கள்.

பயனுள்ள திரி பாரதி. நன்றி.