PDA

View Full Version : இலக்கியப்பெண்



இலக்கியன்
03-08-2007, 09:06 AM
http://img297.imageshack.us/img297/5425/elakkiyapencz4.jpg (http://imageshack.us)


செம்பருத்தி பூ இதழால்
செம்பவள வாய் திறவாய்

கரு வண்டுக் கண் அழகி
கடைக் கண்ணால் பார்த்திடுவாய்

கருங்கூந்தல் தேன் குழலி
கருணை உள்ளம் கொண்டிடுவாய்

மல்லிகைக் கொடி இடையாள்
மன்மதக் கணை விடுவாய்

சந்தனப் பாதத்தால் பல
சந்தங்கள் சேர்த்திடுவாய்

அன்னத்தின் நடை அழகால்
நற்பாதம் பதித்திடுவாய்

எங்கள் நெஞ்சத்தில்
நர்த்தனம் ஆடிடுவாய்

அமரன்
03-08-2007, 09:43 AM
'இலக்கிய'ப்பெண்-அழகுபெண்
பாராட்டுக்கள் இலக்கியன்

ஓவியன்
03-08-2007, 09:49 AM
இலக்கியப் பெண்ணும் அழகு
இலக்கியக் கவியும் அழகு.........!

பாராட்டுக்கள் இலக்கியா........!

இலக்கியன்
03-08-2007, 02:03 PM
'இலக்கிய'ப்பெண்-அழகுபெண்
பாராட்டுக்கள் இலக்கியன்

உங்கள் கருதுக்கு மிக்க நன்றி அமரன்

இலக்கியன்
03-08-2007, 02:04 PM
இலக்கியப் பெண்ணும் அழகு
இலக்கியக் கவியும் அழகு.........!

பாராட்டுக்கள் இலக்கியா........!

மிக்க நன்றி நண்பரே

lolluvathiyar
03-08-2007, 02:25 PM
இலக்கியரே உங்கள் இலக்கிய பெண்
என் சித்தத்தை கலக்கி
சிந்தை இழக்க செய்துவிட்டாள்
அருமை, பாராட்டுகள்

இனியவள்
03-08-2007, 07:27 PM
வாழ்த்துக்கள் இலக்கியன்

இலக்கியப் பெண்ணை
இலக்கியம் கொண்டு
இலக்கணம் படைத்து விட்டார்
இலக்கியன்

aren
04-08-2007, 02:21 AM
இலக்கியப்பெண்
மிகவும் அழகாக
இருக்கிறாள்

இப்படி ஒருவள்
கிடைக்கவேண்டும்
என்று ஏங்குபவர்கள்
அதிகம் நம் நாட்டில்

கிடைப்பாளா!!!!

பாராட்டுக்கள் இலக்கியன்

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
04-08-2007, 03:03 AM
இலக்கியனின் இலக்கியப் பெண்
இலக்கணம் தவறாமல்...

பாராட்டுக்கள்

சிவா.ஜி
04-08-2007, 04:14 AM
இலக்கியனின் இலக்கணம் தவறா இலக்கியப்பெண் அழகு. பாராட்டுக்கள் இலக்கியன்.

ஆதவா
04-08-2007, 11:36 AM
நர்த்தனமாடும் பல இலக்கியப்பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணமாக இருக்கும். கவிதை அருமை இலக்கியன். நல்ல வார்த்தை அமைப்புகள்..

இலக்கியன்
06-08-2007, 08:49 AM
இலக்கியரே உங்கள் இலக்கிய பெண்
என் சித்தத்தை கலக்கி
சிந்தை இழக்க செய்துவிட்டாள்
அருமை, பாராட்டுகள்

உங்க*ள் க*ருத்துக்கு ந*ன்றி வாத்தியார்

இலக்கியன்
06-08-2007, 08:50 AM
வாழ்த்துக்கள் இலக்கியன்

இலக்கியப் பெண்ணை
இலக்கியம் கொண்டு
இலக்கணம் படைத்து விட்டார்
இலக்கியன்

எதுகை மோனை கொண்ட உங்கள் கருத்துக்கு நன்றி

இலக்கியன்
06-08-2007, 08:52 AM
இலக்கியப்பெண்
மிகவும் அழகாக
இருக்கிறாள்

இப்படி ஒருவள்
கிடைக்கவேண்டும்
என்று ஏங்குபவர்கள்
அதிகம் நம் நாட்டில்

கிடைப்பாளா!!!!

பாராட்டுக்கள் இலக்கியன்

நன்றி வணக்கம்
ஆரென்


உங்கள் கருத்துக்கு நன்றி
இலக்கியப்பெண்போல வருவாள் காத்திருங்கள் :grin:

இலக்கியன்
06-08-2007, 08:54 AM
இலக்கியனின் இலக்கியப் பெண்
இலக்கணம் தவறாமல்...

பாராட்டுக்கள்

நன்றி விராடன்

இலக்கியன்
06-08-2007, 08:55 AM
இலக்கியனின் இலக்கணம் தவறா இலக்கியப்பெண் அழகு. பாராட்டுக்கள் இலக்கியன்.

உங்க*ள் க*ருத்துக்கு ந*ன்றி சிவா.ஜி

இலக்கியன்
06-08-2007, 08:56 AM
நர்த்தனமாடும் பல இலக்கியப்பெண்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணமாக இருக்கும். கவிதை அருமை இலக்கியன். நல்ல வார்த்தை அமைப்புகள்..

ஆதவா நன்றி