PDA

View Full Version : பூ



theepa
03-08-2007, 12:01 AM
பூ


நீ ரசிக்கின்ற பூ சில நாளிகைகளே
வாசம் வீசும் ...
நானோ உன் இதயத் தோட்டத்தில்
நீ சுவாசிக்கும் வரை...
வாசம் வீசும் பூவாக இருப்பேன்..!


பூவே முதல் பூவே ஒரு புல்வெலி உனக்காக*


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
03-08-2007, 12:21 AM
பூவே முதல் பூவே ஒரு புல்வெளி உனக்காக

மனதை வாசித்து பின்
மனதை வாசனையால்
ஆட் கொள்வது தானே
காதல்.................................!

பாராட்டுக்கள் லதுஜா!.

அமரன்
03-08-2007, 09:53 AM
பூமனப்பூ....வாசனைமிக்கது.
பாராட்டுக்கள் லதுஜா.

இனியவள்
03-08-2007, 07:37 PM
உன் சுவாசம் நிற்கும்
முதலே உதிர்ந்து விடும்

வாழ்த்துக்கள் லது

aren
04-08-2007, 02:00 AM
லதுஜா அவர்களே, கவிதைவரிகள் நன்றாக உள்ளன. காதல் பூ மாதிரி மென்மையானதுதானே, அதற்கு நிச்சயம் இதயத்தோட்டத்தில் ஒரு இடமுண்டு. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இன்பா
05-08-2007, 05:51 AM
பூவின் வாசம் சில நேரம் மட்டுமே
காதல் வாசம் வாழ்க்கை மட்டும்− புறிந்துகொண்டேன்....

விகடன்
05-08-2007, 05:59 AM
வாசம் வீசும் பூவல்ல இது
நேசம் வீசும் பூ.

நல்ல கவிதை தீபா.

இப்பெல்லாம் பூ என்றாலே "பூ" அண்ணாதான ஞாபகத்திற்கு வருகிறான். அந்தளவிற்கு தமிழ்மன்றம் பாதித்து விட்டதப்பா.

theepa
05-08-2007, 08:28 PM
உங்கள் விமர்சனக்கலுக்கு எனது மனமார்ந்த நன்ரிகல்

ஓவியா
06-08-2007, 01:56 AM
பூ


நீ ரசிக்கின்ற பூ சில நாளிகைகளே
வாசம் வீசும் ...
நானோ உன் இதயத் தோட்டத்தில்
நீ சுவாசிக்கும் வரை...
வாசம் வீசும் பூவாக இருப்பேன்..!


பூவே முதல் பூவே ஒரு புல்வெலி உனக்காக


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா


ஒரு சிறு கவிதைதான் ஆனாலும் அதனுள் வசிக்கும் எண்ணம் பிரமாதம்.

பாராட்டுக்க*ள் லதுஜா.

ஷீ-நிசி
08-08-2007, 04:25 AM
தொடருங்கள் தீபா....

ஆதவா
08-08-2007, 04:31 AM
அன்பு நட்பு தீபாவுக்கு...

கவிதை அருமை... இன்னும் கொஞ்சம் கவிதையில் எதிர்பார்க்கிறேன்.. கவிதைக்கான உழைப்பு இன்னும் வேண்டும்...

உங்கள் கையெழுத்தில் பிழை உள்ளது. கவனிக்கவும்...

kalaianpan
09-08-2007, 06:24 PM
என்ன அருமையான படைப்பு.
எனக்கும் ஒன்று தேவை.
நேசம் வீசும் பூ.......

ஆருமை
அருமை....