PDA

View Full Version : ஜொள்ளு எனப்படுவது யாதெனில்...



அதிரடி அரசன்
01-08-2007, 03:05 PM
எங்கோ படித்த நாபகம்....

மாணவர்கள் டவுட் கேட்டால்
ரெபர் பண்ணச் சொல்லுவது
மாணவிகள் டவுட் கேட்டால்
ரெபர் பண்ணிச் சொல்லுவது !

ராங்க்காலில் பெண்குரல்
கேட்டால்
நாயைப் போலக் குழைவது
அதுவே ஆண் குரல் என்றால்
நாயைப்போல குரைப்பது

சிம்கார்டே இல்லாட்டியும்
பொண்ணுங்களைப் பார்த்தால்
செல்போனை காதில்
வைத்துக்கொள்வது!



:1:

அமரன்
01-08-2007, 03:10 PM
சுவையாக ஜொல்லிட்டீங்கப்பூ..

இனியவள்
01-08-2007, 03:15 PM
ஹீ ஹீ அரசன்

சுட்டிபையன்
01-08-2007, 03:17 PM
நம்ம அகராதியில ஜொள்ளுக்கு நிறைய அர்த்தம் இருக்குங்க நேரம் கிடைக்கும் போது கொடுக்கிறேன் படித்து பயன் பெறுக

மனோஜ்
01-08-2007, 03:29 PM
நன்னா ஜொள்ளியதற்கு மிக்க நன்றி

அதிரடி அரசன்
01-08-2007, 06:01 PM
ஜொள்ளு எனபடுவது யாதெனின்
அம்மா இங்கே வா வா அப்படின்னு ஒரு பொன்னு அதே பாட்ட*
எழுதினாலும் ஆஹா அருமைன்னு 10பேரு அதுக்கு மருமொழி கூருவது.....

விகடன்
01-08-2007, 06:55 PM
ஜொள்ளு எனபடுவது யாதெனின்
அம்மா இங்கே வா வா அப்படின்னு ஒரு பொன்னு அதே பாட்ட*
எழுதினாலும் ஆஹா அருமைன்னு 10பேரு அதுக்கு மருமொழி கூருவது.....

இப்ப என்ன சொல்ல வாறீங்கள். எங்கேயும் ஜொள்ளுக்கு பஞ்சமில்லை என்றா?

aren
02-08-2007, 12:22 AM
ஜொள்ளுகள் அருமை. தொடருங்கள்.

என்ன செய்வது நம்மையே நாம் கீழே தள்ளிக்கொள்கிறோம், அவ்வளவே!!!

விகடன்
02-08-2007, 03:36 AM
பிறர் தள்ளிவிடுவதை பார்க்கிலும் இது மேல்த்தானே

ஷீ-நிசி
02-08-2007, 03:48 AM
ஜொள்ளுங்க! ஜொள்ளுங்க! ஜொள்ளிகிட்டேயிருங்க!

மன்மதன்
02-08-2007, 06:05 AM
பசங்க பைக்கிலேந்து கீழே விழுந்தால் தூர நின்று திட்டுவது..பொண்ணுங்க விழுந்தா ஓடியாந்து அனைவரும் கை கொடுப்பது.. :D

விகடன்
02-08-2007, 06:12 AM
பசங்க பைக்கிலேந்து கீழே விழுந்தால் தூர நின்று திட்டுவது..பொண்ணுங்க விழுந்தா ஓடியாந்து அனைவரும் கை கொடுப்பது.. :D
யாராச்சும் ஒருத்தர் நம்ம மன்மதனை தூக்கி விடுங்கப்பா. ரொம்பத்தான் அடிபட்டிருக்கார்.

மன்மதன்
02-08-2007, 06:28 AM
யாராச்சும் ஒருத்தர் நம்ம மன்மதனை தூக்கி விடுங்கப்பா. ரொம்பத்தான் அடிபட்டிருக்கார்.


நான் விழுந்தா யாராச்சும் ஒருத்தர்..இதுவே ஒரு பொண்ணு விழுந்தா முத ஆளே விராடன்தான் போய் தூக்கிவிடுவார்..இதுதான் ஜொள்ஸ்..:D :D

சிவா.ஜி
02-08-2007, 06:39 AM
நான் விழுந்தா யாராச்சும் ஒருத்தர்..இதுவே ஒரு பொண்ணு விழுந்தா முத ஆளே விராடன்தான் போய் தூக்கிவிடுவார்..இதுதான் ஜொள்ஸ்..:D :D

அதே அதே.......!! விராடன் பாத்தீங்களா மன்மதன் உங்க உதவிசெய்யும நல்ல குணத்தை நாலு பேர் தெரிஞ்சிகறா மாதிரி பதிச்சிட்டார். அவருக்கு ஒரு டான்க்ஸ் சொல்லிடுங்க.

அதிரடி அரசன்
02-08-2007, 06:53 AM
தொடருங்க தொடருங்க..... உங்க ஜொள்ளையும் ஜொல்லுங்க*

lolluvathiyar
02-08-2007, 07:30 AM
நல்லா கவனிச்சு பாத்தீங்கனா தெரியும் தெரு நாய் கூட அழகான பெண்கள கடிக்கரதில்ல.
அப்பாவிகள் நம்மள துரத்தி துரத்தி கடிக்கும்
நாய் கூட நல்லா தான் ஜொள்ளு விடுது

இதயம்
02-08-2007, 07:40 AM
நல்லா கவனிச்சு பாத்தீங்கனா தெரியும் தெரு நாய் கூட அழகான பெண்கள கடிக்கரதில்ல.
அப்பாவிகள் நம்மள துரத்தி துரத்தி கடிக்கும்
நாய் கூட நல்லா தான் ஜொள்ளு விடுது

அது என்னமோ தெரியல.. நாய்க்கும் உங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு வாத்தியார்...!!!:D :D :D

http://monkeysaurus.net/wp-content/sam_ugly_dog.jpg

lolluvathiyar
02-08-2007, 11:01 AM
நாய்க்கும் உங்களுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கு

உஸ்ஸு சத்தம் போட்டு சொல்லாதீங்க*