PDA

View Full Version : இப்படினா அர்த்தம் என்னங்கா?



வெண்தாமரை
01-08-2007, 01:26 PM
ஆசை தோசை அப்பளம் வடை இப்படினா அர்த்தம் என்னங்கா?

அன்புரசிகன்
01-08-2007, 01:30 PM
இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10874&page=8)போங்கள்...

இதயம்
01-08-2007, 02:22 PM
ஏன் ஒரு அப்பாவி பெண்ணை அங்குமிங்கும் அலைய விடுகிறீர்கள்.?? நான் சொல்கிறேன் சூரிய காந்தி..!

ஆசை: அஜீத் நடித்த படம்
http://www.dishant.com/albums/2028.jpg

தோசை: ஒரு வகையான தென்னிந்திய உணவு
http://www.komalasweb.com/images/dosai.jpg

அப்பளம்:தென்னிந்திய உணவோடு பரிமாறப்படும் உணவு
http://img.alibaba.com/photo/10452976/Appalam_Also_Called_Popadoms_Pappads_.jpg

வடை: வழக்கமாக தேநீருடன் உண்ணும் தென்னிந்திய உணவுப்பண்டம்
http://kuali.com/photos/2005/7/f_p7vadai.jpg

இது தான் ஆசை.. தோசை... அப்பளம்... வடை..!:music-smiley-008:
இப்போது தெரிந்து விட்டதா..?

விகடன்
01-08-2007, 02:27 PM
உங்களுடைய கேள்வியின் வகையை சுட்டிக்காட்டிவிட்டார் அன்பு.

வந்திடுங்க அங்கேயே. விவாதிக்கலாம் :icon_03:

அதிரடி அரசன்
01-08-2007, 02:28 PM
ஆசை தோசை அப்பளம் வடை இப்படினா அர்த்தம் என்னங்கா?

ஆசைன்னா ஆசை
தோசைன்னா தோசை
அப்பளம்னா அப்பளம்
வடைன்னா வடை

நம்மள மாதிரி அறிவாளிங்க யாரு இந்த ஊருல :sport009:

பார்த்திபன்
01-08-2007, 02:28 PM
ஏங்க இதயம்..
இதுக்கெல்லாம் "ஹோட்டல்ல றூம்" போட்டு யோசிப்பீங்களா............

வெண்தாமரை
01-08-2007, 02:29 PM
அட இதப் பார்றா.......... விளக்கத்தை கேட்டா.. அன்பு சொன்னது எவ்வளவோ மேல்.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை..

விகடன்
01-08-2007, 02:31 PM
கோவிச்சுக்காதிங்க. எல்லாம் நம்மளுக்குள்ளத்தானே. வேணும்னா பதிலுக்கு நீங்களும் ஏதாச்சு சொல்லி வைச்சுடுங்க!!
ஹி...ஹி...ஹி...

இனியவள்
01-08-2007, 02:34 PM
இதயம் எப்படிங்க இப்படி
மூளையை கலட்டி கையில
வைச்சுக்கொண்டே யோசிப்பீங்களா
நீங்கள் :D :D :D :D :D

சிவா.ஜி
01-08-2007, 02:37 PM
இதயம் எப்படிங்க இப்படி
மூளையை கலட்டி கையில
வைச்சுக்கொண்டே யோசிப்பீங்களா
நீங்கள் :D :D :D :D :D

அப்ப இதெல்லாம் இருக்குன்னு ஒத்துக்கறீங்களா............ரொம்ப நல்லவங்க நீங்க.....:aktion033:

இனியவள்
01-08-2007, 02:38 PM
அப்ப இதெல்லாம் இருக்குன்னு ஒத்துக்கறீங்களா............ரொம்ப நல்லவங்க நீங்க.....:aktion033:

சிவா என்னை வைச்சு
காமடி கீமடி ஒன்றும்
பண்ணேலையே :sprachlos020: :sprachlos020:

சிவா.ஜி
01-08-2007, 02:42 PM
கற்பூர புத்தி....சட்டுன்னு புடிச்சிட்டீங்க...இன்னும் ரொம்ப நல்லவங்க நீங்க....:aktion033: :aktion033:

வெண்தாமரை
01-08-2007, 02:45 PM
எப்படிப்பா சேசே புல்லரிக்குது... ரொம்ப ரொம்ப நலலவங்க..

சூறாவளி
11-07-2008, 06:07 AM
இதயம்... எப்புடிங்க இதெல்லாம்... பாருங்க பாருங்க... எ உடம்பெல்லாம் புல்லரிக்குது...:lachen001::lachen001:

கண்மணி
11-07-2008, 06:12 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10874&page=4

பதிவு எண் 79 ல் ஆரம்பித்துப் படிக்கலாமே!

சூறாவளி
11-07-2008, 06:44 AM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10874&page=4

பதிவு எண் 79 ல் ஆரம்பித்துப் படிக்கலாமே!

சும்மா.. ஒரு நிமிஷம் சிரிச்சிட்டு போன என்னை திரும்பி இங்க இழுத்துட்டு வந்து "இதை படிங்க"ன்னு படிக்க வச்சி.. சும்மா அரை மணி நேரம் கதற கதற சிரிக்க வச்சிட்டிங்களே, ஏங்க இந்த கொல வெறி... :D:lachen001:

னன்றிகள் கண்மணி அவர்களுக்கு..