PDA

View Full Version : தெரிந்தவர்கள் உதவுங்கள்



nparaneetharan
01-08-2007, 01:01 PM
வணக்கம்



என்னிடம் canopus video capture card இருக்கின்றது. நான் Adope pre-6.5 இல் video editing செய்கின்றேன். Hollywood fx இனை எவ்வாறு premier 6.5 இனுடன் இணைப்பது. hollywood fx 5.1 இனை premier 6.5 ஏற்றுக்கொள்ளவில்ல. H.fx 4.6 இருக்குமாகவிருந்தால் முடியும். என்னிடம் hollywood fx 4.6 இல்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை.